இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்தபோது பல நாடுகள் பயண கட்டுப்பாடுகள் விதித்தது. மேலும் ஒருசில நாடுகள் இந்தியாவுக்கான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனிடையில் அமெரிக்க நாடும் இந்தியாவுக்கான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தது. இதையடுத்து கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வதை பரிசீலனை செய்ய வேண்டும் என குடிமக்களை அமெரிக்கா அறிவுறுத்தியது. பின் இந்திய நாட்டிற்கு பயணம் செய்வதில் விதிக்கப்பட்ட விதிமுறைகளை அமெரிக்கா தளர்த்தியது. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான பயண கட்டுப்பாடுகளை மேலும் […]
Tag: பயண கட்டுப்பாடு
இங்கிலாந்திஇன்று (மார்ச்.18) முதல் நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தர வேண்டிய தேவை உள்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுகிறது. இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் பயண விபரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவோ அவசியமில்லை. அதாவது இங்கிலாந்தில் ஏப்ரல் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கூடுதல் தேவைகள் இன்றி குடும்பங்கள் பயண திட்டங்களை செயல்படுத்தும் அடிப்படையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் 86 % […]
இங்கிலாந்தில் வருகிற வெள்ளிக்கிழமை(மார்ச்.18) முதல் நாட்டில் நுழைவதற்கு முன் பயணிகள் கட்டாய இருப்பிட படிவத்தை நிரப்பித்தர வேண்டிய தேவை உள்பட அனைத்து பயண கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுகிறது. இங்கிலாந்து செல்பவர்கள் இனிமேல் பயண விபரங்களை சமர்ப்பிக்கவோ, தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து கொள்ளவோ 1அவசியமில்லை. அதாவது இங்கிலாந்தில் ஏப்ரல் ஈஸ்டர் விடுமுறை மாதம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கூடுதல் தேவைகள் இன்றி குடும்பங்கள் பயண திட்டங்களை செயல்படுத்தும் அடிப்படையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்து நாட்டில் 86 […]
பிரிட்டன் அரசின், பயணப் பட்டியலில் புதிய பிரிவுகளை இணைக்கும் திட்டத்தை பிரதமர் கைவிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் தங்கள் நாட்டின் பயணத்திட்டத்தை முடிந்த அளவிற்கு எளிதானதாக அமைக்க நினைப்பதாக நேற்று மாலையில் தெரிவித்திருந்தார். பிரிட்டன் அரசு கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவர தங்கள் நாட்டின் பயண பட்டியலில் கடுமையான விதிகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, பச்சை, அம்பர், சிகப்பு போன்றவை பட்டியலில் இருந்தது. தற்போது புதிதாக பச்சை கண்காணிப்பு மற்றும் அம்பர் பிளஸ் […]
ஆக்ஸ்போர்ட் நகரத்தில் வசிக்கும் மக்கள் பயணங்களை குறைக்க வேண்டும் என்றும் 30 வயதிற்கு குறைந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு நகரத்தில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் திங்கட்கிழமையில் இருந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நகர நிர்வாகம் தீர்மானித்துள்ளது. மேலும் தற்போது வரை, தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நகரம் மட்டுமல்லாமல், வடமேற்கு, பர்மிங்காம் மற்றும் பெட்ஃபோர்ட் போன்ற நகரங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார […]