Categories
உலக செய்திகள்

பிரித்தானியா பயணிக்கும் சுவிஸ் நாட்டவர்கள்… என்னென்ன பொருட்கள் கொண்டு செல்ல முடியும்..? வெளியான முக்கிய தகவல்..!!

சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் என்னென்ன பொருட்களை தங்களுடன் எடுத்துச் செல்லலாம் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களுடன் மீன், மாமிசம் உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் செல்வதற்கான விதிகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவிற்கு வரும் பயணிகள் தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக கொண்டு வரும் பொருட்களுக்கு எந்த விதமான கட்டுப்பாடுகளும் கிடையாது. அதேசமயம் பயணிகள் 400 கிலோ சாசேஜ்களை தங்களுடன் கொண்டு வந்தால் கட்டாயம் கேள்விகள் எழுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல் […]

Categories

Tech |