நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆரியலூரில் நீட் தேர்வுக்கு பயந்து ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் ரயில்வே நிலையம் அருகே எத்திராஜ் நகரை சேர்ந்த நடராஜன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் நிஷாந்தி கடந்த +2 தேர்வில் 529.5 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவி கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் தோல்வியடைந்தார். பின்னர் […]
Tag: பயந்து
கன்னியாகுமரி மாவட்டம் குட்டைக்காடு பாலவிளை பகுதியைச் சேர்ந்தவர்கள் சுரேந்திரன் சிஜிமோள் தம்பதி. இவர்களுக்கு சுஷ்விகா மோள் என்ற 4 வயது பெண் குழந்தையும், சுஷ்வின்சிஜோ, சுஜிலின் ஜோ என்ற இரண்டு சிறுமிகளும் உள்ளனர். நேற்று இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்த சுரேந்திரன், மனைவி மற்றும் குழந்தைகளை அடித்துள்ளார். இதில் பயந்த குழந்தைகள் அருகே இருந்த ரப்பர் தோட்டத்திற்குள் ஓடியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக 4 வயது குழந்தையான சுஷ்விஷா மோளை விஷபாம்பு ஒன்று கடித்துள்ளது. இது குறித்து […]
பிரபல நடிகை மீது மயில் பாய்ந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் நடித்தவர் நடிகை டிகங்கனா சூரியவன்ஷி. இவர் ஹிந்தியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒன்பதாவது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் தற்போது ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை டிகங்கனா ஒரு மயிலின் அருகே சென்றுள்ளார். அப்போது […]