Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனவிலிருந்து பாதுகாக்க ” தற்போதைய தடுப்பூசிகள் போதும்”… மத்திய அரசு விளக்கம்..!!

தற்போது நடைமுறையிலுள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை வைரசுக்கு எதிராக பயன்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணசாமி விஜயராகவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது: “கொரோனாவில் ஏற்படும் மாறுபாடு தொடர்பாக தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க இந்த தடுப்பூசிகள் பயன்படுகின்றது. தடுப்பூசியை இந்த வகை வைரஸுக்கு எதிராக செயல்படுமா? […]

Categories

Tech |