வாட்ஸப் பயனாளர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றி இதழ் தெரிந்துகொள்வோம். உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்ட, பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் மிகவும் பிரபலமான சமூக செய்தி பயன்பாடுகளில் ஒன்றாகும். இந்நிறுவனம் அவ்வப்போது பல புதிய அம்சங்களையும் அப்டேட்களையும் வழங்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பின் மூலம் மெசேஜ் அனுப்புவது மட்டுமின்றி, ஆடியோ, படம், வீடியோ ஆகிய பைல்களையும் அதன் பயனர்கள் அனுப்ப முடியும். மேலும் வாட்ஸ் ஆப்-ல் சேட் செய்வதும் பாதுகாப்பானதாக […]
Tag: பயனாளர்கள்
வாட்ஸ்அப் பயனாளர்களின் பயன்பாட்டிற்காக வாட்ஸ்அப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் நிறுவனம் சில புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. […]
வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி […]
அண்மைக்காலமாக வாட்ஸ்அப் OTP மோசடிகள் அதிகரித்து வருகின்றன. உங்கள் நண்பரின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்யும் தனிநபர்கள் அதிலிருந்து உங்களுக்கு மெசேஜ் அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றுவார்கள். இது பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வாட்ஸ்அப் OTP மோசடி என்றால் என்ன? உங்களை எஸ்எம்எஸ் மூலமாகவோ அல்லது வேறு வழி மூலமாகவோ தொடர்பு கொள்ளும் மோசடி ஹேக்கர்கள் உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் போல் நடித்து தங்களின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து தவறுதலாக வெளியேறி விட்டதாகவும் அதை சரி […]
புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று வெளியாகியுள்ள தகவலால் செல்போன் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர். புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜியோவின் அதிரடி விலை குறைப்பால் செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக 15 முதல் 20 சதவீதம் வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனமும் செல்போன் கட்டண உயர்வை உயர்த்த உள்ளது.