நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களும் வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிலையில் முதல் ஆண்டில் மட்டும் 17 புள்ளி 90 கோடி பேர் வங்கி கணக்கை திறந்து உள்ளனர். இது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என்பதால் குறைந்தபட்ச இருப்பு தொகை வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. இந்தியாவில் 10 வயதுக்கு மேற்பட்ட எந்த […]
Tag: பயனாளிகள்
இந்தியாவில் EPFO ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களைப் போல தனியா நிறுவன ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் மாதம் தோறும் ஓய்வூதிய தொகையை வழங்குகின்றது. இதில் ஒவ்வொரு EPFO ஊழியரும் EPS திட்டத்தில் உறுப்பினராக சேர்கின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 10 வருடங்கள் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற வேண்டும். அதேசமயம் இந்தத் திட்ட உறுப்பினராக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம்.அந்த நபர் பணி ஓய்வு பெற்ற பிறகு அவரின் 58 வயதை எட்டும் […]
மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பல சேமிப்பு திட்டங்களும் அடங்கும்.சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் காலாண்டுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்படுவது வழக்கம்தான் . அரசு பத்திரங்களின் ஏற்றத்துக்கு ஏற்ப வட்டி விகிதம் உயர்த்தப்படும் .அதன்படி வருகின்ற அக்டோபர் முதல் டிசம்பர் காலாண்டுக்கு குறிப்பிட்ட சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் இடைவேளைக்கு பிறகு வட்டி விகிதம் […]
தேசிய பென்சின் திட்டத்தின் கீழ் இரண்டாம் நிலை கணக்குகளில் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்துவதற்கு தடை வழங்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கான விதிமுறைகளை பென்ஷன் ஒழுங்கும் முறை ஆணையம் மாற்றியமைத்துள்ளது. அதன்படி பென்ஷன் கணக்கில் கிரெடிட் கார்டு வாயிலாக பணம் செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு தொடங்கப்பட்டது. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் இதில் பயனாளிகளாக இருந்து வந்தன. […]
செல்வமகள் சேமிப்புதிட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பெண்குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடு (அல்லது) பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் பார்ப்பதால் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க வருகிறார்கள். இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் இத்திட்டத்தில் வட்டி […]
தமிழ் நாட்டில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. அதில் அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இவற்றின் காரணமாக புதிய ரேஷன் கார்டுகளை பெறுவதற்கு மக்கள் மத்தியில் ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் பயனாளிகளுக்கு […]
தமிழகத்தில் அரசு உதவித்தொகை பெறும் பயனாளிகளிடம் இருந்து வங்கி முகவர்கள் பணம் பெறக்கூடாது என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளி, விதவையர், விவசாய தொழிலாளர், ஏழை விவசாயி, கணவனால் கைவிடப் பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு அரசு மாதம் ரூ.1000 வழங்கி வருகிறது. மேலும் பயனாளிகளுக்கு வங்கி முகவர்கள் பயோமெட்ரிக் இயந்திரம் மூலம் உதவி தொகையை வழங்குகின்றன. இந்த உதவித்தொகையை பயனாளிக்கு வழங்க வங்கி முகவர்கள் பணம் பெறுவதாக புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் பெய்த கனமழையால கல்லார்- அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையே 4 நாட்களுக்கு முன் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் வழித்தடத்தில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டது. இதனிடையே மண் சரிவை சீர் அமைக்கப்பட்டு இன்று முதல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 150சுற்றுலாப் பயணிகளோடு மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து 9 கிலோ மீட்டர் தூரத்தில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டிருந்திதை பார்த்த அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் ரயிலை நிறுத்தி விட்டார். அதன் பிறகு […]
சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் போர்டிஸ் மருத்துவமனை ஆகியவை சேர்ந்து மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி இலவச மருத்துவ முகாமை நடத்த முடிவு செய்துள்ளது . இந்த முகாம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடக்கிறது. மேலும் மருத்துவ முகாம் 5 நாட்கள் 10 இடங்களில் நடைபெற உள்ளது. இதையடுத்து 20-ந் தேதி விம்கோநகர் […]
ஜல் ஜீவன் திட்டப்பணிக்கு, நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லாதால், பயனாளிகளின் பங்களிப்புடன் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடியிருப்புகளுக்கும் மத்திய அரசின், ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 2025க்குள் குடிநீர் இணைப்பு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சிகள் தோறும், தனிநபர் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாத வீடுகளின் விபரம், தேவையான புதிய குடிநீர் தொட்டி, போர்வெல் உள்ளிட்ட கட்டமைப்பு விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஒவ்வொரு கிராமகளிலும், மிகச்சிறிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு குடிநீர் […]
வாட்ஸ்அப் பயனாளிகளின் தகவல்கள் அனைத்தும் இனி பேஸ்புக்கிற்கு பரிமாற்றம் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசி உறவாடும் காலம் ஓடிப்போய், செல்போன் வந்த பிறகு அதன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு வாட்ஸ்அப் என்னும் செயலியை பயன் படுத்துகிறார்கள். அதன் மூலமாக வீடியோ கால் செய்து தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசுவது போல பேசிக் கொள்கிறார்கள். அவ்வாறு […]