Categories
தேசிய செய்திகள்

தங்க பத்திரம்… “முதலீடு செய்வதனால் கிடைக்கும் பயன்கள் என்னென்ன”…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!!!!!

இந்திய அரசின் சார்பாக தங்க பத்திரங்களை ரிசர்வ் வங்கி விற்பனை செய்து வருகிறது. தங்கத்தில் முதலீடு செய்து கொள்ள விரும்புவர்களுக்கு இந்த தங்க பத்திர திட்டத்தின் மூலமாக ஒரு அருமையான வாய்ப்பு கிடைக்கிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி தங்க பத்திர விற்பனையை நேற்று தொடங்கியுள்ளது. இந்த தங்க பத்திர விற்பனையானது வரும் வெள்ளிக்கிழமை முடிவுக்கு வருகிறது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதுவே கடைசி தங்க பத்திரம் விற்பனையாகும். இதன்பின் வருகிற 2023 -ஆம் ஆண்டு மார்ச் மாதம் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

ஹேப்பி நியூஸ்…. விவசாயிகளுக்கு 3000 ரூபாய் பென்ஷன்…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் திட்டம்….!!!!

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக ஒவ்வொரு வருடமும் 6,000 ரூபாய் செலுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 3 தவணைகளாக ஒரு தவணைக்கு 2,000 ரூபாய் என்ற கணக்கில் மொத்தம் 6,000 ரூபாய் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளால் ஒவ்வொரு ஆண்டும் 36,000ரூபாய் பெற முடியும். அந்த திட்டம்தான் பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 60 வயதைத் தாண்டிய விவசாயிகளுக்கு மாதம்தோறும் 3000 ரூபாய் வழங்கப்படும். […]

Categories
ஆன்மிகம் இந்து

கருடனை எந்த கிழமையில் வழிபட்டால்… என்ன பலன் கிடைக்கும்…? வாங்க பார்க்கலாம்…!!!

கருடனை நாம் வானில் தரிசிப்பது என்பது மிகவும் சிறந்தது. கருடவாகனத்தில் பெருமாளை தரிசிப்பது பிறவிப் பயனை தரும் என்பார்கள். மேலும் கருடாழ்வாரை தரிசிப்பது வைகுண்ட பதவியை அளிக்கும் என்று கூறுவார்கள். கிழமைகளுக்கு ஏற்ப கருட வழிபாடு செய்வதில் மிகுந்த பலன்களை தரும். அதாவது ஞாயிற்றுக் கிழமைகளில் வழிபட்டால் தீராத நோய் நீங்கும். திங்கட் கிழமைகளில் வழிபட்டால் குடும்பம் செழிக்கும். செவ்வாய் கிழமைகளில் வழிபட்டால் உடல் வலிமை அதிகரிக்கும். புதன் கிழமைகளில் வழிபட்டால் எதிரிகள் மீதான பயம் நீங்குவதோடு, […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் காலையில் வெறும் வயிற்றில்… கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுங்க… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

கருவேப்பிலையை நாம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றது என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். கருவேப்பிலையை உணவின் மணத்தை அதிகரிக்கவும், சுவையை தூண்டுவதற்கும் சமையலுக்கு அதிக அளவு பயன்படுத்துகிறோம். கறிவேப்பிலை இல்லாமல் சமையலே கிடையாது என்று தான் கூற வேண்டும். அனைத்து குழம்புக்கும் கறிவேப்பிலையை தாளித்து கொட்டினால் தான் அதற்கான சுவையே கூடும். ஆனால் கருவேப்பிலையை தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டால் நமக்கு எவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பது தெரியுமா? காலையில் 10 கருவேப்பிலையும், […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

நார்ச்சத்து அதிகம் நிறைந்த பிராக்கோலி…”வாரம் ஒருமுறை தவறாமல் சாப்பிடுங்க”… உடம்புக்கு ரொம்ப நல்லது..!!

நாம் பிரக்கோலி சாப்பிடுவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ப்ராக்கோலி பற்றி பலரும் கேள்விப் பட்டிருப்பார்கள். இது முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர் வகையை சேர்ந்த ஒரு காய்கறி. உலகில் அதிக சத்துக்கள் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. பிரக்கோலி சாப்பிடுவது நல்லதா கெட்டதா என்று சிலருக்கு குழப்பம் ஏற்படுகிறது. இதில்  என்னென்ன சத்துக்கள் உள்ளது. அது சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன் கிடைக்கின்றது என்பதைக் குறித்து இதில் பார்ப்போம். ப்ராக்கோலியில் நார்ச்சத்து அதிகம் […]

Categories
ஆன்மிகம் இந்து

“வீட்டில் துளசி இருந்தால் மகாலட்சுமி கூடவே இருப்பார்”… வீட்டுக்கு முன்னாடி கட்டாயம் வைங்க..!!

ஒவ்வொரு வீட்டின் முன்பாக ஒரு துளசி செடியை வளர்த்தால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். ஒவ்வொருவருடைய வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்க வேண்டும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும். வீட்டின் முன்னே அல்லது முற்றத்திலோ வளர்க்கவும். நீரை கடவுள் பெயர் சொல்லி, தெளித்து விட்டு, வேரில் அளவோடு ஊற்றவும். வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது, துளசியை வணங்கிவிட்டுச் சென்றால் எந்தச் சகுன […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் அருகம்புல் ஜூஸ் சாப்பிட்டால் இவ்வளவு நல்லதா..? நீங்களே பாருங்க..!!

நம் அறுகம்புல்லை இதுவரை சாமிக்கு வைத்து படைத்து மட்டும் தான் செய்திருப்போம் ஆனால் இதனால் நமக்கு பல்வேறு மருத்துவத்தை தருவதைப் பற்றி நாம் செய்திருக்க மாட்டோம் அவை என்னவென்று தற்போது பார்ப்போம். அறுகம்புல்லை எப்பொழுதும் தப்பித்தவறி பசி எடுப்பதற்கு முன்பு சாப்பிட்டு விடாதீர்கள் பசியெடுத்தபின் அருகம்புல்லை எடுத்து சாப்பிடுங்கள் தினமும் அருகம்புல்லை சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழத்தை எந்த ஒரு பழமாக இருந்தாலும் சரி எடுத்து சாப்பிட்டு வந்தால் நமக்கு பல்வேறு அனைத்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முருங்கைக்காய் சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் எல்லாம் குணமாகுமாம்…. இது தெரியாம போச்சே..!!

முருங்கைக்காயை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம். காய்கறிகளில் முருங்கைக்காய்க்கு எப்போதும் முக்கிய பங்கு உண்டு. இது, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய். கிருமியை எதிர்த்து, உடலை தூய்மைப்படுத்தக்கூடிய சக்தி முருங்கைக்காயில் உள்ளது. முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு எலும்பு பலப்படும். முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

பெண்களே…”முக்கியமான நீங்கள் இந்த கருப்பு எள்ளை சாப்பிடுங்க”… புற்றுநோய் எல்லாம் வரவே வராது..!!

புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சோறு வடித்த கஞ்சியில் சூப் செஞ்சு சாப்பிடுங்க… உடம்பில் தேவையில்லாத நோயெல்லாம் ஓடிவிடும்..!!

வடிகஞ்சி வைத்து சூப் செய்வது எவ்வாறு என்பதை தெரிந்து கொள்வோம். மேலும் அது எவ்வளவு உடம்புக்கு நல்லது என்பதையும் இந்த தொகுப்பில் பார்ப்போம். தேவையானவை:. சாதம் வடித்த கஞ்சி – 2 கப், புளித்த மோர் – அரை கப், இஞ்சி – சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2 முதல் 3, கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிதளவு, உப்பு, விரும்பிய காய்கறிக் கலவை – கால் கப், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை:. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழவைக்கும் வாழை இலை…. இதுல சாப்பாடு சாப்பிடுங்க… உடம்புக்கு அம்புட்டு நல்லது..!!

மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இத்தனை அற்புத பலன்களை கொண்டதா…” அம்மன் பச்சரிசி”… அடி முதல் நுனி வரை அனைத்துமே மருத்துவம்..!!

அம்மன் பச்சரிசியின் நன்மைகள் குறித்து இதில் பார்ப்போம். அம்மன் பச்சரிசி பெரும்பாலும் ஈரமாக உள்ள இடத்தில் வளரும். மழைக்காலங்களில் நன்கு வளரும். இதன் இலை மற்றும் கொடியை நறுக்கினால் பால் கசியும். இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. அம்மன் பச்சரிசி இலையை சுத்தப்படுத்தி பாசிப்பருப்பு நெய் விட்டு சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும். குழந்தை பால் கொடுக்கும் தாய்மார்கள் இதைச் சாப்பிட்டால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். இதன் பூக்களை எடுத்து சுத்தம் செய்து பசும்பால் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்பார்வையை மேம்படுத்த… ” இதையெல்லாம் கட்டாயம் சாப்பிடுங்க”… ரொம்ப நல்லது..!!

கண் பார்வையை மேம்படுத்தும் பிற பொருட்களில் வேறு எந்த எந்த பொருட்கள் கண்களுக்கு எந்தமாதிரியான நன்மைகள் செய்கிறது என்று பார்க்கலாம். 1. வைல்ட் ரோஸ் டீ கண்கள் சுருங்கி விரியும் போது தேவைப்படும் நெகிழ்ச்சியை தரும் சத்துக்கள் அதாவது வைட்டமின் ஏ, பி1, பி2, சி, கே, ஈ ,இரும்புச் சத்து, மாங்கனீஸ்,சோடியம், கால்சியம் அனைத்தும் உள்ளது. 2. கொத்தமல்லி இலைகள் கண்களில் படும் தூசினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் ஏ, பி, சி, ஈ, இரும்புச்சத்து, ஜிங்க், […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெங்காயம் உங்களுக்கு பிடிக்காதா..? அப்ப நீங்க இத கட்டாயம் படிங்க… வெங்காயத்தில் பல நன்மைகள் இருக்கு..!!

நீங்கள் சாப்பாட்டில் உள்ள வெங்காயத்தை கீழே எடுத்து போட்டு சாப்பிடுகிறீர்களா அப்போ கட்டாயம் இதை படியுங்கள். நாம் உண்ணும் உணவு மிகவும் முக்கியம். அதிலும் வெங்காயம் மிக முக்கியம். வெங்காயம் இல்லாமல் ஒரு உணவையும், நம்மால் சமைக்க முடியாது. காய்கறியிலிருந்து ஒரு குழம்பு வைப்பதற்கு கூட வெங்காயம் மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் அது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. எந்த பருவத்திலும் வெங்காயம் சாப்பிட்டால் உங்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது. குளிர்காலத்திலும் உடலுக்கு பல நன்மைகளை […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

எலுமிச்சை தீபம் ஏற்றுவதால் என்ன பயன்?… கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க…!!!

எலுமிச்சை பழங்களை தேவ கனி என்று அழைப்பார்கள். தீராத சங்கடங்களைப் போக்க எலுமிச்சைப் பழத்தை வைத்து வழிபாடு செய்வார்கள். எலுமிச்சை தீய ஆவிகளை நீக்க பயன்படுகிறது. தீய ஆவிகளை அகற்ற எலுமிச்சையானது திரிசூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இருபுறங்களில் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க இது மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அது விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வாரம் ஒரு முறை…” இந்த கிழங்கை சாப்பிடுங்கள்”… நல்ல பலன் கிடைக்கும்..!!

சீனிக்கிழங்கு சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் உண்டு. இந்த கிழங்கில் அதிக அளவில் சத்துக்கள் உள்ளது. சீனிக்கிழங்கு நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இந்த கிழங்கு தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாது. இதனை தினமும் சாப்பிடுவதால் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இந்த கிழங்கை தினமும் சாப்பிட்டு வந்தால் அல்சர் ஏற்படாது. நுரையீரல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படாமல் […]

Categories
தேசிய செய்திகள்

3 லட்சம் வரை கடன்… ” மிகக் குறைந்த வட்டி”… இந்தத் திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது..?

குறைந்த வட்டியில் மூன்று லட்சம் வரை பணம் கிடைக்கும் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து எப்படி என்பது பற்றி இதில் பார்ப்போம். 6.67 கோடி விவசாயிகள் பயனடையும் மிகவும் பிரபலமான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தில் சேர படிவம் கிஷான் திட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். மேலும் மூன்று ஆவணங்கள் மட்டுமே எடுத்து அதன் அடிப்படையில் மட்டுமே கடன் வழங்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. கே.சி.சி திட்டத்தில் சேர ஆதார் அட்டை, பான் மற்றும் புகைப்படம் வேண்டும். குறிப்பிட்டுள்ள […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த… கட்டாயம் இந்த பழங்களை எல்லாம் சாப்பிடுங்க..!!

சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]

Categories

Tech |