தினசரி உணவில் பூண்டு எடுத்துக் கொண்டால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போம். பூண்டுச் சாற்றையும், இஞ்சிச் சாற்றையும் சம அளவு எடுத்துக்கொண்டு காலையும் மாலையும் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர நெஞ்சுக் குத்து நீங்கும். பூண்டை பொடி செய்து தேனில் குழைத்து முடி வளராமல் இருக்கும் இடத்தில் தேய்த்து வர முடி வளரும். பூண்டைப் பச்சையாகச் சாப்பிட்டால் வாத நோய் குணமாகும். அரைக்கீரையோடு பூண்டு, சீரகம், பச்சை மிளகாய்ச் சேர்த்து புளி சேர்க்காமல் சமைத்துச் சாப்பிட […]
Tag: பயன்கள்
ஓமம் நம் உடலுக்கு எவ்வளவு நன்மைகளை தருகின்றது. அதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் காண்போம். ஓமம். வெப்பத்தன்மையும், கார்ப்புச்சுவையும் கொண்டிருக்ககூடியது. ஓமச்செடிகளிடமிருந்து இதன் விதைகளை பெறுகிறோம். உடல் பலமாக்க: சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் […]
திராட்சை பழங்களை நாம் உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் நமக்கு கிடைக்கிறது என்பதை பற்றி இதில் பார்ப்போம். உறக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கும் சிறந்த மருந்து திராட்சை பழம். திராட்சை உண்பதால் உடலில் வறட்சி, பித்தம் நீங்கும். ரத்தம் தூய்மை பெறும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். ஜீரணக் கோளாறு இருப்பவர்கள் திராட்சைப் பழத்தை சாப்பிட்டு வர நல்ல தீர்வு கிடைக்கும். பசி இல்லாதவர்களுக்கு இந்த பழத்தை சாப்பிட்டால் அடிக்கடி பசி ஏற்படும். குடல் கோளாறு குணப்படுத்த திராட்சை […]
நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]
நடப்பு ஆண்டு காரிஃப் பருவத்தில் சுமார் 64.07 லட்சம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையாக ரூ.94,202 கோடி கிடைத்துள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு சார்பாக உணவு தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம், தமிழகம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, உத்தராகண்ட், சண்டிகர், ஜம்மு & காஷ்மீர், கேரளா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஜனவரி 2ஆம் தேதி வரையில் மொத்தம் […]
பலவகையில் உதவும் துளசி நமக்கு நன்மையை மட்டுமே தருகின்றது. அதுமட்டுமில்லாமல் கடவுளிடம் கூட இதனை வைத்து பூஜை செய்வார்கள். அவை நமது உடலில் என்ன நன்மைகளை தருகிறது என்பதை இதில் பார்ப்போம். அஜீரண கோளாறுகளை சரிசெய்கிறது காய்ச்சலை சரிசெய்கிறது சளி மற்றும் இருமல் இருந்தால் துளசி இலையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து உண்டால் விரைவில் குணமாகிவிடும் ஈரல் சம்பந்தமான எந்த பாதிப்பு இருந்தாலும் சரியாக்கிவிடும் ரத்தத்தில் உள்ள விஷத்தன்மையுள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது அதனால் துளசி எங்கு […]
சளி, இருமல், ஜலதோஷம், மூட்டுவலி போன்றவற்றை நீக்க வீட்டிலேயே ஒரு சிறந்த மருந்து இருக்கின்றது. அதை பற்றி இனி பார்ப்போம். முன்னொரு காலத்தில் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை யாருக்காவது ஏதாவது வயிற்றில் பிரச்சனை ஏற்பட்டால் நம்முடைய தாத்தா பாட்டிகள் பெருஞ்சீரகத்தை நாம் உணவில் சேர்த்துக்கொள்ள சொல்வார்கள். பெருஞ்சீரகம் ருசி மற்றும் நறுமணத்தை தரக்கூடிய பொருளாகவே அனைவருக்கும் தெரியும். ஆனால் இது வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும். உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை […]
பெரும்பாலானவர்களுக்கு தொடையிலும், தொடை இடுக்கிலும் கருப்பாக இருக்கும். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. அதை எவ்வாறு போக்கலாம் என்பதை பார்ப்போம். என்ன காரணம் ஹார்மோன் பாதிப்பு, சூரிய வெளிச்சம், இரண்டு தொடைகளுக்குமான உராய்வு, இறுக்கமான உடை அணிதல், வியர்த்துப் போகுதல், மருந்துகளை உட்கொள்ளுதல், ஷேவ் செய்வது, வாக்ஸிங் போன்ற பல காரணங்களால் தொடை இடுக்குகளில் கருப்பு படிந்திருக்கும். வீட்டில் இருந்தபடியே எவ்வாறு போக்கலாம். ஒரு கின்னத்தில் பாதி எலுமிச்சை பழத்தின் சாறை எடுத்து, பஞ்சால் நனைத்து தொடையில் […]
வெண்ணெய் பயன்படுத்தினால் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியும். இதனை விரிவாக இதில் பார்ப்போம். பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளில் நெய் எடுத்துக்கொள்வோம். ஆனால் அதில் எந்தவிதமான சத்துக்கள் உள்ளன என்பதை பற்றி யாரும் யோசிப்பதில்லை. நெய்யில் வைட்டமின் ஏ மற்றும் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நம் உணவில் உட்கொள்ளும் போது முடி உதிர்தலை எதிர்த்துப் போராடுகிறது. நெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் கூந்தலுக்கு நன்மை தரக்கூடியது. உச்சந்தலையில் ஈரப்பதம் இருந்தால் […]
தினசரி உணவில் சீரகம் எடுத்துக் கொண்டால் எவ்வளவு நன்மைகள் தரும் என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நாம் உண்ணும் உணவில் சாதாரணமாகவே பல இயற்கை குணங்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடித்து வந்தால் பல நன்மைகள் கிடைக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு: கர்ப்பிணிபெண்களுக்கு சீரகம் தண்ணீர் கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்த உதவும். கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புகள் செரிமானத்திற்கு தேவையான நொதிகளை தூண்டும். தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும். செரிமான […]
தினமும் உணவில் 2 கருப்பு திராட்சையை எடுத்துக் கொண்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இதில் பார்ப்போம். தோல் அமைப்பை மேம்படுத்த: ரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் சருமம் பாதிப்புக்குள்ளாகிறது. இதனால் கருப்பு திராட்சையை தவறாமல் உட்கொள்வதால் நச்சுக்கள், கழிவுநீர் பொருட்கள் மற்றும் பிற அசுத்தங்கள் அகற்ற இந்த திராட்சை உதவுகிறது. ரத்த விநியோகத்தை மேம்படுத்த: உச்சந்தலையில் உள்ள ரத்த விநியோகத்திற்கு இது நல்ல வழி வகுக்கிறது. முடி உதிர்தலை குறைகின்றது. வைட்டமின் சியின் உயர் உள்ளடக்கம் கூந்தலுக்கு […]
உங்களுக்கு வெள்ளை படுதல் பிரச்சனை இருந்தால் அதை இயற்கையாக நம் வீட்டிலேயே எவ்வாறு சரி செய்வது என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். தற்போதைய காலகட்டம் மருத்துவத்துறை மிகவும் முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் ஒரு காலத்தில் சித்த மருத்துவமே பிரபலமாக இருந்தது. சித்த மருத்துவத்தில் அத்தி மரத்தின் பட்டை அத்திப்பால் அனைத்துமே பயன்படுத்தப்பட்டது. அத்திப்பழத்தின் பலன்கள் இப்போது பலரும் உணர்ந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். நம் உடம்பில் நீண்ட நாள் தீராத புண்கள் இருந்தால் அதற்கு அத்தி மரப்பட்டை நாட்டு […]
சர்க்கரை நோயாளிகள் சில குறிப்பிட்ட பழங்களை எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. என்ன மாதிரியான பழங்களை சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகள் எப்பொழுதும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். காலநிலை மாற்றங்களுக்கு ஏற்றவாறு உணவை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். குளிர்காலத்தில் இயற்கையாகவே சர்க்கரை அளவை கவனமுடன் பார்க்க வேண்டும். இதற்காக நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்க என்ன மாதிரியான பழங்களை எடுத்துக் கொள்ளலாம். ஆரஞ்சுப்பழம் ஆரஞ்சு […]
சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள் சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]
மறந்து போன நமது பாரம்பரியம் மிக்க வாழை இலையின் பயன்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். வாழையிலை என்றாலே முதலில் நமக்கு ஞாபகம் வருவது விருந்து தான். அது சைவமாக இருந்தாலும் சரி, அசைவமாக இருந்தாலும் சரி விருந்து என்றால் நிச்சயம் இலையில் தான் சாப்பாடு இருக்கும். இன்றைய காலத்தில் வாழை இலை என்பது மறந்து கொண்டே போகிறது. அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் உணவு உண்கின்றார்கள். ஹோட்டலில் கூட வாழையிலை கிடைப்பதில்லை. […]
வெந்தயம் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது நமக்கு ஒரு சிறந்த வீட்டு மருந்தாக செயல்படுகிறது. வெந்தயத்தின் பல்வேறு நன்மைகளை பற்றி இதில் பார்ப்போம். ஆயுர்வேதத்தின் படி வெந்தயத்தை தொடர்ந்து உட்கொள்வது நமது ரத்த சர்க்கரை அளவை இயல்பாகிறது. வெந்தயம் ஒரு நல்ல அளவு இரும்பு மற்றும் கால்சியம் கொண்டுள்ளது. வெந்தயம் உட்கொள்வது கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் ஆக மாற உதவுகிறது. வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற்றி ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சனையில் […]
புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் சக்தி படைத்ததாக நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருப்பு எள் திகழ்கிறது. பொதுவாக மனிதர்களுக்கு வரும் மிக கொடிய நோய்களுள் முக்கியமானது கேன்சர் எனப்படும் புற்றுநோய். இந்நோய் வந்து விட்டால் வெகு சிலருக்கு மட்டுமே ஆரம்ப நிலையில் தெரிகிறது. பலருக்கு நோய் முற்றிய பிறகே தனக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. அதன் பின்னர் அதை குணப்படுத்த பல இலட்சங்கள் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஆனால் இனி கவலை வேண்டாம் புற்றுநோயை அடியோடு ஒழிக்கும் […]
நட்சத்திர வடிவத்தில் இந்த பழம் இருப்பதால் இதனை நட்சத்திரப் பழம் என்று அழைக்கிறோம். மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டது. இதில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதனை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறும். தாய்மார்களுக்கு ஒரு வரப்பிரசாதம் இந்த பழம். பால் சுரப்பதற்கான ஹார்மோனை தூண்டி தாய்ப்பாலை நன்கு சுரக்கச் செய்கின்றது. அஜீரண கோளாறு வாயுவின் சீற்றம் அதிகமாக இருக்கும்போது மூலநோய் உண்டாகிறது. இந்த மூல […]
நெல்லிக்காய் நாம் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நம் உடலுக்கு கிடைக்கிறது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். நெல்லிக்காயில் அதிக அளவு ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருப்பதால் தோல் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது. வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் ஃப்ரீ ரேடிக்கல்களை சுத்தம் செய்கின்றது. ஆயுர்வேதத்தில் நெல்லிக்காய்களுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்க நெல்லிக்காய் பெரிதளவில் பயன்படுகின்றது. நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி ரத்தத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகின்றது. நெல்லிக்காயில் கரோட்டின், இரும்பு […]
பேரிச்சம்பழம் உட்கொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும், அதில் என்ன சத்துக்கள் உள்ளன என்பதை குறித்து இதில் பார்ப்போம். பேரிச்சம் பழத்தில் கொழுப்புக்கள் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் பேரிச்சம் பழத்தில் வைட்டமின்களான பி1, பி2, பி3, பி5, ஏ1, சி போன்றவையும், புரோட்டீன், நார்ச்சத்து போன்றவையும் வளமாக நிறைந்துள்ளது. பேரிச்சம் பழத்தில் உள்ள கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்துக்களுடன், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும் உள்ளதால், இதனை தினமும் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு […]
உடற்பயிற்சி மற்றும் சத்தான காலை உணவு உங்கள் காலை வழக்கத்தின் இரண்டு முக்கிய கூறுகள். இது உங்கள் ஆரோக்கிய நன்மைகளை தீர்மானிக்கிறது. இந்த இரண்டைத் தவிர, மிக முக்கியமான ஒரு காலை பழக்கம் உள்ளது.இது நல்ல ஆரோக்கியத்தை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அது என்ன? தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? அது தான் தண்ணீர் – அதுவும் சூடான ஒரு கிளாஸ் தண்ணீர். நீங்கள் அதை சரியாக பின்பற்றுங்கள். ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் உங்கள் […]
இனி வெங்காயம் மற்றும் பூண்டு தோலை குப்பையில் போடாதீர்கள். அதிலிருக்கும் நன்மைகளைப் பற்றி இதில் பார்ப்போம். ஒவ்வொரு உணவிலும் முக்கிய பொருட்கள் வெங்காயம் மற்றும் பூண்டு. இந்த இரண்டு பொருள்கள் இல்லாமல் உணவில் சுவை இருக்காது. வெங்காயம் மற்றும் பூண்டு கிட்டத்தட்ட ஒவ்வொரு வகை உணவிலும் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் வெங்காயம், பூண்டு தோல் உரிக்கப்பட்ட பயன்படுகிறது. இந்த தோள்களில் பயன்களை தெரிந்துகொண்டால் அடுத்தமுறை இதனை வீணாகக் குப்பையில் எறிய மாட்டார்கள். இந்த குளிர்காலங்களில் சூப் குடிப்பது மனதிற்கும் […]
கருஞ்சீரகத்தின் பயன்கள் என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். கருஞ்சீரகம் தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. பார்ப்பதற்கு சாதரண சீரகத்தின் தோற்றத்திலே இருக்கும். ஆனால் இதன் நிறம் மட்டும் கருப்பு நிறத்தில் இருக்கும். இந்த கருஞ்சீரகம் ஆனது இறப்பைத் தவிற பிற எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது என்பார்கள். அரபு நாடுகளில் இதனை உணவோடு சேர்த்து பயன்படுத்துவார்கள். இதில் தைமோ குவினோன் எனும் வேதிப்பொருள் உள்ளது. தற்போது வரை இந்த வேதிப்பொருள் வேறு எந்த தாவரத்திலும் […]
சீதாப்பழம் தோல் விதை மரப்பட்டை என்று அனைத்துமே மருத்துவ பண்புகளை கொண்டது. அதிலுள்ள சத்துக்கள் என்னென்ன? அதன் பயன்கள் என்ன என்பதை இதில் பார்ப்போம். சீதாப்பழத்தில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. சீத்தாப்பழத்தின் பயன்கள் சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். சீத்தாபழச் சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசி வர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் […]
வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]
பலவித பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும் பெருங்காயத்தின் நன்மைகளைப் பற்றி பார்ப்போம். பெருங்காயம் “ஃபெருலா ஃபொட்டிடா” அல்லது பங்கி என்ற செடியின் வேரிலிருக்கும் ஒரு விதமான பசையிலிருந்து கிடைக்கிறது. இது ஈரானை பிறப்பிடமாகக் கொண்டது. இந்தச் செடி பெரும்பாலும் ஈரான், துருக்கி மற்றும் ஆப்கானிஸ்தானில் பயிரிடப்படுகிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயத்தின் சுவை நரம்புகளைத் தூண்டி, சுவையை உண்டாக்கும் குணம் கொண்டது. இது, எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரத்தில் செரிக்க வைக்கும் குணம் உள்ளது. மேலும் சமையலில் […]
நம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகள் அல்லது தொந்தரவுகளை உணவின் மூலமே சரிசெய்யலாம். அந்த வகையில் நம் வீட்டில் இருக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு குடிநீர் தயாரிப்பது மற்றும் அதன் பயன்களைக் குறித்துப் பார்க்கலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் அரை மூடி எலுமிச்சைப் பழம், தேன் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தால் உடல் உற்சாகம் பெருகும். உடலில் உள்ள நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்றும். ஒரு லிட்டர் தண்ணீரில் சிறிது புளி, கருப்பட்டி, இந்துப்பு போன்றவற்றை கலந்து […]
நெல்லிக்கனியில் வைட்டமின் சி, இரும்பு மற்றும் கால்சியம் சத்துக்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை குளிர்காலத்திற்கு ஏன் அவசியம் என்பதை இதில் பார்ப்போம். நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின் சி, சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். குறிப்பாக குளிர்கால வானிலை ஏற்படும் நோய்த் தொற்றில் இருந்து நம்மைக் காக்கும். குளிர் காலத்தில் தொண்டை புண் ஏற்படுவது இயல்பானது. அவ்வப்போது நெல்லிக்காய், இஞ்சி சாறு, சிறிதளவு தேன் கலந்து வெது வெதுப்பான நீரில் குடித்தால் அவை சரியாகும். நெல்லிக்கனியில் […]
வாழைத்தண்டு சாறு செய்ய தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு – ஒரு துண்டு வெண்ணெய் – ஒரு டீஸ்பூன் துருவிய கேரட் – ஒரு டீஸ்பூன் நறுக்கிய வெங்காயம் – ஒன்று மிளகுத்தூள் […]
பற்கள் அழகாகவும், வெண்மையாகவும் ஜொலிக்க என்ன செய்வது, என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: “பல் போனால் சொல் போச்சு” என்னும் முது மொழிக்கு ஏற்ப பற்களை பாதுகாப்பது மிகவும் அவசியமானது. வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் பற்கள் மஞ்சளாக மாறும். வெண்நிறமாக இருக்கும் பற்களில் ஏற்படும் பாதிப்பு தொண்டைக்குப் பரவி, சமயங்களில் இதயத்தையும் பாதிக்கும். ஆகவே பற்களை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதற்கான நிவாரணங்கள் இதோ: அத்தி மரத்தின் இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து […]
கழுதை பால் குடிப்பதினால் ஏற்படும் மாற்றங்கள் பற்றிய தொகுப்பு: உடலுக்கு வெப்பத்தை உண்டாகும். உடல் துர்நாற்றதை போக்கும். வாதத் தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. கக்குவான், இருமலுக்கு மிகச் சிறந்த சிகிச்சை ‘கழுதைப் பால்’ அதை அருந்துவவதனால் உடலுக்கு அழகும் பொலிவும் கிடைக்கும். பசும்பாலைக் கறந்த சூட்டில் அப்படியே குடித்தால், சுலபமாக ஜீரணமாகிவிடும். கறந்த சூடு ஆறிய பிறகு அந்த பால் கடினமாகிவிடும். அதன்பின் குடித்தால் செரிக்காது, எனவே கொதிக்க வைத்து அருந்துவதே நல்லது. மார்பில் சளித் தொந்தரவு தீரும், […]
எருக்கம் பூ மற்றும் இலைகள் அளிக்கும் மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு: எருக்கு இரண்டு வகைப்படும். அதில் வெள்ளை மலர்களை கொண்ட வெள்ளை எருக்கே மருத்துவ குணம் கொண்டது. அது விஷத்தன்மை கொண்டது. பாம்பு கடித்தவர்க்கு, புன்னைக்காய் அளவு எருக்கு இலையை அரைத்து உடனே கொடுக்கலாம். தேள் கடிக்குச் சுண்டைக்காயளவு கொடுத்து கடிவாயில் வைத்துக் கட்டலாம். எருக்குகின் நல்ல முக்கிய இலையுடன், மூன்று துளி துளசிச் சாறு, பத்து துளி தேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் […]
மிளகை பற்றி நீங்கள் அறியாத மகத்தான மருத்துவ குணங்கள்: தமிழ் இலக்கியத்தில் உள்ள திரிகடுகத்தில், மிளகு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. மிளகு, கிராம்பு மற்றும் எருக்கம்பூ ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து மை போல அரைத்து மிளகு அளவிற்கு சிறு சிறு மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்திக் கொள்ளவும். அதில் ஒரு மாத்திரை வீதம் காலை, மாலை என இரு வேளை வெந்நீரில் சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், சளி, கபம் ஆகியவை குணமாகும். ஈளை, […]
திப்பிலியன் அற்புதமான மருத்துவ குணங்கள் பற்றிய தொகுப்பு: திப்பிலி திரிகடுகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. திப்பிலியில் அரிசி திப்பிலி, யானை திப்பிலி என இரண்டு வகை உண்டு. பொதுவாக மருந்துகளில் அரிசி திப்பிலியே உபயோகப்படுத்துவார்கள். திப்பிலியை நன்கு பொடி செய்து சலித்து, அதில் சிறிதளவு எடுத்து தேனும், வெற்றிலைச் சாறும் கலந்து உட்கொள்ள இருமல், சுரம், சளி ஆகியவை குணமாகும். திப்பிலியை நன்கு பொடி செய்து கொள்ளவும். குப்பைமேனியைமுழு செடியை எடுத்து நிழலில் உலர்த்தி பொடி செய்து சம […]
“கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது” என்பதற்கு இணங்க கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: தலைவலியில், ஒற்றை தலைவலி மிகவும் பயங்கரமான தொல்லையை கொடுக்கும். அதற்கு கடுகு 20 கிராம், சிறிது தண்ணீர் விட்டு அரைத்து நெற்றியில் தடவி வர ஒற்றை தலைவலி நீங்கிவிடும். நீர்க்கடிப் பிரச்சனை (பி.ஸி.ஓ.டி) யால் இன்சுலின் (சர்க்கரை அளவு) சுரப்பையும் குறைத்து விடும். அதற்கு தீர்வாக தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு பொடியை வெறும் […]
சீரகத்தின் நன்மைகள் பற்றிய தொகுப்பு: பண்டைய காலங்களில் அஞ்சரைப்பெட்டி என்ற சாதனம் சமயலறையில் இருக்கும். அதில் கடுகுக்கு அடுத்தது சீரகத்தை வைப்பார்கள். சீரகத்தை அவர்கள் இரண்டாவது இடத்தில் வைத்தாலும், அது உடலுக்கு உண்டாகும் இடர்பாடுகளை களைய வல்லது. சீரகம் உடலை முழுமையாக சீர்செய்து விடும். பண்டைய மனிதன், உணவே மருந்து என சீரகத்தை பயன்படுத்தி பயன் அடைந்துள்ளார்கள். இன்னும் சமையலில் சீரகத்தை ஏற்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அது உடலுக்கு குளிர்ச்சியை தூண்டும். சீரகத்தை உலர்த்திப் பொடித்து, அதில் […]
பனங்கிழங்கில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். மருத்துவ குணம் நிறைந்த பனங்கிழங்கு விலையில் கிடைக்கும் உணவுப் பொருள்தான் பனங்கிழங்கு பனங்கிழங்கில், நிறைய சத்துக்கள் உள்ளன. அதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் தணியும். பனங்கிழங்கில், அதிக நார்ச்சத்து உள்ளதால் அதனை சாப்பிட்டு வருவதால் மலச்சிக்கல் தீரும். இரும்புச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் உடலில், நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்படும். பெண்களுக்கு ஏற்படும் கற்பகால பிரச்சினைகளுக்கு பனங்கிழங்கு சிறந்த ஒரு தீர்வு. […]
வெற்றிலையின் அற்புதமான பயன்கள் பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: ஒரு நாள் மழை ஒரு நாள் வெயில் என பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. அதன் காரணத்தால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, குறிப்பாக சளி, இருமல் பிரச்சினை உருவாகிறது. கொரானா காலம் என்பதால் சாதாரண சளி, இருமலுக்கு எந்த ஸ்பெஷலிஸ்டிடம் செல்வது? என்று யோசிக்கும் நிலை உள்ளது. அதனை குணப்படுத்த வெற்றிலை சூப் நல்ல ஒரு மருந்தாகும். தேவையான பொருட்கள்: தண்ணீர் […]
பூசணிக்காய் விதையில் உள்ள மருத்துவ குணங்கள்: புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்று நோய்களையும் குணமாக்கும் திறன் கொண்டது பூசணி விதை. பூசணி விதை, பல்வேறு மருத்துவ பயன்கள் கொண்டுள்ளது. பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுகாதார நலன்களை உள்ளடக்கியது. பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைவாக உள்ளன. மேலும் மாங்கனீஸ், பாஸ்பரஸ், மெக்னீஷியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய தாதுக்கள் நிறைவாக […]
கொய்யா இலைகளின் மருத்துவ பயன்கள்…இந்த இலையில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா .? ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லகூடிய அதிக சத்துக்கள் நிறைந்த எளிதில் எங்கும் கிடைக்கக் கூடிய கொய்யாப்பழம் அனைவரும் சாப்பிட்டிருப்போம். ஆனால் கொய்யா இலைகளை நாம் அந்த அளவுக்கு பயன்படுத்துவது இல்லை. இந்தக் கொய்யா இலைகளின் பயன்களைப் பற்றி தெரிந்து கொண்டால் ஆஹா இந்த இலைகளில் இவ்வளவு மருத்துவ பயன்கள் இருக்கிறதா என்று ஆச்சர்யப்படுவீர்கள். 1. கொய்யா இலையில் விட்டமின் “ஏ”, விட்டமின் “சி”, விட்டமின் […]