Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் டிஜிட்டல் கரன்சி அறிமுகம்…. இதனை எங்கெல்லாம், எதற்கெல்லாம், எப்படி பயன்படுத்தலாம்?….. இதோ முழு விவரம்…..!!!!

உலகம் முழுவதும் தற்போது கிரிப்டோ கரன்சி வர்த்தகம் மெல்ல மெல்ல சூடு பிடித்து வருகிறது. அதனால் பல நாடுகளும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்து வருகின்றன. அவ்வகையில் இந்தியாவும் விரைவில் டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்யும் என நீண்ட காலமாக ரிசர்வ் வங்கி கூறிவந்த நிலையில் அதற்கான முன்முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெல்லி உட்பட நான்கு முக்கிய நகரங்களில் டிஜிட்டல் கரன்சியை ரிசர்வ் வங்கி இன்று  அறிமுகம் செய்கிறது. SBI, ICICI, Yes Bank, ITFC, FIRST […]

Categories
சென்னை மாநில செய்திகள்

வேற லெவலில் உருவாகும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்…. எப்போது பயன்பாட்டுக்கு வரும்?…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்….!!!!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருகின்ற பொங்கலுக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டையில் பண்டிகை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்காக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கும் விதமாக சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடனும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

12 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம்…. மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா….? நீதிமன்றத்தின் உத்தரவு….!!!

சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சின்னசேலம் அருகே அனுமந்தல் கிராமம் அமைந்துள்ளது. இங்கு கடந்த 2008-2009-ம் ஆண்டில் நபார்டு வங்கி மற்றும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சமுதாய நலக்கூடத்தை கட்டியுள்ளனர். இதற்காக 15 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த சமுதாய நலக்கூடத்தின் பணிகள் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது. ஆனால் பொது […]

Categories
தேசிய செய்திகள்

LPG கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு….. புதிய விதிமுறைகள் அமல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் தற்போது பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. கடந்த 2016ஆம் ஆண்டு உஜ்வாலா யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில் உள்ளவர்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு வழங்குவதுடன் அரசு சார்பாக மாதம்தோறும் மானியத் தொகையும் வழங்கப்படுகிறது. அந்த […]

Categories
மாநில செய்திகள்

“பிளாஸ்டிக்கை ஒழிக்க நூதன வேடம்”….. மதுரைகாரரின் புதிய முயற்சி….. குவியும் பாராட்டு….!!!!

பிளாஸ்டிக் பயன்பாட்டினால் கடல் வாழ் உயிரினங்கள், உள்பட சுற்றுச்சூழலுக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒரு பிளாஸ்டிக் பையின் தீமைகளை கருத்தில் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரை செனாய் நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலரும், தன்னார்வலருமான அசோக்குமார் என்பவர் காய்கறி சந்தைகள், பலசரக்கு கடைகளில் பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளை […]

Categories
பல்சுவை

வீணாக கீழே போடும் டீ பேக்குகள்…. “வேறு என்னென்ன விஷயங்களுக்கு பயன்படுத்தலாம்”….. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க….!!!!

பொதுவாக நம் அனைவருக்கும் தேநீர் என்பது மிகவும் பிடிக்கும். ஆனால் தினந்தோறும் பயன்படுத்தும் தேநீர் பேக்குகளை கீழே போடுகிறோம். அப்படி பயன்படுத்திய பேக்குகளை கீழே போடாமல் உங்க வீட்டில் உள்ள சில விஷயங்களுக்கு பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு ஒரு தேநீர் பேக் என்றால் கூட எவ்வளவு நாள் எவ்வளவு தேநீர் பைகளை நம்மால் சேமிக்க முடியும் என யோசியுங்கள். தேநீர் பேக்குகளை கீழே போடாமல் செடிகளுக்கு உரமாக பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் உள்ள கெட்ட துர்நாற்றத்தை போக்க […]

Categories
மாநில செய்திகள்

கிரெடிட் கார்டு ஆதிக்கம்…. ஆன்லைன் தான் எல்லாமே…. வெளியான ஆய்வு தகவல்….!!!!!!!

நகர்புறங்களை பொறுத்தவரையில்  கிரெடிட் கார்டு இல்லாத நபரே இல்லை என்று கூறும் அளவிற்கு மிகவும் அதிகமான அளவில் கிரெடிட் கார்டுகள் ஆதிக்கம் செய்து வருகின்றது. கிராமப்புறங்களிலும் தற்போது அதிக பேர் வாங்க துவங்கியுள்ளனர். மேலும் தினந்தோறும் நடைபெறும்  செலவுகளை நிரூபிப்பதற்காக முக்கிய கருவிகளில் ஒன்றாக கிரெடிட் கார்டுகள் இருக்கின்றது. இந்தநிலையில் தற்போது பணம் செலுத்த பயன்படும்  பொதுவான முறைகளில் ஒன்றாக  கிரெடிட் கார்டு மாறி இருக்கின்றது. இதில் ஆன்லைன் மூலமாக மட்டுமில்லாமல்  நேரடி விற்பனை மூலமாகவும்  நமக்கு […]

Categories
பல்சுவை

உங்க வீட்டில் கரண்ட் பில் கம்மியா வரணுமா?…. அப்ப இந்த ட்ரிக்ஸ் ஃபாலோ பண்ணுங்க…. நிச்சயம் பலன் கிடைக்கும்….!!!

உங்கள் வீட்டில் கரண்ட் பில் கம்மியாக வருவதற்கு சில டிப்ஸ்களை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். வெயில் காலத்தை விட குளிர்காலத்தில் தான் மின்சாரத்தின் தேவை அதிகமாக உள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? குளிர் காலத்தில்தான் அதிகமாக மின்சார பயன்பாடு உள்ளது . வெயில் காலத்தை காட்டிலும் குளிர்காலங்களில் கீசர் போன்ற சாதனங்கள் நம் வீட்டில் அதிகளவில் பயன்பாட்டில் உள்ளது. இதனால் மின்சார பயன்பாடு அதிகமாக உள்ளது. பொதுவாக குளிர்காலத்தில் மின்சாரத்தின் பயன்பாடு கொஞ்சம் அதிகமாகவே […]

Categories
பல்சுவை

அட…..! எலுமிச்சைய இப்படிலாம்கூட யூஸ் பண்ணலாமா?….. இத்தன நாளா இது தெரியாம போச்சே….!!!!

பொதுவாக எலுமிச்சம் பழத்தை நாம் அனைவரும் சமையலுக்கு மற்றும் பல விஷயங்களுக்கு பயன்படுத்துவோம். அதையும் தாண்டி வேறு சில விஷயங்களுக்கு நாம் எலுமிச்சம் பழத்தைப் பயன்படுத்தலாம். அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம். எலுமிச்சம் பழத்தில் விட்டமின் சி அதிகமாக உள்ளது. இது உடலுக்கு பல நன்மைகளைத் தரும். காலைநேரத்தில் எலுமிச்சம் பழத்தை ஜூஸ் போட்டு குடிக்க தாகம் தீரும். பலவிதமான சமையலுக்கு எலுமிச்சம்பழத்தை உபயோகம் செய்கின்றன. இன்னும் பல வழிகளில் நமக்கு உதவியாக உள்ளது. ஒரு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

JUSTIN : 5ஜி பயன்பாடு சோதனைக்கு அனுமதி…. மத்தியமைச்சர் உறுதி….!!!

5ஜி பயன்பாட்டு சோதனைக்கு மத்திய இணையமைச்சர் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி பயன்படுத்துவதற்கான சோதனை நடத்துவதற்கு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய இணை அமைச்சர் தேவுசிங் சவுகான் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளார். தொழில்நுட்ப வளர்ச்சியில் அடுத்தகட்ட புதுமைகளை புகுத்தும் நோக்கில் 6ஜி பற்றி ஆய்வு செய்ய ஒரு தொழில்நுட்ப ஆய்வுக் குழுவை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மைதானம்…. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு…!!!!

அரசு பள்ளி மைதானத்தை அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களை பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது . நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள அரசு பள்ளி மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாகவும், விளையாட்டு அல்லாத நிகழ்வுகள் அங்கு நடைபெறுவதாகவும் கூறி வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு மைதானத்தை பயன்படுத்துவது எப்படி? என்பது குறித்தும் சொந்தமாக மைதானம் இல்லாத தனியார் பள்ளிகளுக்கு […]

Categories
பல்சுவை

இனி ‘SIM CARD’ பயன்படுத்த புதிய கட்டுப்பாடு…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

மக்கள் சிம்கார்டு பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் பெயரில் 9 சிம்கார்டு மட்டுமே வைத்திருக்கலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேல் யாரேனும் வைத்திருந்தால் அந்த நபரின் பெயரில் உள்ள சிம்கார்டுகள் 45 நாட்களில் செயல் இழக்கும் என்று தொலைத்தொடர்பு துறை எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் தங்களிடம் உள்ள பழைய சிம் கார்டுகளை உடனடியாக செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 22 சுரங்கப்பாதைகள்…. மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது….!!!!

சென்னையில் சுரங்க பாதைகளில் தேங்கியிருந்த மழைநீர் அகற்றப்பட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தன. சென்னையில் ஏற்கனவே பெய்த தொடர் மழையால் அங்குள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் பல்வேறு சாலைகளிலும், சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கி பயன்படுத்த முடியாமல் இருந்தது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 154 இடங்களில் தேங்கியிருந்த மழை மழை நீரையும், கனமழையால் முறிந்து விழுந்த 579 மரங்களையும், முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளதென்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதையடுத்து சென்னையில் […]

Categories
பல்சுவை

உங்க ஆதார் எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது?…. நீங்களே தெரிஞ்சிக்கலாம்… எப்படி தெரியுமா?…!!!

நமது வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை அரசாங்கமும் கட்டாயமாக்கியுள்ளது. அதில் பல முறை பணப்பரிவர்த்தனை களில் ஆன்லைன் பரிவர்த்தனை களின் போது ஆதார் எனேபிள்ட் கட்டண முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உங்கள் ஆதார் எண் அங்கீகாரத்திற்காக எப்போது, எங்கே எத்தனை முறை பயன்படுத்தப்பட்டது என்பதை நீங்களே தெரிந்து கொள்ள முடியும். அதற்கு UIDAI உதவியுடன் இதனை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முதலில் ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான UIDAI என்ற வலைத்தளமான […]

Categories
உலக செய்திகள்

கோவாக்சின் மருந்து பயன்பாட்டிற்கு…. அமெரிக்கா அனுமதி மறுப்பு…..!!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு […]

Categories
பல்சுவை லைப் ஸ்டைல்

துவைத்த துணியை வீட்டுக்குள் காயவைத்தால் இவ்வளவு ஆபத்தா…? ஆய்வு கூறும் தகவல்… மக்களே உஷாரா இருங்க…!!

நம்மில் பலரும் வீட்டில் இடம் இல்லாத காரணத்தினால் துவைத்த துணியை வீட்டிலேயே காய வைக்கின்றனர். அது ஆபத்து என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைய காலத்தில் வீடுகள் தள்ளி தள்ளி இருக்கும் அதாவது சிறிய இடைவெளிவிட்டு இருக்கும். ஆனால் இப்பொழுது நகர்புறங்களில் வீடுகள் ஒட்டி ஒட்டி மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் பலர் வீட்டில் துவைத்த துணியை வீட்டிற்குள்ளேயே காயவைத்து கொள்கின்றனர்.  அந்த காலத்தில் வீட்டை சுற்றி கயிறு கட்டி அங்கு துணியை காய வைத்தனர். இதனால் வெயிலில் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கொளுத்தும் வெயிலில்…”உடம்புக்கும், வீட்டுக்கும் தேவையான தயிரை”… இப்படி யூஸ் பண்ணுங்க..!!

தயிர் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இந்த குறிப்பில் பார்ப்போம். தயிரால் ஏற்படும் பயன்கள்: அதிக வயிற்றுபோக்கு ஏற்படும் பொழுது வெந்தயம்+ஒரு கப் தயிர் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் அடங்கும். பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் பொருட்களை நாம் உண்ணும் போது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்கும். இதற்கு தயிர் சாப்பிடுவது நல்லது. மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு தயிர் மிகவும் உதவிகரமாக இருக்கும். உடலுக்கு தேவையான கால்சியத்தை இது வழங்குகிறது […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“முகம் மட்டுமல்ல உடம்பில் உள்ள அழுக்கையும் சேர்த்து எடுக்கும் இந்துப்பு”… எப்படி பயன்படுத்துவது…?

உப்பு என்றாலே உடலுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயம் தான். இதிலும் இந்துஉப்பு மிகவும் நல்லது. இந்து உப்பு உணவில் மட்டுமல்ல முகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடியது. அதைப்பற்றி தெளிவாக இதில் பார்ப்போம். கடல் உப்பில் சோடியம் அளவு அதிகமாக இருப்பதற்கு காரணம் அதில்  சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. இந்து உப்பு சாதாரண உப்பை காட்டிலும் சோடியம் அளவு குறைவாக இருக்கும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள்  இந்து உப்பை பயன்படுத்தினால் முகப்பருக்களில் இருந்து தப்பிக்க முடியும். […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பூஜைக்கு மட்டுமல்ல… கற்பூரத்தை இப்படியும் பயன்படுத்தலாம்… பலருக்கும் தெரியாத வியக்க வைக்கும் நன்மைகள்..!!

கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது,  நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள். இது  குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். பூஜைகள் செய்யப்படுவதற்கு குங்குமம், மஞ்சள், கற்பூரம், ஊதுபத்தி போன்ற பொருட்களை பயன்படுத்துவோம் . ஆனால் அனைத்தும் நாம் ஏன் பயன்படுத்துகிறோம் என்று இன்றுவரை பலருக்கும் தெரிவதில்லை. கற்பூரத்தின் நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் பிடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க கற்பூரம் எண்ணெயை வெளிப்புறமாகப் பயன்படுத்துவது ஒரு பொதுவான பாரம்பரிய […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கிருமிகளை அழிக்கும் புதினா… வீட்டுக்கும் உடம்புக்கும் ரொம்ப நல்லது… கட்டாயம் யூஸ் பண்ணுங்க..!!

கிருமிகளை அழிக்க பெரிதளவு புதினா பயன்படுவதாக கூறப்படும். ஆனால் அது உண்மைதான். வயிற்றிலுள்ள அகற்றும் தன்மை கொண்டது. இயற்கையிலேயே புதினாவுக்கு கிருமிகளை அழிக்கும் தன்மை உண்டாம். வாய் துர்நாற்றத்தை போக்குவது ஓடு வயிற்றையும் சுத்தம் செய்கிறது. இதனால் காலை பல் துலக்கிய பின் வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் புதினா இலைகளை போட்டு வாய் கொப்பளித்தால் வயிற்றில் உள்ள மற்றும் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் நீங்கும். புதினா மற்றும் கல்லுப்பு இரண்டையும் கொண்டு பல்துலக்கினால் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

வெள்ளை சக்கரை யூஸ் பண்றீங்களா…? இதப்படிங்க… இனிமே யூஸ் பண்ண மாட்டீங்க..!!

சக்கரை என்பது அனைவரது வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக மாறிவிட்டது. ஒவ்வொருநாளும் தேனுடன் சிறிது சக்கரை சேர்த்து பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நம் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கிறது என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை தயாரிக்கப்பட்ட நாளில் இருந்து ஆறு மாதத்திற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் நஞ்சாக மாறிவிடும். சீனி உட்கொள்பவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகும். நம் உடலில் ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களை உண்டாக்கும். மேலும் சர்க்கரை உட்கொள்ளும் […]

Categories
லைப் ஸ்டைல்

“உங்கள் மொபைல் போனில் உள்ள தகவலை பாதுகாப்பாக வைக்க”… இந்த முறையை பின்பற்றுங்கள்..!!

மொபைலில் ஒருவரின் தொடர்பு எண்ணை சேமிக்கும்போது இந்த முறையை இனி பின்பற்றுங்கள். தற்போதைய காலகட்டத்தில் செல்போன் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது.  நண்பர்கள் உறவினர்களை நேரில் பார்க்கும் தருணம் குறைந்து தற்போது செல்போனில் அதிகநேரம் பேசும் நேரம் உருவாகிவிட்டது. நாம் நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் எண்ணையும் நமது போனில் பதிந்து வைத்துக் கொள்வோம். ஆனால் நாம் முறையாக பயன்படுத்துகிறோமா என்றால் இல்லை. ஏனெனில் தொடர்பு எண்ணை நமது போனில் அல்லது சிம் கார்டில் பதிந்து […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இளநரையைப் போக்க….” உங்க வீட்ல இருக்க இந்த 4 பொருள் போதும்”… நல்ல தீர்வு கிடைக்கும்…!!!

இளநரை தெரியாமலிருக்க இனிமேல் ஹேர் டையை பயன்படுத்துவார்கள். சற்று மாற்றிக் இயற்கைப் பொருளை பயன்படுத்துங்கள். உடலில் சத்து குறைபாட்டால் இளம் காலத்திலேயே தலைமுடி வெள்ளையாக ஆரம்பிக்கின்றது. இதனையே இளநரை என்று கூறுவார்கள். இதற்கு ஹேர் டை பயன்படுத்தினால் உங்களின் முடி கொட்டும். இதற்கு பதிலாக நீங்கள் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இந்த இளநரையை நீக்க முடியும். உருளைக்கிழங்கு தோல்: நாம் சமைக்கும் போது உருளைக்கிழங்கு தோலை சீவி சமைப்போம். இனி உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாமல், […]

Categories
லைப் ஸ்டைல்

“டாய்லெட்டில் செல் போன் யூஸ் பண்றீங்களா”…? இனிமே பண்ணாதீங்க…. ஆபத்து அதிகம்..!!

செல்போன் நம் அன்றாட வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது .எங்கு சென்றாலும் செல்போன் இல்லாமல் செல்வதில்லை. அந்த வகையில் கழிப்பறைக்குச் செல்லும் போது கூட ஒருசிலர் செல்போனை பயன்படுத்துகின்றனர். இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர். வயதானவர்களிடம் மட்டுமே இருந்து வந்த மூலநோய் பிரச்சினை தற்போது இளைஞர் இடமும் அதிகரித்து வருகிறது. கழிப்பறைக்கு மொபைல் போனை எடுத்து செல்பவர்களுக்கு மூல பிரச்சினை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. மொபைல் பயனாளர்கள் கழிப்பறையில் நீண்ட நேரம் அமர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

புதிய கொரோனவிலிருந்து பாதுகாக்க ” தற்போதைய தடுப்பூசிகள் போதும்”… மத்திய அரசு விளக்கம்..!!

தற்போது நடைமுறையிலுள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை வைரசுக்கு எதிராக பயன்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணசாமி விஜயராகவன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது: “கொரோனாவில் ஏற்படும் மாறுபாடு தொடர்பாக தடுப்பூசிகளின் செயல்திறன் குறித்து கவலைப்பட வேண்டாம். கொரோனா வைரஸ் விவகாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ளலாம். நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க இந்த தடுப்பூசிகள் பயன்படுகின்றது. தடுப்பூசியை இந்த வகை வைரஸுக்கு எதிராக செயல்படுமா? […]

Categories
லைப் ஸ்டைல்

தேவை இல்லாத பொருளை தூக்கிப் போடாதீங்க…”இப்படி யூஸ் பண்ணுங்க”… காசு மிச்சமாகும்..!!

வீட்டில் தேவையில்லாமல் இருக்கும் சில பொருள்களை தூக்கி போடாதீர்கள். அதை இப்படி பயன்படுத்துங்கள். உங்களுக்கு உபயோகமாக இருக்கும். உங்கள் வீட்டு பூஜையறையில் குட்டி குட்டி சாமி படங்களை வைத்து நீங்கள் பூஜை செய்கிறீர்கள். அப்போது உங்களுக்கு ஒரு சிறிய டிப்ஸ். அதாவது உங்கள் வீட்டில் தீர்ந்துபோன பேனா மூடிகள் இருந்தால் அதை அந்த குட்டி போட்டோ பின் ஒட்டி விடுங்கள். அதில் நீங்கள் சாமி படத்திற்கு பூ வைக்க வேண்டுமென்றால் அந்த பாட்டில் ஓட்டையில் சொருகி விடலாம். […]

Categories
உலக செய்திகள்

அடுத்த வாரம் வந்திடும்… கவலைப்படாதீங்க… அமெரிக்க சுகாதார அமைச்சர் தகவல்..!!

அமெரிக்காவில் வரும் திங்கட்கிழமை முதல் பைசர் கொரோனா தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும்  என அந்நாட்டு சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளிப்பதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டார். பைசர் நிறுவனம் அவசர கால பயன்பாட்டிற்கு விண்ணப்பித்திருந்த நிலையில், தரவுகளை ஆய்வு செய்த தடுப்பூசிக்கான வல்லுநர் குழு, 16 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு செலுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

ஆஹா… அஞ்சறைப் பெட்டியில் உள்ள பொருள்களால்… இத்தனை நன்மைகளா..?

நாம் நோயின்றி வாழ்வதற்கு அவசியமான எளிய வீட்டு மருத்து குறிப்புக்களை பற்றி இங்கு பார்ப்போம். 1. வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும். 2.ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் தேக்கரண்டி மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் […]

Categories

Tech |