Categories
தேசிய செய்திகள்

“பிரதமரின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்”….. ராகுல்காந்தி அதிரடி….!!!!

பிரதமரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: “நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்கவும், நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். அவர்கள் என்ன செய்தாலும் எனது பணியைத் தொடர்ந்து செய்வேன். எங்கள் மீது சில அழுத்தம் கொடுப்பதன் மூலம் எங்களை அமைதிப்படுத்த முடியும் என்று பாஜக அரசு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியாவிற்கு தோல்வியைக் கண்டு பயம் இல்லை… பாகிஸ்தான் கேப்டன் கருத்து…!!!

இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு தோல்வி குறித்த பயம் எதுவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். ஒன்பது வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு விளையாட முடியாமல் இருந்த பொழுதும் கூட, இந்தியாவிற்கு போட்டியை ரத்து செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி இருந்தும் அதனை செய்யாமல் இந்தியா போராடி தோற்றுள்ளது. இதனை பார்க்கும் பொழுது இந்தியா தோல்வியை கண்டு அச்சமில்லாமல் விளையாடி உள்ளது என்பது தெளிவாக தெரிகின்றது. தோல்வி […]

Categories

Tech |