கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அத்துடன் தேர்வுகளுக்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றனர். இதனிடையில் தேர்வு எழுதுவதற்கு முன்பாகவும் அந்த தேர்விற்கான முடிவுகள் வெளிவரும்போதும் மாணவர்கள் பதற்றமடைவது இயற்கைதான். கிட்டத்தட்ட மாணவர்கள் ஒவ்வொருவரும் இந்த சுமையை உணர்கிறார்கள். இதையடுத்து தேர்வுகள் முடிந்தவுடன், மாணவர்களும் பெற்றோர்களும் ரிசல்ட் குறித்து கவலைப்பட தொடங்குகிறார்கள். இதற்கிடையில் குழந்தைகளுக்கு தேர்வு அச்சத்தின் காரணமாக மனஅழுத்தம் எவ்வளவு அதிகமாக இருக்கிறது மற்றும் அதை […]
Tag: பயம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதில் அவர் பேசியதாவது, கடந்த ஆட்சி அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். இதனால் மக்கள் அதிமுக மீது நன்மதிப்பை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதோடு […]
கர்நாடக வனப்பகுதியில் புலி ஒன்று கரடியை பார்த்து பயந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோ வைரலாகி வருகிறது. கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டம், குண்டலுபேட்டை தாலுகாவில் பந்திப்பூர் வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பந்திப்பூர் வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வனத்துறை ஜீப்பில் சபாரி சென்றனர். அப்போது அந்த சுற்றுலா பயணிகள் ஒரு வினோத சம்பவத்தை ஆச்சரியத்தோடு கண்டு ரசித்தனர். அதாவது, […]
சுந்தர்.சி தான் என் பயத்தை போக்கினார் என ஆர்யா கூறியுள்ளார். இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிகண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகியோர் நடிப்பில் ஆயுதபூஜையை முன்னிட்டு திரையரங்கில் வெளியான திரைப்படம் ”அரண்மனை 3”. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருக்கும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வெளியிட்டார். இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்று திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப்படத்தை பற்றி ஆர்யா கூறும்போது, நான் திகில் படங்களை பார்த்தது […]
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். அதனால் அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக காபூல் நகரில் வீடு வீடாகச் சென்று சோதனையிடும் முயற்சியை முதற்கட்டமாக தலிபான்கள் தொடங்கினார். அதில் காபூல் அரசாங்கத்துடன் பணியாற்றிய அதிகாரிகள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ராணுவத்தினர் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் உயிர் பிழைத்தால் போதும் என்று மக்கள் பலரும் தப்பியோடி வருகின்றனர். இதற்கு மத்தியில் பலரின் அச்சம் […]
13 என்ற என்னைப் பார்த்தால் அனைவரும் பயப்படுவதற்கான காரணம் என்ன என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றையும் எண்களை வைத்து தான் கணக்கு வைப்போம். அவற்றில் 13 என்பது துரதிர்ஷ்டவசமான எண்ணாகவும், தீங்கு தரக்கூடிய எண்ணாக பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் 13 என்ற எண் என்றால் அது பயத்தை தரும். குறிப்பாக சண்டிகரில் துறை எண் மூன்று என்பது இல்லை. ஏன் இந்திய கிரிக்கெட் வீரரின் ஒருவருக்கு கூட 13 […]
வந்தே மாதரம் என்ற பாடலை இயற்றிய பன்கிம் சந்திர சேட்டர்ஜியின் பிறந்த தினமான இன்று அவரை நினைவு கூர்ந்த நடிகை கஸ்தூரி, வந்தே மாதரம் பாடலில் இருந்து தான் தன்னுடைய பெண் குழந்தைக்கு பெயரிட்டதாகவும் கூறினார். ஆனால் அவரது பெண் குழந்தையின் பெயரை பதிவிடுவதற்கு பயப்படுவதாக தெரிவித்த அவர், நாட்டின் நிலைமை தற்போது அப்படி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே கார் ஓட்டுனர் ஒருவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று எண்ணி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த அணுகாந்தநத்தம் கிராமத்தில் வாழ்ந்து வருபவர் பிச்சைமணி. இவர் தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் பொது முடக்கம் காரணமாக சொந்த ஊர் திரும்பிய அவருக்கு சளி, இருமல் தொடர்ந்து இருந்துவந்துள்ளது. இதனால் தனக்கு ஒருவேளை கொரோனா வந்துவிட்டதோ என்ற பயத்தில் […]
பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே வாழ்க்கையை நினைத்தால் சோகமும், பயமும் உருவாகிறது என்று கூறியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகையான ராதிகா ஆப்தே நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் ஓடிடியில் “தாண்டவ்” என்ற வெப் சீரிஸ் வெளியானது. இந்த தொடரில் இந்து கடவுள்களை தவறாக சித்தரித்து இருப்பதால் இதனை தடை செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகை ராதிகா ஆப்தே கூறியதாவது, “நாம் செய்யும் ஒரு செயலுக்கு எதிரான மாற்றுக் […]
இங்கிலாந்து நாட்டின் அரசி எலிசபெத் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எந்த பாதிப்பும் இல்லை என கூறியுள்ளார். இங்கிலாந்து நாட்டின் இரண்டாம் அரசி எலிசபெத் மற்றும் அவரின் கணவர் பிலிப் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர் .இவரின் மூத்த மகனும்,வாரிசுமான இளவரசர் சார்லஸ் மற்றும் அவரின் மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரம் ஆக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடுவது பற்றி இங்கிலாந்து அரசி கூறுவது என்னவென்றால்”நான் […]
13 வயது சிறுமி மூன்று கொலைகளை செய்த தனது அம்மாவைப் போல் மாறி விடுவாரோ என்று எண்ணி தற்கொலை செய்ய முயன்றுள்ளார். பிரித்தானியாவில் வாழ்நாள் சிறை தண்டனை இரண்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டது. ஒருவர் சீரியல் கில்லர் என்று அழைக்கப்படும் ஜோன்ன டென்னேஹி. இவர் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று பேரை படுபயங்கரமாக கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை செய்துவிட்டு அவர்களின் சடலத்தை ஒவ்வொரு குழியில் வீசி சென்றுள்ளார். 2 பேர் இவரிடம் கத்தியால் குத்தி பின்னர் உயிர் […]
13 என்ற எண்ணிற்கு பின்னால் இவ்வளவு கதை இருக்குதா? என்ன என்பதை இதில் தெரிந்து கொள்வோம். நம் வாழ்வில் நாம் எல்லாவற்றையும் எண்களை வைத்து தான் கணக்கு வைப்போம். அவற்றில் 13 என்பது துரதிர்ஷ்டவசமான எண்ணாகவும், தீங்கு தரக்கூடிய எண்ணாக பார்க்கப்படுகிறது. இது சிலருக்கு ஆச்சரியத்தை தந்தாலும் 13 என்ற எண் என்றால் அது பயத்தை தரும். குறிப்பாக சண்டிகரில் துறை எண் மூன்று என்பது இல்லை. ஏன் இந்திய கிரிக்கெட் வீரரின் ஒருவருக்கு கூட 13 […]
கொரோனா வைரசுக்கு அஞ்சாதது பிரிட்டன் நாட்டு மக்கள் என்று கருத்துக் கணிப்பில் உண்மை வெளியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி , மரணபயத்தை காட்டிவரும் கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.ஆனால் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதில் பிரிட்டன் கடைசி இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்பு பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு 90 பேருக்கு உறுதியாகியுள்ளதாக பிரிட்டன் அந்நாட்டு மருத்துவ அதிகாரிகள் , சுகாதாரத்துறை அதிகாரி தெரிவிக்கின்றனர்.பிரிட்டனில் கொரோனா வைரஸ் மிக […]