Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

போலி சான்றிதழ் கொடுத்து பயிற்சி….. சரிபார்க்கும்போது சிக்கிய பெண்… போலீசார் விசாரணை..!!

மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஒரு பெண் போலி சான்றிதழை கொடுத்து பயிற்சியில் சேர்ந்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி மையத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அதேபோல் மேற்கு வங்காளத்தில் இருந்து தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த வருடம்  ஜூலை 1ஆம் தேதி பயிற்சிக்கு வந்துள்ளனர். இப்பயிற்சிக்கு வந்தவர்களின் […]

Categories
கால் பந்து விளையாட்டு

உலக கோப்பை  தகுதிச்சுற்று : தோகாவில் பயிற்சியை தொடங்கிய…. இந்திய கால்பந்து அணி…!!!

கத்தார் தலைநகர் தோகாவில் இந்திய கால்பந்து அணி, உலக கோப்பை  தகுதிச்சுற்று போட்டிக்காக பயிற்சியை தொடங்கி உள்ளது . கத்தார் தலைநகர் தோகாவில்  2023 ம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று போட்டி நடைபெற உள்ளது. இதில்  ‘இ’ பிரிவில் உள்ள, இந்திய அணி அடுத்த லீக் போட்டிகளில் வரும் ஜூன் மாதம் 3ம்  தேதி கத்தாரருடனும் ,7 ம் தேதி வங்காள தேசம் மற்றும் 15 ம் தேதி ஆப்கானிஸ்தான்  ஆகிய […]

Categories

Tech |