Categories
உலக செய்திகள்

3-வது கட்ட பரிசோதனைக்கு அனுமதி வேண்டும்..! கொரோனா வைரசுக்கு எதிரான “பூஸ்டர்” தடுப்பூசி… பிரபல மருந்து நிறுவனம் விண்ணப்பம்..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம் “கோர்பேவேக்ஸ்” என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல்-இ மருந்து நிறுவனம் “கோர்பேவேக்ஸ்” என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. மேலும் ஏற்கனவே கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு உள்ளிட்ட இரண்டு தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு 2 டோஸ் போட்டு கொண்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் டோஸாக “கோர்பேவேக்ஸ்” பரிந்துரைக்கப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் 18 முதல் 80 வயது வரை உள்ள அனைவரும் […]

Categories

Tech |