Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விவசாயிகளுக்கு 2 நாட்களில்…. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பயிர்கள் சேதமடைந்தது. அவற்றை கணக்கிட்டு அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் குழு நவம்பர் 16ம் தேதி பயிர் சேதம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து முதல்வர் முக. ஸ்டாலின் நிவாரண நிதி அறிவித்தார். அதாவது கணக்கெடுப்பின் அடிப்படையில் 4.44 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு 3.16 லட்சம் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகையாக 168.35 கோடி ரூபாய், முதல்வரால் விடுவிக்கப்பட்டது. அதன்பின் பயிர் நிவாரணம் தொகை அந்தந்த மாவட்ட […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“மழையால் அழுகிய பயிர்கள்” அதிர்ச்சியில் மயங்கி விழுந்த விவசாயி…. பின் நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பயிர்கள் அழுகியதை பார்த்த அதிர்ச்சியில் விவசாயி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள புதுக்குடி கிராமத்தில் விவசாயி ராமலிங்கம் வசித்து வந்தார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இந்த தம்பதியினரின் மகன் ஏற்கனவே இறந்து விட்டார். இதில் கணவன்-மனைவி இருவரும் அதே கிராமத்தில் 1 ஏக்கர் பண்ணை நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்பா சாகுபடி செய்து வந்தனர். இதனையடுத்து அப்பகுதியில் பெய்த மழையால் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“கொட்டி தீர்த்த மழை” ஈரப்பதத்துடன் காணப்பட்ட நிலங்கள்…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தர்மபுரியில் பரவலாக பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் தர்மபுரி மாவட்டம் முழுவதிலும் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆடிப்பட்டத்தில் விவசாய சாகுபடிக்கு உறவு நடந்த நிலங்களில் மழையினால்  ஈரப்பதம் ஏற்பட்டது. இதனால் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சேதமடைந்த பயிர்கள்…. 1,75,000 ரூபாய் இழப்பீடு…. நடைபெறும் தீவிர பணிகள்….!!

ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மேலப்பனையூர் கிராமத்தில் சிவகுமார் என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான விளைநிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி. குழாயில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியதால் வயலில் உள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஓ.என்.ஜி.சி. முதன்மை பொது மேலாளர் மாறன், நல்லூர் பாதுகாப்பு அதிகாரி விஜயராகவன், செயற்பொறியாளர் பரமேஸ்வரன் போன்ற அதிகாரிகள் சம்பவ […]

Categories

Tech |