திண்டுக்கல் மாவட்டத்தில் பிலாத்து பகுதியில் ராமசாமி என்ற விவசாயி வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய தோட்டத்தில் ஏக்கர் கணக்கில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளார். பிறகு பயிர் நன்கு வளர்ந்த உடன் வடமதுரையில் இருக்கும் ஒரு உரக்கடையில் தனியார் நிறுவனத்தினுடைய கலைக்கொல்லி மருந்தை வாங்கி பயிர்களுக்கு அடித்துள்ளார். இந்த மருந்தை அடித்ததும் பயிர்கள் வளராமல் அப்படியே கருகிவிட்டது. ஆனால் வேறு களைக்கொல்லி மருந்தை வாங்கி அடித்த மக்காச்சோள பயிர்கள் அனைத்தும் ஐந்து அடி உயரத்திற்கு வளர்ந்து நிற்கின்றது. இதே […]
Tag: பயிர்கள்
நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மத்திய மாநில அரசுகள் மதிய உணவு வழங்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றன. அதில் சில மாநில அரசுகள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து முறை முட்டைகள், பயிர்கள், பால், காய்கறி நிறைந்த சாதம் ஆகியவற்றை குழந்தைகளுக்கு வழங்கி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா, ஆந்திர போன்ற மாநிலங்கள் மாணவர்களுக்கு முறையான மற்றும் சத்தான உணவை வழங்கி வருகின்றன. அந்த வகையில் கேரள அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு பால், முட்டை […]
அறுவடைக்கு தயாராக இருக்கும் பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இவர்கள் 2500 ஹெக்டேரில் முன்பட்ட சொர்ணவாரி சாகுபடி செய்துள்ளனர். தற்போது அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருக்கிறது. இந்நிலையில் சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்களை கருப்பு நாவாய் என்ற பூச்சி தாக்கியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வேளாண்மை அறிவியல் நிலைய விதை தொழில் நுட்ப உதவி பேராசிரியர் நடராஜன், மேலாண்மை […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக. ஸ்டாலின் கூறியுள்ளார். டெல்டா மாவட்டங்களில் வெள்ள சேதங்களை பார்வையிட்ட அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். எதிர்காலத்தில் வெள்ள சேதங்களை ஏற்படாமல் நிரந்தர தீர்வு காண குழு அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார். வெள்ள பாதிப்புகளை வைத்து அரசியல் செய்வோருக்கு பதில் கூற விரும்பவில்லை என்றும் முக ஸ்டாலின் தெரிவித்தார்.
ஊருக்குள் புகுந்த யானை ஒன்று நெல், ராகி, பச்சை மிளகாய் மற்றும் சில பயிர்களை மிதித்து நாசம் செய்தது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட எல்லைப்பகுதியான ராயக்கோட்டை, மாரண்டஅள்ளி வனப்பகுதிகளில் யானைகள் முகாமிட்டு இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த நிலையில் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இரு குட்டிகளுடன் யானை ஒன்று சுற்றி திரிந்தது. இதனையடுத்து வனச்சரகர் செல்வம் தலைமையிலான வனத்துறையினர் யானைகளை காட்டுப் பகுதிக்குள் விரட்டுவதற்கு தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் […]
மதிமுக செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்து வரும் கன மழையால் வெள்ள சேதம் ஏற்பட்டு இப்பதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி முளைகட்ட தொடங்கிவிட்டது. இதனால் ஏக்கர் கணக்கில் விளைவித்த […]