Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள்…. கடும் பனிப்பொழிவால் பாதிப்பு…. வருத்தத்தில் விவசாயிகள்…!!

கடும் குளிர் காரணமாக நெற்பயிர்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக  கடும் பணிப்பொழிவு நிலவுகிறது. இதனால் சிவகங்கை மற்றும் அதனை சுற்றியுள்ள காரைக்குடி, திருப்பத்தூர் மற்றும் சிங்கம்புணரி போன்ற கிராமங்களில் பல ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் கடும் பணியின் காரணமாக தரையில் சாய்ந்தபடி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தென்மேற்கு  பருவமழை  அதிக அளவு பெய்ததால் ஏரிகள், குளம் மற்றும் கண்மாய்களில் நீர் நிரம்பிய நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விடாமல் பெய்யும் மழை…. வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்…. தண்ணீரில் தத்தளிக்கும் வாகன ஓட்டிகள்….!!

தொடர் மழை பெய்து வரும் காரணத்தினால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகள் மற்றும் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மண்டபம் யூனியனுக்கு உட்பட்ட ரெட்டையூரணி, தாமரைக்குளம், கடுக்காய்வலசை, கீழகளிமண்குண்டு, சூரங்காட்டு வலசை ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள ஏராளமான கிராமங்களில் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களில் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. மேலும் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தொடர் மழையின் விளைவு… பயிர்கள் நாசம்… விவசாயிகள் கவலை..!!!

தொடர் மழை பெய்வதால் மானாவாரி பயிர்கள் நாசமாகியுள்ள நிலையில் உரிய நிவாரணம் கேட்டு விவசாயிகள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில் விவசாயமே மக்களின் முக்கிய தொழிலாக இருக்கிறது. மேலும் இப்பகுதி வானம் பார்த்த பூமியாக உள்ளது. ஓட்டப்பிடாரம் பகுதியில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் பாசிப்பயிறு, உளுந்து, மிளகாய், மக்காச்சோளம் ஆகியன அதிகமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது பாசிப்பயறு, உளுந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில், கடந்த 4 நாட்களாக ஓட்டப்பிடாரம் பகுதிகளில் […]

Categories

Tech |