Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு…. இவ்வளவு லட்சம் பேர் பதிவா?….அரசு வெளியிட்ட அறிக்கை…..!!!!

பருவமழை காலங்களில் வெள்ளம் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களினால் விவசாய பெருங்குடி மக்கள் பாதித்திடும்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், வருமானத்தையும் பாதுகாக்க கூடிய வகையில் தமிழகம் முதல்வரின் உத்தரவின்படி 2022-23 ஆம் ஆண்டில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்துவதற்கான அரசாணை வழங்கப்பட்டு மாநில அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்பட்ட போதிலும் ரூ.2,339 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 14 தொகுப்புகள் அடங்கிய 37 மாவட்டங்களில் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. பிரதம […]

Categories
மாநில செய்திகள்

“பயிர் காப்பீடு கால கெடுவை நீடிக்க வேண்டும்”…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலுக்கும் கோரிக்கை….!!!

சம்பா பயிர் காப்பீட்டுக்கான காலகெடுவை நவம்பர் மாதம் இறுதிவரை நீடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது twitter பக்கத்தில், தமிழகத்தில் பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவேறுவதாக தமிழக வேளாண் துறை அறிவித்திருக்கிறது. காப்பீடு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் போதுமானது அல்ல. தமிழகத்தில் சம்பா நடவு மற்றும் விதைப்பு பணிகள் இப்போதுதான் தீவிரமடைந்து வருகிறது. பருவமழை காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளே…! இந்த திட்டத்தில் உடனே பதிவு பண்ணுங்க…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

அனைத்து விவசாயிகளும் பிரதான் மந்திரி கிசான் மன் தன்  யோஜனா  பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்யுமாறு மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கேட்டுக்கொண்டுள்ளார். பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு பாலிசி அவர்கள் வீட்டிலேயே வழங்கப்படும் எனவும் காப்பீடு நிறுவனங்கள் விவசாயிகளுக்கு பாலீசி  ஆவணங்களை வீட்டிலேயே  வழங்கப்படுவதாக கூறிய அவர் பிரதமர் கிசான் திட்டம் மற்றும் பயிர் கடன் காப்பீடு திட்டத்தில் செலுத்தப்படும் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கி […]

Categories

Tech |