Categories
மாநில செய்திகள்

தமிழக விவாசாயிகளுக்கு கவனத்திற்கு…. பயிர் காப்பீடு செய்ய இதுவே கடைசி நாள்…. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்…. உடனே போங்க மறந்துராதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கும்பகர்ணன் போல் தூங்கும் திமுக”….. தமிழ் மண், இனம், மக்களைக் காக்க ராணுவ போர் வீரராக எடப்பாடி….. ஆர்.பி உதயகுமார் பெருமிதம்….!!!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 21-ம் தேதி வரை நீட்டிக்கப் பட்டது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த வெற்றி என ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து ஆர்பி உதயகுமார் கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மழையின் பாதிப்பின் காரணமாக விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்தி இருந்தார். அதோடு நடப்பாண்டுக்கான  காப்பீடு பிரிமியத்தையும் அரசே ஏற்க வேண்டும் எனவும் எடப்பாடி வலியுறுத்தி இருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு கால அவகாசம் நீட்டிப்பு…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் எதிரொளியாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. வெறும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில் தற்போது வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தொடர் கன மழை காரணமாக விவசாயம் செய்துள்ள பயிர்கள் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழக விவசாயிகளுக்கு சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21-ம் தேதி வரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பருவமழையின் பாதிப்பினால் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பினார். இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்று கால அவகாசத்தை நவம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்….!!!!!

தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் மத்திய வேளாண் மற்றும் உழவர் துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதனால் விவசாயிகளால் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். கடந்த 14-ம் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. இன்றே கடைசி நாள்…. உடனே இந்த வேலைய முடிங்க…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

நெற்பயிர் காப்பீடு திட்டம்….. பதிவு செய்ய கடைசி தேதி எப்போது….? கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பீடுகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சம்பா பருவநிலை பயிரிட்டிருக்கின்ற விவசாயிகள் தங்களது நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு வருகிற 15-ம் தேதி கடைசி நாள் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பா நெல் பயிரிட்ட விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள்,  பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள்  மூலமாக 464 ரூபாய் பீரிமியம் தொகை செலுத்தி நெற்பயிரை  […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு இறுதிவாய்ப்பு…. இன்னும் 4 நாள் தான் டைம் இருக்கு…. உடனே வேலைய முடிங்க……!!!!

தமிழகத்தில் சம்பா, தாளடி, பிசான பருவ நெல் பயிரை நவம்பர் 15ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சம்பா நெல் சாகுபடி முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சாகுபடி செய்த 24.13 லட்சம் ஏக்கர் நெல் பயிரில் 5.90 லட்சம் ஏக்கர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15ஆம் தேதியே கடைசி நாள் ஆகும். மேலும் கன்னியாகுமரி, திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளுங்கள்”…. வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்…!!!!!

விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேளாண் அதிகாரி அறிவுறுத்தி இருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, கயத்தாறு வட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிராமங்கள் மற்றும் குறு வட்டாரங்களில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடுத் தொகையை செலுத்த வேண்டும். சொந்த நிலங்களிலோ அல்லது குத்தகை நிலங்களிலோ விவசாய செய்யும் விவசாயிகள் பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். தற்போது பயிரிடப்பட்டிருக்கும் ராபி பருவத்தில் காப்பீடுக்கு கட்டணம் […]

Categories
மாவட்ட செய்திகள்

விவசாயிகளே…! “வாழை, மரவள்ளிக்கிழங்குக்கு பயிர் காப்பீடு செய்யலாம்”…. அதிகாரி தகவல்….!!!!!

வாழை, மரவள்ளி கிழங்கு விவசாயம் பயிர் காப்பீடு செய்யலாம் என அதிகாரி தெரிவித்துள்ளார். வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ரமேஷ் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள செம்பனார்கோவில் பகுதியில் பயிரிடப்படும் வாழை, மரவள்ளி கிழங்குக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். செம்பனார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு பயிரிட்டுள்ள விவசாயிகள் வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்படும் மகசூல் இழப்பில் இருந்து பயிர்களை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இது ராபி பருவத்தில் 25.35 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு 12.13 லட்சம் […]

Categories
மாநில செய்திகள்

அலர்ட்!…. இன்று ( பிப்.15 ) கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்கி பாதுகாக்கவும், அவர்களுடைய பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் இன்றுக்குள் ( பிப்.15 ) பயிர்களை காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எனவே விவசாயிகள் இ-சேவை மையம் வாயில்களில் காத்துக் கிடக்கின்றனர். தமிழக அரசு சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

காப்பீட்டை சீக்கிரம் கொடுங்க…. விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…. தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு…!!

பயிர் காப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருவாடனை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்பாட்டத்தில் 2019-20 ஆம் ஆண்டிக்கான பயிர் காப்பீட்டு 25% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே அதனை மறு பரிசீலனை செய்து 100% இழப்பீடு வழங்க வேண்டும். இதனையடுத்து 2020-21 ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை காட்டிலும்… நடப்பாண்டில் பயிர்க்காப்பீடு பரப்பு அதிகரிப்பு…!!!

பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பயிர் சேதம் மற்றும் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால் விவசாயிகள் அனைவரும் உடனடியாக பயிர் காப்பீடு செய்யுமாறு கலெக்டர் அல்பின் ஜான் வர்கீஸ் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் பயிர் காப்பீட்டு பரப்பு அதிகரித்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

மறந்திடாதிங்க…. மறந்தும் இருந்திடாதிங்க…. இன்று கடைசி நாள்…. தமிழக அரசு….!!!!

தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு செய்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே உள்ளது. ஆனால் கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல்,திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே இன்று ஒரு நாள் மட்டுமே இருக்கு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு இன்றே  கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. பயிர் காப்பீடு செய்வதற்கு இ- சேவை மையங்கள் இயங்கும் என்று வேளாண்மை துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: இன்றும், நாளையும்…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 2021-2022 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் விவசாயிகள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது அவசியம். இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்பை தவிர்ப்பதற்கு பயிர் காப்பீடு செய்வது நல்லது. நெற்பயிரை காப்பீடு செய்ய விவசாயிகள் ஆவணங்களுடன் இன்றும், நாளையும் பதிவு செய்ய வேண்டும். பொது சேவை மையங்கள்,கூட்டுறவு மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே…. பயிர் காப்பீடு செய்ய நாளையே கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் காப்பீடு செய்வதற்கு நாளையே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்க இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சம்பா, தாளடி, பிசான பருவத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து மாவட்ட விவசாயிகளும் காப்பீடு செய்ய அரசு அறிவுறுத்துகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்றாலும் பயிர் காப்பீடு செய்வதற்கு இ- சேவை மையங்கள் இயங்கும் என்று வேளாண்மை துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை, நாளை மறுநாள்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15 என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேதியை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக வேளாண் துறை சார்பாக கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.விவசாயிகள் தங்கள் பயிர் சேதத்துக்கு காப்பீட்டை நவம்பர் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போதைய மழை வெள்ளத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் இன்சுரன்ஸ்காக விண்ணப்பிப்பது கடினமாக உள்ளது. விஏஓ அலுவலகங்களிலும் இ-சேவை மையங்களிலும் கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளே… 13, 14 ஆம் தேதிகளில் பயிர் காப்பீடு செய்யலாம்..!!

தமிழ்நாட்டில் சனி மற்றும் ஞாயிறு அன்றும் பயிர் காப்பீடு செய்யலாம் என்று வேளாண் துறை செயலாளர் தெரிவித்துள்ளார். பயிர் காப்பீடு செய்வதற்கான இ-சேவை மையங்கள் வரும் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் இயங்கும் என வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி தெரிவித்துள்ளார்.. பயிர் காப்பீடு செய்வதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்..

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு அரசு சற்றுமுன் மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தமிழக அரசே பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டித்து சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி நவம்பர் 15 ஆக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது நாள் குறிப்பிடப்படாமல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.நடப்பு ஆண்டில் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்துள்ள நெற்பயிர் இணை காப்பீடு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. காப்பீடு கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.488.25 செலுத்த வேண்டும். அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: விவசாயிகளே…! உடனே பதிவு செய்யுங்க…. .அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சென்னையில் அதிக மழையின் காரணமாக மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது .அதுமட்டுமின்றி அணைகளும் நிரம்பி வருவதால் உபரி நீர் திறந்து விடப்படுவதால், கரையோரப் பகுதியில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. இந்த சூழலில் முதல்வர் நேரடியாக சென்று ஆய்வு செய்து வருகிறார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு  […]

Categories
மாநில செய்திகள்

பயிர் காப்பீடு…. விவசாயிகளுக்கு தமிழக அரசு…. வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு  வருகிறது. இந்தத் திட்டத்திற்கான காப்பீட்டு கட்டணம் மானியத்தில் மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையும், பாசன வசதி உள்ள மாவட்டங்களுக்கு 25% வரையும், ஒன்றிய அரசும் 60%முதல் 65% வரையும், மாநில அரசு பங்குடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும் நடப்பாண்டில் சம்பா பருவத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவின்படி, வேளாண்மைத் துறையால் ஆகஸ்ட் மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

விவசாயிகளுக்கு சூப்பர் திட்டம்… உடனே பதிவு செய்யுங்க…!!

இயற்கை பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விவசாயிகள் உதவ பல காப்பீட்டு திட்டங்கள் உள்ளன. அதை பற்றி இதில் பார்ப்போம். பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் முக்கியமானது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக 7 வகையான பயிர்களுக்கு காப்பீடு அமலில் உள்ளது. கிராமம் ஒரு அலகு என்று கருதப்படுகிறது. பயிர் காப்பீட்டு திட்டத்தை 2016-17 முதல் பிரதமர் செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்கிற்கு கூடுதலாக, மத்திய மற்றும் மாநில அரசுகளும் காப்பீட்டு பிரீமியத்தில் தங்கள் பங்கை செலுத்துகின்றன. […]

Categories
Uncategorized

பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கிட வலியுறுத்தி போராட்டம்…!!

பயிர் காப்பீடு செய்து 29 வருவாய்க் கிராம விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி கோட்டூரில் வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் ஆனைக்கொம்பன்  நோயால் பாதிப்பு அடைந்து பெரிய இழப்பிற்கு விவசாயிகள் ஆளாகினர். இந்நிலையில்  விவசாயிகள் தாங்கள் சாகுபடி மேற்கொண்ட நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்த போதிலும் கோட்டூர் ஒன்றியத்தில் 29 வருவாய் கிராமங்களில் பயிர்க் காப்பீட்டுத் […]

Categories

Tech |