தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளின் பயிர் நிலங்கள் அதிக அளவில் நாசமாகியுள்ளது. இது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும் மற்றும் விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும். இதையடுத்து விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மழையினால் மூழ்கி […]
Tag: பயிர் சேதம்
கர்நாடகா மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 70 யானைகள் ஜவளகிரி வனப்பகுதிக்கு வந்துள்ளன. அந்த யானைகள் மூன்று கூட்டமாக பிரிந்து அந்த மனதிற்குள் சுற்றி வருகின்றனர். இதில் 10 யானைகள் சேர்ந்த யானை கூட்டம் ஒன்று தேவகோட்டை அருகிலுள்ள நொகனூர் வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு எஸ் குருபட்டி பகுதியில் மூன்று யானைகள் ஆனந்த்பாபு என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிரை நாசம் செய்துள்ளது. இதையடுத்து நேற்று காலை நெற் பயிர் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. டெல்டா மாவட்டங்களில் விளைநிலங்களில் வெள்ள நீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் மழையால் ஏற்பட்ட பயிர் சேதத்தை ஐ.பெரியசாமி தலைமையில் ஆய்வு செய்த அமைச்சர்கள் குழு முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 68,652 ஹெக்டேர் விளைநிலங்கள் […]
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு செயலர் லால்வேளா சிவகங்கை மாவட்ட கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் சிவகங்கை ஊரக வளர்ச்சித் துறை அலுவலக வளாக கூட்ட அரங்கத்தில் வைத்து வடகிழக்கு பருவமழை குறித்தும், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறித்தும் ஆலோசனை நடத்தினார். அதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில், தொடர் மழையின் போது ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மற்றும் துறைவாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் […]
தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழையால் அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 6 நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி இருக்கிறது. பெரும்பாலான குளங்கள் நிரம்பி வழிகின்றன. குளங்கள் ஓடைகள் நிரம்பிய நிலையில் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இந்த மழை வெள்ளம் காரணமாக பயிர் சேதம் அதிகமாக உள்ளது. சுமார் 14 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தூத்துக்குடியில் […]
தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் விவசாயம் செய்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதனால் விவசாயிகள் அனைவரும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புயலால் ஏற்பட்ட பயிர் செய்த பற்றி முழுமையாக கணக்கெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இழப்பீடு வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் […]