Categories
மாநில செய்திகள்

அட இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே…!!!! தரிசு நிலங்களில் பயறு வகை சாகுபடி முனைப்பு காட்டி வரும் தமிழக அரசு….!!

சம்பா நெல் அறுவடைக்கு பின்பு நெல் தரிசில் பயறு சாகுபடி செய்வது குறித்த மாநில அரசின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பா நெல் அறுவடையை தொடர்ந்து நெல்வயல்கள் தரிசாகக் கிடக்கும் சமயத்தில் அதில் பயறு வகைகளை பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் அதிக அளவில் ஆபத்தை எட்டலாம். மேலும் பொதுமக்களின் புரத தேவையையும் ஊட்டச்சத்து குறைபாடும் நீக்க முடியும் என்பது மாநில அரசின் கருத்து. எனவே இதற்காக வெறும் 60 நாட்களில் விளையக்கூடிய மற்றும் குறைந்த அளவு […]

Categories

Tech |