வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் கொ. வீரராகவ் புதன்கிழமை செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதேபோல எஸ்.எஸ்.சி, ஆர்.ஆர்.பி, ஐ.பி.பி.எஸ், டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி டி.என்.யு.எஸ், ஆர்.பி போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சியும் இங்கு நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பயிற்சி வகுப்புகள் மூலமாக பயிற்சி பெற்று […]
Tag: பயிற்சி
தேனி மாவட்டத்தில் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே கனரா வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் அமைந்துள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் பெண்களுக்கு 30 நாட்கள் இலவச தையல் பயிற்சி நாளை தொடங்க உள்ளது. இதில் 18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற பெண்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பயிற்சியின் போது உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு […]
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட ஆசிரியர் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மதுரையில் கடந்த 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை எண்ணும் எழுத்தும் திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது மாவட்ட அளவிலான கருத்தாளர் பயிற்சி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க […]
தூத்துக்குடியில் ஊர்க்காவல் படையினருக்கு ஆயுதப்படையில் பயிற்சி விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட கடலோர பாதுகாப்பு போலீசாருடன் சேர்ந்து பணியாற்ற மீனவர் இளைஞர்கள் 22 பேர் தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து பயிற்சி பெற்ற 22 ஊர்க்காவல் படையினரும் கடலோர பாதுகாப்பு காவல் படையினருடன் சேர்ந்து பணியாற்றி இருக்கின்றார்கள். நேற்று பயிற்சி நிறைவு பெற்ற ஊர்க்காவல் படையினரை போலீஸ் சூப்பிரண்டு […]
தோட்டக்கலை துறை சார்பாக சூரிய சக்தியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வட்டார தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்தும் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமை தாங்கி தோட்டக்கலை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவரித்தார். இதன்பின் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் வேளாண்மையில் சூரிய ஒளி […]
மடத்துக்குளம் வட்டாரத்தில் உளுந்து தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க வேளாண் உழவர் நலத்துறை மூலமாக விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டாரத்தில் 2022 வருடத்திற்கான உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் பயறு வகை திட்டத்தின் கீழ் 250 ஏக்கர் பரப்பளவில் உளுந்து தொகுப்பு செயல் விளக்கத் திடல்கள் அமைக்கப்பட இருக்கின்றது. இது ரூபாய் 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட இருக்கின்றது. இதற்கான தொகுப்பு செயல் விளக்கத் திடலில் […]
ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவிகளுக்கு இயற்பியல் செய்முறை மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இயற்பியல் துறை சார்பாக 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இயற்பியலை பெரிதான முறையில் ஆர்வமுடன் கற்கும் செய்முறை மேம்பாட்டு பயிற்சி இரண்டு நாட்கள் அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் ஆறுமுகநேரி காயல்பட்டினத்தில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 137 பேர் பங்கேற்றார்கள். பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை பாடத்திட்டத்தில் இருக்கும் […]
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் உள்ளுறை பயிற்சி வரும் திங்கட்கிழமை தொடங்க இருக்கிறது. இது பற்றி பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்களுக்கான பாடத்திட்டம் அது சார்ந்த பயிற்சிகள் […]
அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் அருகே ஆனைக்காரன் சத்திரம் ஊராட்சி அனுமந்தபுரம் கிராமத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் துறை இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு சம்பா சாகுபடி நெல் ரகங்கள் குறித்தும், சாகுபடி செய்யும் தொழில்நுட்பம் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிக்கு சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்க கொள்ளிடம் வேளாண்மை உதவி இயக்குனர் எழில்ராஜா, விரிவாக்கதுரை பேராசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் இதில் […]
தமிழக அரசு மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெறவும், வேலை வாய்ப்பினை பெறுவதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறத. அந்த வகையில் தமிழக அரசின் சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம், அண்ணா நூற்றாண்டு குடிமை பணி தேர்வு பயிற்சி மையங்கள், கோவை மற்றும் மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு அடுத்த வருடம் முதல் யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு கட்டணம் இல்லாமல் […]
ஐஐடி ஊழியர்களுக்கு புதிதாக இணைய வழி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி தொழில்துறையில் பணிபுரிபவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் இ- மொபிலிட்டி என்ற இடைவெளி சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இணைய வழி படிப்புக்கான பாடத்திட்டத்தில் மொத்தம் 9 தொகுதிகள் உள்ளது. அதில் 4 தொகுதிகள் தொழில்துறையில் ஏற்கனவே பணிபுரிபவர்கள் எவ்வாறு தொழில்துறை நிபுணர்களின் உள்ளீடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடத்திட்டம் தொழில்நுட்பத்தில் உள்ள ட்ரெண்டுகள் தொழில்துறை தேவைகள் உள்ளிட்ட அடிப்படையாக கொண்டு மேம்படுத்தப்படும். மேலும் இந்த […]
இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற பல்வேறு நாடுகள் பங்கேற்கும் கூட்டு ராணுவம் பயிற்சி வரும் ஒன்றாம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை நடைபெற இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது ரஷ்யாவின் கிழக்கு ராணுவ பிரிவின் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டு ராணுவ போர் பயிற்சியில் பல்வேறு விதமான போர் உத்திகள் பற்றி பயிற்சிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 7-ம் […]
பிரபல நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மேற்கொண்ட பயிற்சிகள் தொடர்பான வீடியோவை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல நடிகர் சூர்யா வெற்றி மாறன் இயக்கத்தில் தற்போது வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த படம் சி.சு செல்லப்பா எழுதிய ஜல்லிக்கட்டு என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா படப்பிடிப்பிற்காக மாடுபிடி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது எடுக்கப்பட்ட […]
தமிழக அரசு துறைகளில் புதிதாக பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு பயிற்சி தொடங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசு துறைகளில் புதிதாக நியமிக்கப்படும் ஊழியர்களுக்கு கூடிய விரைவில் பயிற்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்தப் பயிற்சி பவானிசாகரில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு சில கட்டுப்பாடுகளை பயிற்சி மைய அதிகாரிகள் விதித்துள்ளனர். அதன்படி பயிற்சி நடைபெறும் நேரத்தில் ஊழியர்கள் தூங்கினால் மதிப்பெண்கள் குறைக்கப்படும். இதனையடுத்து பயிற்சியின் விதிமுறைகளை மீறி யாரும் செயல்படக் கூடாது. மேலும் […]
கொள்ளிடம் அருகே முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானது வழங்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள கொள்ளிடம் அருகே இருக்கும் கோபாலசமுத்திரம் ஊராட்சியில் சாமியம் கிராமசேவை மைய கட்டிடத்தில் குறுவட்ட அளவிலான முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சியானது மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பாக அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்க வருவாய் ஆய்வாளர் வரவேற்றார். தீயணைப்பு துறை அலுவலர் ஜோதி பங்கேற்று மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் […]
தமிழகம் முழுவதும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 20ஆம் தேதி வெளியானது. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அல்லது பொது தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்திருந்தது. மேலும் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான வழிமுறையை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் […]
பொது மக்கள் வெள்ளத்தில் இருந்து தங்களை தாங்களே எப்படி காப்பாற்றி கொள்வது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குளத்தில் சென்னிமலை தீயணைப்பு நிலையம் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தீயணைப்பு நிலைய அலுவலர் துறை, வருவாய் மண்டல துணை தாசில்தார் பரமசிவம், தீயணைப்பு நிலைய அதிகாரி சரவணன், வருவாய் துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பொதுமக்கள் வெள்ளம் ஏற்படும் […]
வால்பாறையில் மானாம்பள்ளி வனச்சரகத்தில் பயிற்சியளிக்கப்பட்ட புலி, முயலை கவ்வி செல்லும் விடியோவை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை ஆனை மலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட முத்துமுடி பகுதியில் 8 மாத குட்டிப்புலி ஒன்று, வனத்துறையினரால் மீட்கப்பட்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இப்போது அந்த குட்டிப்புலி நல்ல நிலையில் இருக்கிறது. அது தன்னுடைய தாயிடம் வேட்டையாடும் பயிற்சியை பழகாத காரணத்தினால் மந்திரி மட்டம் பகுதியில் சுமார் 75 லட்சம் ரூபாய் […]
அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில திறனை வளர்க்க ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு திறனை வளர்க்க 4 முதல் 9ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வரும் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை விரைவாக முடிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யப் படைகள் தொடர்ந்து வரும் போர் 100 நாட்களை கடந்தும் இன்னும் முடிவுக்கு வரவில்லை நீண்டு கொண்டே தான் செல்கிறது. இந்தப் போரில் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரில் ரஷ்யாவை கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் ஆயுத உதவிகளை நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள […]
நடைபெறும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் படி புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகுப்புகள் குறித்து மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியர் தீபா கூறியதாவது. பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் புத்துணர்வு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த வகுப்புகளில் மாணவர்கள் படம் வரைந்து வண்ணம் தீட்டுதல் , நன்னெறி மற்றும் நீதிக்கதைகள் கூறுதல், தனி நடிப்பு, விளையாட்டு, ஒரு பாடல் பாடுவது […]
மாணவர்களுக்கு ரோபாட்டிக் பயிற்சி தொடங்கியுள்ளது . வேலூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வைத்து மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி நேற்று தொடங்கியது. இதில் அறிவியல் மைய அலுவலர்கள், பொறுப்பாளர் ரவிக்குமார், மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு ரோபோடிக் பாகங்களை தொகுத்து வடிவமைத்தல், செயல்முறை படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தின் மூலமாக ஆசிரியருக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ள நிலையில் கருத்தாளர்கள் பயிற்சி நேற்று நடைபெற்றது. கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரியாக செயல்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே அதிக நாட்கள் கல்வி பயில வேண்டிய சூழல் ஏற்பட்டது. போதிய அளவில் எழுத […]
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2022 – 2023 ஆம் கல்வியாண்டில் இருந்து எண்ணும் எழுத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கின்றது. கொரோனா காலகட்டத்தில் 1,2 ஆம் வகுப்பு நேரடி வகுப்பு நடைபெறாமல் ‘ஆல்பாஸ்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அடிப்படை கல்வியை மேம்படுத்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் நவீன முறை கற்பித்தல் பயிற்சி […]
தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து வருகிறார்கள். இவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பாகவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீட்டுத்தோட்டம் சிறுதானிய உணவுகள் தொடர்பான பயிற்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் மையம் சார்பில் அளிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தில் 25ஆம் தேதி வீட்டுத்தோட்டம் குறித்தும், 26 ஆம் தேதி சிறுதானிய உணவுகள் குறித்தும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப் படுகின்றன. தினை அரிசி பாயசம், தினை உருண்டை, சிறுதானிய அடை, […]
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளைவிட தங்களுடைய ராணுவம் பலமானதாகவும், சக்தி வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதற்கான ஒவ்வொரு முயற்சிகளையும் உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்டு தான் வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு ஒரு புதிய மற்றும் சிறப்பான பயிற்சி வழங்கப்படுகிறது. அதாவது சத்தம் எழுப்பக் கூடிய ஒரு போலியான ரப்பர் கோழியை ராணுவ வீரர்களின் காதில் மற்றும் கண்களின் அருகில் வைப்பார்கள். அப்படி அந்த போலியான ரப்பர் கோழி சத்தம் […]
தற்போது பெரும்பாலானவர்கள் தங்களது வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து வருகிறார்கள். இவ்வாறு மாடித்தோட்டம் அமைப்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசு சார்பாகவும் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வீட்டுத்தோட்டம் சிறுதானிய உணவுகள் தொடர்பான பயிற்சி வேளாண்மைப் பல்கலைக்கழகம் மையம் சார்பில் அளிக்கப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தில் 25ஆம் தேதி வீட்டுத்தோட்டம் குறித்தும், 26 ஆம் தேதி சிறுதானிய உணவுகள் குறித்தும் தொழில்நுட்ப பயிற்சி வழங்கப் படுகின்றன. தினை அரிசி பாயசம், தினை உருண்டை, சிறுதானிய அடை, […]
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்கள் பொது விநியோகத் திட்டத்தின் சிறப்புகள் பற்றியும், நியாய விலைக்கடை பணியாளர்கள் கடமைகள் மற்றும் பொறுப்புகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர். மேலும் இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் கூட்டுறவுத்துறை மூலம் பொது […]
உக்ரைனை எதிர்த்து நடக்கும் போரில் ரஷ்ய படைகள், அணு ஆயுத தாக்குதலை மேற்கொள்ள போர் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டை எதிர்த்து 70 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனும் இத்தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு ஆயுத உதவிகளும் நிதிஉதவியும் அளித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக இருக்கும் லிதுவேனியா, போலந்து போன்ற நாடுகளுக்கு இடைப்பட்ட பகுதிகளில் இருக்கும் பால்டிக் […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை […]
கரூர் பண்டுதகாரன்புதூரில் ஏப்ரல் 27ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கரூர் பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ஏப்ரல் 27-ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றி இலவச பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதுபற்றி பண்டுதகாரன் புதூர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அருணாச்சலம் விடுத்திருக்கின்ற செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, கரூர் மாவட்டம், மண்மங்கலம் பண்டுதகாரன் புதூரில் உள்ள கால்நடை […]
பயிற்சி காவலர்களுக்கு செயல் முறை வகுப்பு நடைபெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள தெற்கு போலீஸ் நிலையத்தில் வைத்து தற்காலிக காவலர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வரும் காவலர்களுக்கு இரண்டாம் நிலை செயல் விளக்க பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகள், 50-க்கும் மேற்பட்ட பயிற்சி காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அவர்களுக்கு காவல் நிலையத்தில் பதிவேடுகள் பராமரிப்பது, செயல்பாடுகள், பணி ஒதுக்கீடு, பணி செய்யும் முறை, ஆயுதங்கள் பராமரிப்பு மற்றும் […]
கடந்த 2015 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி திறன் மற்றும் தொழில் கல்விக்கான தேசிய கொள்கை, போதுமான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான தொழிற் பயிற்சியை அங்கீகரித்தது. இதன் மூலம் நாட்டில் உள்ள நிறுவனங்களில் பயிற்சியாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாடு இன்று முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்பயிற்சி விழா நடத்தபடுகிறது. இந்த பயிற்சியை திறன் இந்தியா பயிற்சி இணை இயக்குனரகத்துடன் இணைந்து நடத்துகிறது. 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் […]
கடந்த 2015 ஆம் வருடம் பிரதமர் நரேந்திர மோடி திறன் மற்றும் தொழில் கல்விக்கான தேசிய கொள்கை, போதுமான ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கான தொழிற் பயிற்சியை அங்கீகரித்தது. இதன் மூலம் நாட்டில் உள்ள நிறுவனங்களில் பயிற்சியாளர் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிற்பயிற்சி விழா நடத்தபடுகிறது. இந்த பயிற்சியை திறன் இந்தியா பயிற்சி இணை இயக்குனரகத்துடன் இணைந்து நடத்துகிறது. 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் ஆர்வம் […]
விழுப்புரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட இருக்கிறது. விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டுதல் மையத்தில் செயல்பட்டுவரும், தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த போட்டித் தேர்வில் கொண்டு பல்வேறு மாணவர்கள் தேர்ச்சி பெற்று அரசு பணிகளில் சேர்ந்திருக்கின்றனர். […]
போக்சோ சட்ட பிரிவு வழக்குகளை திறமையுடன் மேற்கொள்வதற்காக பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. போக்சோ சட்ட பிரிவு வழக்குகளை விசாரணை அதிகாரிகள் மேலும் திறமையுடன் புலனாய்வு மேற்கொள்ள பெண் காவல் அதிகாரிகளுக்கு ஒரு நாள் பயிற்சி முகாமினை சென்னை பெருநகர காவல் ஆணையர் துவக்கி வைத்துள்ளார். சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் போக்சோ சட்ட பிரிவு பதிவு செய்யப்படும் வழக்குகளில் […]
சென்னை சூப்பர் கிங்ஸ் உருவாக்கிய சூப்பர் கிங்ஸ் அகாடமி சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இது வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானம் மற்றும் சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் அணி மைதானதில் வருகின்ற 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த கிரிக்கெட் முகாமில் 6 முதல் 23 வயதிற்கு உட்பட்ட இருபாலரும் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் கலந்து கொள்ள விரும்பும் […]
புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் அமைந்துள்ள ஒரு தனியார் மண்டபத்தில் வைத்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் புத்தாக்க பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சிராஜூதீன், ஊராட்சி மன்ற தலைவர் குருவம்மாள், வளர்ச்சி திட்ட அலுவலர் தாரணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஊராட்சி […]
வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் காசி விஸ்வநாதர் கோவில் வளாகம், சந்தானராமசாமி கோவில் வளாகத்தில் வைத்து திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக்கல்லூரி மற்றும் தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண்மை கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் முகாம் நடைபெறுகிறது. இதில் நீடாமங்கலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஜானகிராமன், சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு […]
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை கால்பந்து போட்டிகளுக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் வரும் ஜூன் மாதம் தொடங்குகின்றன. இதில் பங்கேற்பதற்காக இந்திய கால்பந்து அணி தொடர்ந்து பயிற்சி பெற்று வருவதோடு பக்ரைன் மற்றும் பெலாரஸ் அணியுடன் விளையாடுகிறது. இந்நிலையில் பக்ரைன் தலைநகரில் நடைபெற்றுவரும் கால்பந்து போட்டியில் இந்திய அணி பக்ரைன் அணியை எதிர்த்தும் இதைத்தொடர்ந்து வரும் 26 தேதி பெலாரஸ் அணியுடனும் விளையாட உள்ளது. இந்த 2 போட்டிகளும் இந்திய நேரப்படி இரவு 9.30 […]
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ள நிலையில் இலவச தையல் பயிற்சி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆடைகள் தயாரிப்பு என்று பார்த்தால் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த சார்பு நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஏராளமான செயல்பட்டு வருகிறது. பொதுவாக பின்னலாடை என்பது ஒரே இடத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவது இல்லை. ஜாப் வொர்க் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்குச் செல்கிற தொழிலாளர்கள் தையல் தெரிந்திருந்தால் […]
இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள டி.ஐ.ஜி. அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள போலீசார் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை போலீஸ் தேர்வில் வெற்றி பெற்ற 213 பேருக்கு பயிற்சி பகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த பயிற்சியில் திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கலந்து கொண்டனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் […]
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்கள் 9 முதல் 12-ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களும் இணையவழியில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிப்பது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து இந்த ஆண்டு ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி வழங்க இருக்கிறது. பயிற்சிக்கான காணொளிகள் செயல்பாடுகள் நிறுவனம் உள்ளடக்கப்பட்டு 12 கட்டங்களாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி […]
தமிழகத்தில் பிப் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான தேர்வுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. அந்த வகையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதையடுத்து 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மே 5 ம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதன்பின் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே […]
Indian Space Research Organization (ISRO) இஸ்ரோ நிறுவனத்தில் இளம் விஞ்ஞானி பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இந்த ISRO Young Scientist Program 2020 விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.இதில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான இளம் விஞ்ஞானி (YUVIKA-2022) திட்டத்தில் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 10,மாலை 4:00 PM . இத்திட்டத்தின் கீழ் 150 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அவர்களின் விவரம் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியிடப்படும். பயிற்சி […]
பிரபல நடிகை அனுஷ்கா சர்மா தனது புதிய திரைப்படத்திற்கான லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா சர்மா. இவர் தற்பொழுது பிரபல கிரிக்கெட் அணியின் கேப்டன் கதையை மையமாக வைத்து எடுக்கும் படத்தில் நடிக்கவிருகிறார். இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியில் 2008-ஆம் ஆண்டிலிருந்து 11ம் ஆண்டு வரை அணியின் கேப்டனாக இருந்தவர் ஜுலன் கோஸ்வமி. இவருக்கு இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தியதற்காக அர்ஜுனா விருது மற்றும் பத்மஸ்ரீ […]
வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வெங்காயம் பயிர் அறுவடை பரிசோதனை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேல ராஜகுலராமன் கிராமத்தில் வைத்து பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் வெங்காய பயிர் அறுவடை பரிசோதனை எப்படி செய்வது என்பது குறித்து பயிற்சிக் அளிக்கப்பட்டுள்ளது . இந்த பயிற்சி புள்ளியல் துறை உதவி இயக்குனர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் ஜெகதீஸ்வரி, கிராம […]
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 , குரூப்-2ஏ தேர்வுக்கு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் 75,000 வினா, விடைகள் மூலம் 75 நாட்கள் பயிற்சி நடைபெற உள்ளது. அதன்படி நாளை முதல் 75 நாட்கள் நடக்க உள்ள முழு நேரப் பயிற்சி வகுப்பில் ஒவ்வொரு நாளும் 1000 வினா, விடைகள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியில் சேர விரும்புவோர் “TNPSC BIG PASS” என டைப் செய்து முழு முகவரியுடன் 9962600037 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்ய […]
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 மாநகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை (பிப்..19)ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் பிப்…4ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று(பிப்..18) மூன்றாவது மற்றும் இறுதிக்கட்ட […]
துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தலில் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரியில் தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிக்கும் வகுப்புகள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, தேர்தல் அதிகாரிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் காரைக்குடி நகராட்சி, தேவகோட்டை நகராட்சி, கானாடுகாத்தான் நகராட்சி , கண்டனூர், […]