Categories
தேசிய செய்திகள்

BREAKING : டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் 2வது நாளாக போராட்டம்…. ராணுவபடையினர் குவிப்பு…!!!

நீட் முதுகலை படிப்பில் கவுன்சிலிங் கோரி டெல்லி பயிற்சி டாக்டர்கள் நடத்திய போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளை சேர்ந்த பயிற்சி டாக்டர்கள் முதுநிலை படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களை கலைந்து செல்லும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியதால், நேற்று வன்முறை ஏற்பட்டது. இதில் 7 பேர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தற்போது இந்தப் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால நாங்க ரொம்ப பாதிக்கப்படுவோம்..! வாபஸ் வாங்குங்க இல்லனா விடமாட்டோம்… பயிற்சி மருத்துவர்கள் பரபரப்பு போராட்டம்..!!

சிவகங்கையில் பயிற்சி மருத்துவர்கள் பயிற்சி காலம் நீட்டிக்கப்பட்டத்தை கண்டித்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்கும் மாணவ-மாணவிகள் 5 ஆண்டு படிப்பை, நான்கு ஆண்டுகள் படித்து முடித்த பின்னரே ஒரு வருட பயிற்சி மருத்துவர்களாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணிபுரிவார்கள். அதன் அடிப்படையில் 4 ஆண்டு இளநிலை மருத்துவ படிப்பை முடித்து ஒரு ஆண்டு கால பயிற்சி மருத்துவர்களாக 99 மாணவர்கள் சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால எங்க எதிர்காலமே பாதிக்கப்படும்..! சிவகங்கை மருத்துவமனையில்… பயிற்சி மருத்துவர்கள் பரபரப்பு போராட்டம்..!!

Tech |