Categories
மாநில செய்திகள்

நாளை ஒருநாள் பயிற்சி முகாம்…. போட்டித்தேர்வுக்கு தயாராவோர் மிஸ் பண்ணிடாதீங்க….!!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருடம் தோறும் தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு பி மற்றும் சி பணிகளுக்கு போட்டித் தேர்வு நடத்தி தேர்வு செய்யப்படுகிறது. இந்த வருடமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்று பெருமளவு வெற்றி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மனித வள மேலாண்மை துறை மற்றும் தமிழ்நாடு மேம்பாட்டு கழகம் ஆகிய துறைகள் இணைந்து இந்த […]

Categories
தேசிய செய்திகள்

செஸ் இந்திய அணி வீரர்களுக்கு…. ஜூலை 10 முதல் 20 வரை பயிற்சி முகாம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் தலைமையில் பயிற்சி முகாம் ஜூலை 10-ஆம் தேதி முதல் 20ம் தேதி மாமல்லபுரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே […]

Categories
மாநில செய்திகள்

10 முதல் 17 வயதுள்ள மாணவர்களுக்கு….. “கோடை கால விளையாட்டு பயிற்சி முகாம்”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி…..!!!!

கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ மாணவியரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த […]

Categories
மாவட்ட செய்திகள்

செஞ்சி கல்வி மாவட்டம்… “ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கு பயிற்சி முகாம்”…!!!

செஞ்சி கல்வி மாவட்டத்தில் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. செஞ்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் இருக்கும் ஜூனியர் ரெட் கிராஸ் ஆலோசகர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் கலைவாணி தலைமை தாங்கினார். மேலும் அவரே முகாமை தொடங்கி வைத்து ஜூனியர் ரெட் கிராஸ் விழுப்புரம் மாவட்ட முன்னாள் கன்வீனர் முரளிதரன், விழுப்புரம் கல்வி மாவட்ட கன்வீனர் பாபு […]

Categories
விளையாட்டு ஹாக்கி

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி : பயிற்சி முகாமை தொடங்கியது இந்திய மகளிர் அணி ….!!!

மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடருக்காக இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் பயிற்சி முகாமை தொடங்கியது . மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இதையடுத்து மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியும்  நடைபெறுகின்றது .இந்நிலையில்    இத்தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய மகளிர் ஹாக்கி அணி பெங்களூரில் இன்று பயிற்சியை  தொடங்கியுள்ளன.60 வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த பயிற்சி முகாமில்  பல்வேறு கட்டங்களுக்குப் பிறகு சிறந்த 33 […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நெருங்கி வரும் தேர்தல்… அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம்… முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…!!

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்காக தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்குசாவடி அதிகாரிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்க்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அதன்படி பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் 33 வாக்குசாவடி அதிகாரிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றுள்ளது. இதில் 111 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும் பரமக்குடி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகோபாலன், வட்டார […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காட்டுத்தீ பரவாமல் பாதுகாத்து கொள்ள… தாண்டிக்குடி மலையடிவார பகுதியில்… பயிற்சி முகாம்..!!

காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து தாண்டிக்குடி மலையடிவார பகுதியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடி மலை அடிவார பகுதியில் காட்டுத்தீ கோடைகாலத்தில் அடிக்கடி ஏற்படுகிறது. இதையடுத்து தாண்டிக்குடி மலை அடிவாரப் பகுதியில் வத்தலகுண்டு தன்னார்வலர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் இணைந்து காட்டுத்தீ பரவாமல் தடுப்பது குறித்து பயிற்சி மேற்கொண்டனர். மேலும் காட்டுத்தீ பரவாமல் இருக்கவும், தீயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் வழிமுறைகள் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் வத்தலக்குண்டு நிலைய […]

Categories

Tech |