ரஷ்ய இராணுவத்தில் புதிதாக ஆள் சேர்ப்பதாக பாதுகாப்பு துறை மந்திரி தகவல் வெளியிட்டுள்ளார். உக்ரைனில் நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவத்திற்காக அதிக எண்ணிக்கையிலான வீரர்களை அணி திரட்ட உத்திரவிடப்பட்டிருக்கிறது. தாய்நாட்டிற்காக பொதுமக்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிபர் புதின் செப்டம்பர் 21 அன்று ராணுவ அணி திரட்ட இயக்கத்தை அறிவித்துள்ளார். இந்த சூழலில் அதிபர் புதின் அறிவிப்புக்கு எதிராக ரஷ்யா முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது ரஷ்யாவில் இருந்து வெளிநாடுகளுக்கு […]
Tag: பயிற்சி மையம்
மத்திய அரசின் குடிமைப்பணி தேர்வான யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வுக்கான பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக அரசின் சென்னை, அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் அண்ணா நூற்றாண்டு குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையங்கள் கோயம்புத்தூர், மதுரை ஆகிய பயிற்சி மையங்களில் தமிழகத்தை சேர்ந்த இளம் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் ஆகியோருக்கு 2023 ஆம் ஆண்டு மே 28ஆம் […]
சோமாலியாவின் ராணுவ பயிற்சி மையத்தில் திடீரென்று தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் சுமார் 15 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். தலைநகர் மொகடிஷூவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்திற்கு பயிற்சி மேற்கொள்பவரை போல் ஒரு தீவிரவாதி நுழைந்திருக்கிறார். அந்த நபர் வெடிகுண்டை தன் உடலில் மறைத்து கொண்டு வந்து, திடீரென்று தற்கொலை தாக்குதல் நடத்தினார். இதில் 15 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 20க்கும் அதிகமான நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மெதீனா பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று […]