தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வரும் என அமைச்சர் அன்பில் மகெஷ் கூறியுள்ள நிலையில், போட்டித் தேர்வு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகள் நவம்பர் 3ஆவது வாரத்தில் இருந்து தொடங்கப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு அரசு பயிற்சி அளிக்கிறது. 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் இலவசமாக பயிற்சி பெறலாம். இந்த ஆண்டுக்கான பயிற்சிகள் […]
Tag: பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு அரசின் குடிமைப் பணிகள் பயிற்சிமையத் தலைவரும், தலைமைச் செயலருமான வெ.இறையன்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் “போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வர்களுக்கு தமிழக அரசின் சார்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையிலுள்ள சர் தியாகராயர் கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரிஆகிய மையங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 எழுத்துத்தேர்வில் இபந்த பயிற்சி மையத்தின் மூலம் 440 தேர்வர்கள் பயனடைந்துள்ளனர். இப்போது சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் 2ம் நிலை காவலர், […]
தமிழகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு அரசு பணிக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் கலந்து கொண்டு ஆனால் குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் வெளியேறுகின்றனர். அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க படாததால் அவர்களது உழைப்பும் முயற்சியும் வீணாகி விடுகின்றது. மேலும் தற்போது நடந்து முடிந்த யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் முதல் நிலை இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலையில் முறையான பயிற்சி இல்லாததால் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் வெளியில் சென்ற சில பயிற்சிகளை மேற்கொள்ள முடியாததால் முக்கியமான தேர்வுகளுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி, வங்கி மற்றும் காவல்துறை உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்தலுக்காக இணைய வழி பயிற்சி வகுப்புகளை தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. வகுப்புகள் தினமும் […]