தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வந்த பதில் வந்த பயில்வான் ரங்கநாதன் தற்போது சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை, குறிப்பாக நடிகைகளின் வாழ்க்கை நடக்கும் பல விஷயங்களையும் தன்னுடைய youtube சேனலில் பகிர்ந்து வருகிறார். இதற்கு பலரும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் கே. ராஜனும் பயில்வான் ரங்கநாதனின் பேச்சுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் கட்சிக்காரன் என்ற படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற நிலையில், அந்த விழாவில் […]
Tag: பயில்வான் ரங்கநாதன்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர். நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், சமீப காலமாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் கூடிய விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பிரசன்னாவும், தானும் ஒரே […]
சின்னத்துரை நயன்தாரா என்று அழைக்கப்படுபவர் நடிகை வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வத்திருமகள் என்ற சீரியல் மூலமாக பிரபலமான இவர் அப்படியே வெள்ளித்திரைக்கு வந்து சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “நடிகர் ஜெய் ஏற்கனவே அஞ்சலியை காதலித்தார் . அஞ்சலியும் ஜெய்யும் லிமிட்டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். ஆனால் […]
பயில்வான் ரங்கநாதன் சினிமா பிரபலங்களின் ரகசிய விஷயங்களை அவ்வப்போது ஒளிவு மறைவு இல்லாமல் கூறி வருகிறார். அந்த வகையில் நடிகர் வாணி போஜன் பற்றிய ஒரு பரபரப்பு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார். அவர் நடிகை வாணி போஜன் நடிகர் ஜெய்யுடன் லிவிங் டு கெதரில் இருப்பதாக பரபரப்பு குற்ற சாட்டை கூறியுள்ளார். இது சினிமா வட்டாரத்தில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதாவது பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியிருப்பதாவது, நடிகர் ஜெய் தேவாவின் தம்பி தம்பி மகன். […]
திருச்சிற்றம்பலம் படத்தின் விமர்சனத்தை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் தனுஷ். என்னதான் முன்னணி நடிகராக பழமொழிகளில் நடித்து பிரபலமான நடிகராகவும் இருந்தாலும் அவரின் சமீபத்திய படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகின்றது. இதன் காரணமாக தனுஷின் ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க தனது அடுத்த படத்தின் மூலமாக மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்யும் இணைப்பில் நடிகர் தனுஷ் உள்ளார். அந்த வகையில் செல்வராகவனின் நானே வருவேன் […]
சென்னையில் ப்ளூ சட்டை என்ற படவிழா நடைபெற்றது. இந்த குறும்படத்தில் படங்களை பற்றி கடுமையாக விமர்சிப்பவரின் நாக்கை அறுப்பது போன்று ஒரு காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பயில்வான் ரங்கநாதன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவர் கடுமையாக விமர்சிப்பது தவறு என்றாலும் நாக்கை அறுப்பது போன்ற ஒரு காட்சி எப்படி இடம் பெறலாம் என்று பயில்வான் கேட்டார். இதற்கு இயக்குனர் பேரரசு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது நான் உதவி இயக்குனராக 10 வருடங்கள் பணி புரிந்துள்ளேன். அதன் […]
Youtube சேனல் மூலமாக சினிமா பிரபலங்கள் பற்றி பேசி பரபரப்பை ஏற்படுத்தி வரும் பயில்வான் ரங்கநாதன் தற்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நடிகைகளை பற்றி மிகவும் மோசமாக விமர்சித்து வரும் இவரிடம் சின்னத்திரை நடிகை ஒருவர் நடுரோட்டில் சண்டை போட்டது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. சின்னத்திரை நடிகையாக இருக்கும் ரேகா நாயர் பல விஷயங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பவர். சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்திருந்தார் . […]
தன்னைப்பற்றி யூடியூப் பக்கத்தில் அவதூறாக பேசிய வீடியோ வெளியிட்டதாக நடிகர் பயில்வான் ரங்கநாதனிடம் பின்னணி பாடகி சுசித்ரா விளக்கம் கேட்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. நடிகரான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து நடிகர் நடிகைகளை அவதூறாக பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் ராதிகா சரத்குமார் குறித்தும், விஜயகாந்த் குறித்தும் பேசிய பயில்வான் ரங்கநாதன் வம்பில் மாட்டிக் கொண்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவரை கைது செய்ய […]
சமந்தா, சூர்யாவுக்கு வலைவீசி வருவதாக நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் வீடியோவில் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். அண்மையில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் அனைவரின் கவனத்தையும் பெற்றது. இவர் நடிகர் சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் சென்ற வருடம் அக்டோபர் மாதம் பிரிவதாக அறிவித்தார். இதையடுத்து கெரியரில் இருவரும் கவனம் செலுத்தி வருகின்றார்கள். இந்தநிலையில் பயில்வான் […]
பயில்வான் ரங்கநாதன் கேட்ட கேள்விக்கு அதிரடி பதிலை தந்துள்ளார் அஜித். தமிழ் சினிமா படங்களில் வில்லனாக நடித்து தற்போது பத்திரிகையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். இவன் நடிகர், நடிகைகளை பற்றி பேசி வெளியிடும் வீடியோவானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது. இவரின் பேச்சுக்கு சினிமாவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இவர் சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்ததை விட தற்போது பத்திரிக்கையாளராகி மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்த நிலையில் அஜித்தை ஒருமுறை பேட்டி எடுக்கும் போது இவர், […]
நயன்தாராவால் குழந்தை பெத்து தர முடியாது என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தின் விக்னேஷ் சிவனுடன் இணைந்து பணியாற்றும் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து தற்போது லிவின் டுகெதர் முறையில் வாழ்ந்து வருகின்றனர். நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறப்பட்ட நிலையில் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் அது தற்போதைக்கு வாய்ப்பே இல்லை என கூறி இருக்கின்றார். இதனிடையே பாலிவுட் […]
பாலா மற்றும் முத்துமலர் விவாகரத்து குறித்து பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பாலா. இவர் 2004ஆம் வருடம் முத்து மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். இந்நிலையில் திருமணமாகி 18 வருடங்களுக்கு பிறகு தற்போது குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இதுகுறித்து பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளதாவது,” திருமணத்தின் மீது பாலாவிற்கு விருப்பமில்லாமல் இருந்தது. ஆனால் பெற்றோர்களின் வற்புறுத்தலால் கோடீஸ்வரரின் […]
நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் வலிமை திரைப்படம் குறித்து விமர்ச்சித்துள்ளார். தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் பத்திரிக்கையாளராக உருவெடுத்தார். இவர் தற்போது தனியாக யூடியூப் சேனல் தொடங்கி நடத்தி வருகின்றார். இவர் நடிகராக இருந்ததைவிட பத்திரிக்கையாளராக மாறியபோதுதான் மிகவும் பிரபலமானார். இவர் திரைப் பிரபலங்களின் குடும்ப விஷயங்கள் மிகவும் பர்சனலான விஷயங்கள் உள்ளிட்டவற்றை எவ்வித தயக்கமுமின்றி தனது யூடியூப் சேனலில் கூறி வருகின்றார். […]
பயில்வான் ரங்கநாதனுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி ட்விட்டரில் பதிவிட்டுயிருக்கிறார். தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் தற்போது பத்திரிகையாளராக செயல்படுகிறார். இவர் அண்மைக் காலமாகவே நடிகர் மற்றும் நடிகைகளை பற்றி அவதூறாக பேசி சர்ச்சைக்குள்ளாகி வருகிறார். சினிமா துறையில் உள்ள பலரும் இவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இவர் பத்திரிகையாளரானபிறகு சற்று பிரபலமாகியுள்ளார். இவர் தனது யூடியூப் சேனலில் நடிகர் மற்றும் நடிகைகள் சொந்த விஷயங்களை பற்றி அவதூறாக பேசி வெளியிடுகிறார். இதனால் பலரின் […]
நடிகை கஸ்தூரி பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் கஸ்தூரி. இவர் சினிமா பற்றியும் அரசியல் என பொது விஷயங்கள் பற்றியும் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பார். இதையடுத்து, டிவிட்டர் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் பிரபல நடிகர் மற்றும் பத்திரிக்கையாளரான பயில்வான் ரங்கநாதன் மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பல பேட்டிகளில் தன்னைப்பற்றி தவறாக பேசி வரும் அவரை இனி சும்மா […]
நம்பிராஜனிடம் வடிவேலு அடி வாங்கியதாக பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. ஒரு காலத்தில் ஏராளமான படங்களில் நடித்து அசத்தி வந்த வடிவேலு, பின் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. மேலும் வடிவேலு மீது பல்வேறு விதமான சர்ச்சை பேச்சுகள் எழுந்தன. சரியான நேரத்திற்கு வடிவேலு படப்பிடிப்பு தளத்திற்கு வருவதில்லை என்றும், தேவையில்லாத குடைச்சல்கள் கொடுத்ததால் இவரை வைத்து படம் எடுக்க இயக்குனர்கள் தயங்கியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் […]