Categories
தேசிய செய்திகள்

பூஸ்டர் தடுப்பூசி போட்டால் இவ்வளவு பலனா!….. பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்….!!!!

மக்களுக்கு போடப்படவிருக்கும் கோவிட் பூஸ்டர் தடுப்பூசி நல்லதொரு பலனை தரும் என கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலை தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தடுப்பூசி போடாதவர்களே ஐசியூவில் சேர்க்கப்படும் நிலைக்கு ஆளாகின்றனர் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி கொரோனாக்கு எதிரான போராட்டத்தில் மிகவும் உறுதுணையாக இருக்கும் எனவும் அதிக அளவு எதிர்ப்பு […]

Categories
தேசிய செய்திகள்

2-ம் கட்ட பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி… வெளியான தகவல்..!!

இரண்டு வயது முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களிடம் கொரோனா தடுப்பூசியின் இரண்டாம் கட்ட சோதனையை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

மூக்கு வழி செலுத்தும் தடுப்பூசி… பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்…!!

மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி வினியோகிக்க அமெரிக்கக நிறுவனத்துடன் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் வைத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி உற்பத்தியாகி வரும் நிலையில் இன்னும் எந்த ஒரு தடுப்பூசியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. இந்நிலையில் மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பூசியை உற்பத்தி செய்து வினியோகம் செய்ய அமெரிக்க நிறுவனத்துடன் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக் கழகம் தயாரித்து இருக்கும் சிம்ப்-அடினோவைரஸ்’ எனப்படும் இந்த தடுப்பூசி, எபோலா வைரஸ் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி”… முதல் கட்ட பரிசோதனையில் வெற்றி…!!

கோவேக்சின் தடுப்பூசி முதல்கட்ட வெற்றியை எட்டியுள்ளது. மேலும் 2ஆம் கட்ட சோதனைக்கு அனுமதி வாங்கியுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதித்ததில் நல்ல விளைவுகளை தந்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் சேர்ந்து, கொரோனா தடுப்பு மருந்தாக கோவேக்சினை உருவாக்கி இருக்கின்றன. நாடு முழுவதும் 12 மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் இது பரிசோதிக்கப்படுகிறது. 20 செம்முகக் குரங்குகளை  பயன்படுத்திச் செய்யப்பட்ட, விலங்குகள் மீதான முதல் கட்ட பரிசோதனையில், தடுப்பூசியானது […]

Categories

Tech |