Categories
தேசிய செய்திகள்

ஆதார் பயோமெட்ரிக்ஸை லாக் செய்யணுமா?…. உடனே இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

இன்றைய காலக்கட்டத்தில் ஆதார்அட்டை நம்முடைய மிக முக்கியமான  ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆதார் இல்லையெனில் நம் பல்வேறு பணிகள் முடங்கி விடும். இதுதவிர்த்து ஆதார் இன்றி நாம் எவ்வித அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ள முடியாது. ஆதார் நம் அடையாளம் மற்றும் முகவரிக்கு வலுவான ஒரு சான்றாகும். இதற்கிடையில் ஆதார்கார்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது மிகவும் கடினம் என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் எதுவுமே அசாத்தியமில்லை. நம் அனைவரும் ஆதார்அட்டையின் பாதுகாப்பு மற்றும் அவற்றில் உள்ளிடப்பட்ட தனிப்பட்ட தகவல்களில் தனிகவனம் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவத் தொடங்கியது. பின்னர் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மேலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. இந்தநிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“பயோமெட்ரிக் முறையில மோசடி நடக்கலாம்”… ஆனா இதுல வாய்ப்பே இல்ல… புதிய தொழில்நுட்பம் அறிமுகம்…!!

கை நரம்புகள் மூலம் தனி நபரை அடையாளம் காணும் தொழில்நுட்பம் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இணையம் வழியாக குற்ற சம்பவம் நடைபெற்று விடக்கூடாது என்பதற்காகத்தான் பயோமெட்ரிக் போன்று பல முறைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த முறைகளிலும் அதிக அளவில் மோசடிகள் நடந்து வந்தது.  ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பயோமெட்ரிக் முறை நடைமுறையில் இருந்தாலும் அதில் சில குறைகள் இருப்பதாக தெரிவித்தனர்.  ஒருவர் தொட்ட திரையின் மேற்பரப்பிலிருந்து அவரது கைரேகைகள் சேகரிக்கப்பட்டு போலி கைரேகைகள்  […]

Categories

Tech |