இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் பணியாற்றும் 1300 ஊழியர்களின் வருகை பதிவுக்காக பயோமெட்ரிக் முறை கடந்த 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. அதை அடுத்து கொரோனா தொற்று காரணமாக மார்ச் 2020 பயோமெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நாட்டில் தொற்று பரவல் தொடர்ந்து குறைந்து வருவதை அடுத்து மீண்டும் பயோ மெட்ரிக் முறையை செயல்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக மாநிலங்களவை செயலகம் […]
Tag: பயோமெட்ரிக் முறை
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக எந்த ஒரு அரசு தேர்வுகளும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த நிலையில் பாதிப்பு குறைந்துள்ளதால் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சமீபகாலமாக பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை நவீனப்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட்டிற்கு பதில் பயோமெட்ரிக் விரல் ரேகை பதிவு முறையை கொண்டுவர டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. இதன்படி ஆள்மாறாட்டம் தடுக்கப்படும். […]
ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற கைரேகை பதிவு வேலை செய்யாவிட்டால், பழைய முறைப்படி விநியோகம் செய்யலாம் என கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்திலுள்ள நியாயவிலைக் கடைகளின் மூலம் அரிசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை ரேஷன் அட்டைதாரர்கள் குறைந்த விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து ஸ்மார்ட் கார்டு அறிமுகமான பின் குடும்ப தலைவர் அல்லது உறுப்பினர்கள் யாராவது நேரில் வந்து தங்களது […]
கொரோனா தொற்றுக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு என்பது அவசியமானதாக இருந்தது. கொரோனா தீவிரமடைந்த காரணத்தால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பயோமெட்ரிக் பதவியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பயோமெட்ரிக் பதிவு கட்டாயமாக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறை நிறுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் முதலில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் முதலில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனாலும் கொரோனா குறைந்தபாடில்லை. எனவே கடந்த மே 10ஆம் தேதி முதல் வருகின்ற 24ஆம் தேதி வரையில் முழு ஊரடங்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. […]