மத்திய அரசு அலுவலகங்களில் கொரோனா தொற்றின் காரணமாக பயோமெட்ரிக் வருகைப்பதிவு முறையானது ரத்து செய்யப்பட்டது. அதாவது மறு அறிவிப்பு வரும் வரை, இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. இதை அடுத்து, அரசு இந்த முடிவினை மத்திய அரசு ஊழியர்களின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பில் அக்கறை இருப்பதால் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொருவரும், இந்த வருகை பதிவு கருவியான பயோமெட்ரிக்கில் விரலை வைத்துக் கொண்டு இருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. […]
Tag: பயோமெட்ரிக் வருகைப்பதிவு
கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி , உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் பயோமெட்ரிக் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் தற்போது பயோமெட்ரிக் வருகை பதிவை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்ககம் தரப்பிலிருந்து அதற்கான உத்தரவு என்பது அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கடந்த வாரத்திலேயே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மத்திய […]
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் இதுவரை 70க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 31 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய […]
கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறைக்கு அம்மாநில அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. சீனாவில் இருந்து தொடங்கி தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை சீனாவில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இதுவரை 30 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாக அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் எதிரொலியாக டெல்லியில் பயோமெட்ரிக் வருகை பதிவு முறைக்கு அம்மாநில […]