Categories
மாநில செய்திகள்

அறிவியல் உலகத்தில் அபார சாதனை செய்த முன்னாள் விஞ்ஞானி….!! விபரம் இதோ…!!

வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் 82 வயதாகும் இவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தற்போது கடற்பாசிகள் மற்றும் தாவரத்தை வைத்து, ‘பயோ -உப்பு’ தயாரித்துள்ளார் . இந்த உப்பின் பயன் குறித்து அவர் கூறியதாவது, உப்பு, மனித உடலின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் தொடர்புடைய நிகழ்வுகளில், சமபங்கு வகிக்கிறது.கடல்நீரில் சோடியம், மெக்னீஷியம், கால்சியம், பொட்டாசியம் என, 72 வகை உப்புகள் உள்ளன. மனித உடலில், இவற்றில் […]

Categories

Tech |