மாநிலங்களவை செயலகத்தில் மீண்டும் பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவு செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பணிபுரிந்து வரும் 1300 ஊழியர்களின் வருகை பதிவு பயோமெட்ரிக் முறையாக கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் மாற்றப்பட்டது. இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் பாதுகாப்பு காரணங்களுக்காக பயோமெட்ரிக் முறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாட்டில் கொரோனா தற்போது குறைந்து வந்ததை தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் மீண்டும் பயோமெட்ரிக் […]
Tag: பயோ மெட்ரிக்
நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்த சூழலில் பல மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்ட வந்த ஊரடங்கு நடவடிக்கையின் காரணமாக தற்போது பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதன்படி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மறுபடியும் திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு அலுவலர்களும் பழையபடி அலுவலகங்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில் நவம்பர் 8ஆம் தேதி முதல் […]
வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ரேஷன் ஊழியர்கள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் செயல்படாததால் அதிருப்தி. திண்டுக்கல்லில் நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்பட்ட பயோமெட்ரிக் இயந்திரங்கள் சரிவர செயல்படாததால் வட்ட வழங்கல் அலுவலரை முற்றுகையிட்ட ஊழியர்கள் பயோமெட்ரிக் இயந்திரங்களை திருப்பி ஒப்படைத்தனர். குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுப்பதாக வட்ட வழங்கல் அலுவலர் விஜயலக்ஷ்மி உறுதி அளித்ததால் நியாய விலை கடை ஊழியர்கள் கலைந்து சென்றனர்.