Categories
உலக செய்திகள்

BREAKING:  ட்விட்டர் சிஇஓ பதவியிலிருந்து விலகுகிறார் ஜாக் டோர்சி…. வெளியான அறிவிப்பு…!!!

பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரின் சிஇஓ பதவியிலிருந்து ஜாக் டோர்சி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் டுவிட்டரில் துணைத்தலைவர், சிஇஓ, தலைவர், நிர்வாக தலைவர் என 16 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் இன்று தனது பதவியில் இருந்து விலக போவதாக அறிவித்தார்.  அதனை தொடர்ந்து ட்விட்டரின்  புதிய சிஇஓவாக பரக் அகர்வால் பதவியேற்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. Twitter names @paraga as its CEO An IIT […]

Categories

Tech |