Categories
தேசிய செய்திகள்

பயங்கரவாதிகள் தாக்குதல்…. போலீசாருக்கு ஏற்பட்ட விபரீதம்…. ஜம்மு காஷ்மீரில் பரபரப்பு….!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இன்று மாலை ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் உள்ள குல்சன் சவுக் இடத்தில் அதிக போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 2 போலீசார் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது வழியில் உயிரிழந்தனர். […]

Categories

Tech |