மாணவி சத்யபிரியா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சதீஷ் மீது தற்போது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த மாதம் சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் சத்யபிரியா என்ற மாணவியை சதீஷ் என்ற இளைஞர் ரயில் முன் தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியாவின் உடல் சிதறி இரண்டு துண்டாக சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுதும் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து சதீஸ் என்ற நபரை மாம்பலம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். இதனைத் […]
Tag: பரங்கிமலை
கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யா, தந்தை மாணிக்கத்தின் உடற்கூறாய்வு நிறைவு பெற்றுள்ளது. சென்னை பரங்கி மலையில் கல்லூரி மாணவி சத்யாவை 5 ஆண்டுகளாக காதலித்து வந்த சதீஷ் ரயிலின் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில் சத்யாவின் உடலையும், அதே நேரத்தில் தனது மகள் உயிரிழந்த காரணத்தினால் மனமுடைந்து மயில் துத்தம் என்ற விஷத்தை மதுவில் கலந்து தற்கொலை செய்து கொண்ட தந்தை மாணிக்கத்தின் உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது. […]
நேற்று சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ஓடும் ரயில் முன்பு தள்ளிவிட்டு கொலை செய்த விவகாரத்தில் விசாரணை என்பது நடைபெற்று வரக்கூடிய நிலையில் இருவரும் காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் இருந்தபோது காதல் என்று சொல்லப்படுகிறது. சத்யா பேசவில்லை என கல்லூரி சென்று மாணவியை தாக்கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சத்யாவும், சதீஷும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. சதீஷ் மீது ஏற்கனவே வழக்கு உள்ளதாகவும் தகவல் […]
சென்னை கிண்டியை அடுத்த ஆலந்தூர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் சதீஷ். அதே பகுதியை சேர்ந்தவர்தான் சத்தியா. சத்தியா தி.நகர் பகுதியில் உள்ள ஜெயின் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சதீஷும், சத்யாவும் ஏற்கனவே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.சத்யா வீட்டிற்கு இந்த காதல் விவகாரம் தெரிய வரவே, அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் சத்தியா சதீஷிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார். இன்று கல்லூரிக்கு செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்துக்கு சத்யா வந்து காத்திருந்துள்ளார். அப்போது சதீஷ் […]
சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெருவை சேர்ந்தவர் தயாளன். இவர் ஓய்வு பெற்ற உதவி காவல் ஆய்வாளர். இவருடைய மகன் தான் சதீஷ். சதீஷ் வயது 23. அதே ராஜா தெருவுக்கு எதிர்ப்பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமலக்ஷ்மி. இவர் தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். ராமலட்சுமி தலைமை காவலராக பணி செய்து வருகிறார்கள். இவருடைய மகள்தான் சத்யா வயது 20. இவர் சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்கள். […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று புதிதாக 169 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. அதில் சென்னை முதலிடத்தில் நீடிக்கிறது. சென்னையில் இருந்து அதன் அருகாமை பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். செங்கல்பட்டில் நேற்று மட்டும் 128 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.நேற்று வரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,569 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதுவரை 1,142 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள […]