நடிகர் பரத் தனது 50-வது திரைப்படம் குறித்து பேசி உள்ளார். தமிழ் சினிமா வாழ்க்கை பிரபல நடிகராக வலம் வருகின்றார் பரத். இவர் தனது 50-வது திரைப்படம் லவ் திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் தனது ஐம்பதாவது திரைப்படம் பற்றி அவர் கூறியுள்ளதாவது, எல்லாம் மொழிகளிலும் எல்லா திரைப்படத்தையும் கணக்கிடும் போது இது எனக்கு 50-வது திரைப்படம் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. நான் காதல் திரைப்படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக அறிமுகமானேன். எனது ஐம்பதாவது திரைப்படத்திற்கும் அதே டைட்டில் […]
Tag: பரத்
லவ் திரைப்படம் குறித்து ஓபனாக பேசியுள்ளார் நடிகை வாணி போஜன். மிரள் திரைப்படத்தின் மூலம் இணைந்த பரத் மற்றும் வாணி போஜன் மீண்டும் லவ் திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்தப் படம் பரத்தின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில் விவேக் பிரசன்னா, டேனியல் நடித்திருக்கின்றார்கள். திரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ளதை ஆர்பி பாலா இயக்கியிருக்கின்றார். அண்மையில் இதன் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படவிழாவில் பேசிய வாணி போஜன் தெரிவித்துள்ளதாவது, லவ் ஒரு வித்தியாசமான திரைப்படம். நடிகையாக என்னை […]
மிரள் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக மிரள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் படமாக […]
பரத் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக மிரள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் படமாக […]
பரத்தின் பிறந்த நாளை கொண்டாடும் மிரள் படக்குழுவினரின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்பொழுது இயக்குனர் சக்திவேல் இயக்கத்தில் ஹீரோவாக மிரள் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக வாணி போஜன் […]
பரத் நடிக்கும் புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் பரத். இவர் தற்பொழுது லாஸ்ட் 6 ஹவர்ஸ் என்ற திரைப்படத்தில் சுனில் குமார் இயக்கத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக விவியாசன்த் நடித்திருக்கின்றார். மேலும் முக்கிய வேடத்தில் படத்தின் தயாரிப்பாளர் அனுப் காலித் நடித்திருக்கின்றார். தற்பொழுது படத்தின் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. இத்திரைப்படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 5ஆம் […]
பாய்ஸ், செல்லமே, காதல், வெயில், ஸ்பைடர் உட்பட பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கான இடத்தை தமிழ் சினிமாவில் நடிகர் பரத் பதித்தார். இவரின் யதார்த்தமான நடிப்பின் வாயிலாக அனைவரையும் கவர்ந்தார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியாகிய நடுவண் படம் நல்ல வரவேற்பை பெற்று 12-வது தாதா சாகேப் பால்கே திரைப்படவிழா 2022-ல் தேர்வானது. பரத்தின் 50வது படத்தின் பூஜையும் அண்மையில் தொடங்கியது. இதனை தயாரிப்பாளர் எஸ்.தாணு துவங்கி வைத்துள்ளார். திரில்லர் கதை அம்சம் கொண்டு உருவாகும் இந்த […]
‘லவ்’ படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இவர் ”பாய்ஸ்” படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனையடுத்து, விஷால் நடிப்பில் வெளியான ‘செல்லமே’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் ஆர். பி. பாலா இயக்கத்தில் ”லவ்” படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக வாணிபோஜன் நடிக்கிறார். […]
‘காதல்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் பரத். இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”காதல்”. இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை சந்தியா நடித்திருந்தார். சூப்பர் ஹிட்டான இந்த படம் ரசிகர்களிடையே இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது நடிகர் தனுஷ் தான் என தகவல் வெளியாகியுள்ளது. […]
”கோ” திரைப்படத்தை தவறவிட்ட மற்றொரு நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜீவா. இயக்குநர் கே.வி ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”கோ”. எதிர்பார்ப்பின்றி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் சிம்புவுக்கு வாய்ப்பு கிடைத்தது. சில காரணங்களால் அவர் அந்த அப்படத்தில் நடிக்கவில்லை. இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்கு சிம்புவிற்கு […]
நடிகர் பரத் தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். பரத் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆவார். இவர் பாய்ஸ், எம்மகன், காதல் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக எத்தனை படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது பற்றிய தகவல் சரிவர தெரியவில்லை. மேலும், சமூக வலைதளப்பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது அம்மாவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் […]
காதல் திரைப்படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. பிரபல இயக்குனர் சங்கர் தயாரித்திருந்த இப்படத்தில் பரத் மற்றும் சந்தியா நடித்திருந்தனர். இந்நிலையில் காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது தனுஷ் தான் என்று தெரியவந்துள்ளது. அவர் இப்படத்தின் வாய்ப்பை நழுவ விடவே அதற்கு அடுத்தபடியாக பரத் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். சினிமாவில் […]
காதல் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்து இப்படத்தின் இயக்குனர் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் முன்னணி நடிகர் பரத் மற்றும் சந்தியா நடிப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இந்தப் படத்தின் நெகட்டிவ் கிளைமாக்ஸை சிலர் நிராகரித்தனர் என இப்படத்தின் இயக்குனர் சக்திவேல் அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் அவர் தற்போது காதல் படம் குறித்த மேலும் சில […]
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகைக்கு முன்னணி நடிகர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பாசம், அண்ணன் தம்பி பாசம் உள்ளிட்ட கதையம்சம் கொண்ட இச்சீரியல் தற்போது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து […]
பரத் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார். பிரபல சீரியல் நடிகையாக இருந்த வாணி போஜன் “ஓ மை கடவுளே” படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன்பின் வாணி போஜன் தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இதை தொடர்ந்து பாயும் ஒளி நீ எனக்கு, பகைவனுக்கு அருள்வாய், சியான் 60, உள்ளிட்ட ஏராளமான படங்களை வாணி போஜன் தற்போது கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் அவர் […]
நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா ப்ரொடெக்ஷன்ஸ் தாயாரிப்பில் நடிகர் பரத் மற்றும் ஜனனி ஐயர் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிப்ரா ப்ரொடெக்ஷன்ஸ் புதிய அலுவலகத்தை திறக்க தனது அடுத்தகட்ட திரைப்படத்தை வெளியிடுவதற்கான அறிவிப்பை விடுத்துள்ளது .அறிமுக இயக்குனரான விஜயராஜ் ‘முன்னறிவான் ‘எனும் இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]
வெளியில் சென்றால் அமைதியாகவும் முகக் கவசத்தை அணிந்தும் சென்று வருமாறு நடிகர் பரத் கோரிக்கை வைத்துள்ளார். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு முக கவசம் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது அதோடு முன்னணி பிரபலங்கள் பலர் இதையே தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பரத் சமூக வலைதளங்களில் மக்களிடம் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது அனைவரும் அமைதியாகவும் மற்றும் கட்டாயமாக முக கவசத்தை அணிந்து வெளியே செல்ல வேண்டும் என்று கோரிக்கை […]