தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம், அந்த வகையில் பரந்தூரில் 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. […]
Tag: பரந்தூர்
சென்னையில் 2 வது சர்வதேச விமான நிலையம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் இதற்கு தேவையான நிலம் விவசாயம் நிலங்களாகவும், குடியிருப்பு பகுதிகளாகவும் இருப்பதால் அங்கு வசிக்கும் கிராம மக்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனால் ஏகனாபுரம் பரந்தூர் நெல்வாய் உள்ளிட்ட கிராமங்களில் பல்வேறு போராட்டங்களையும் பொதுமக்கள் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பரந்தூர் அருகில் உள்ள ஏகானாபுரம் கிராமத்துக்கு நாம் தமிழர் […]
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிதாக சர்வதேச விமான நிலையம் அமைகைப்பட உள்ளது. இதற்காக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 12 கிராமங்களில் இருந்து நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. இதில் விளைநிலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டவை அடங்கும். இந்நிலையில் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் விமான நிலைய அமைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ஏகனாபுரத்தில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நெல்வாய், 144 தண்டலம், கள்ளிப்பட்டு, மேட்டு பரந்தூர், […]
பரந்துாரில் விமான நிலையம் உருவாக அதிகமான வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையில் டில்லி, மும்பைநகரங்களை ஒப்பிடும்போது சென்னை விமான நிலையமானது போதுமான அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 2004 நிலம் தேர்வு மற்றும் கையகப்படுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியது. பொது மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பினால் இதற்குரிய அரசாணைகளானது திருத்தப்பட்டுபுதிய விமான நிலையம் அமைப்பதே நிரந்தரதீர்வு என்ற சூழல் உருவாகியது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீ பெரும்புதுார் அருகில் புது […]