தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக […]
Tag: பரந்தூர் விமான நிலையம்
பரந்தூர் விமான நிலையம் திட்டம் தொடர்பாக சென்னையில் நாளை அமைச்சர்கள் குழு ஆலோசனை நடத்த இருக்கிறது. சென்னை பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான திட்டம் தமிழக அரசின் சார்பில் தீட்டப்பட்டது. இந்த நிலையில் விமான நிலையத்திற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். விவசாய நிலங்கள் கையகப்படுத்த வேண்டும் என்று அரசினுடைய கோரிக்கைக்கு கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள். கிராம மக்களினுடைய கோரிக்கைகள் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும், தகவல்கள் […]
தமிழகத்தின் 2-வது பெரிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரில் சுமார் 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டு 4970 ஏக்கரில் அமைக்கப்பட இருக்கிறது. அதன் பிறகு பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சந்தை மதிப்பை விட 3.5 மடங்கு அதிகமாக பணம் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் கூறியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவைகள் பாதிக்கப்படும் என்பதால் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இருப்பினும் அரசாங்கம் விமான நிலையத்தை அமைப்பதில் உறுதியாக […]
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் சென்னை தொழில், வர்த்தக சபை இணைந்து ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பசுமை விமான நிலையம் மற்றும் விரைவாக தமிழகம் முன்னேறுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சியில் பேசியதாவது, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை வருகிற 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலராக உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. […]
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்கு கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டியது அவசியம், அந்த வகையில் பரந்தூரில் 2வது விமான நிலைய உருவாக்கம் காலத்தின் கட்டாயம் என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் டாலராக உயர்த்திட இலக்கு நிர்ணயித்து அதை நோக்கியச் செயல்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. 2030-ம் ஆண்டிற்குள் இந்த இலக்கை எட்ட வேண்டுமானால் வளர்ச்சிக்கு உறுதுணையாக பல நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியுள்ளது. […]
தமிழக அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது விமான நிலையம் என்பது பரந்தூரில் அமைக்கப்படும் என கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பரந்தூர் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் 80 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அதாவது, பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம […]
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 13 கிராமங்கள் நடத்தி வரும் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு தெரிவிக்கும் குழுவில் உள்ள 8 பேருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தா.மோ அன்பரசன், தங்கம் தென்னரசு, ஏ.வ வேலு உள்ளிட்ட அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்துவதாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டக் குழு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அந்த வகையில் காஞ்சிபுரம், குன்றத்தூர், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர் ஆகிய 5 ஒன்றியங்களுக்கும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தின் போது பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது என்று பொதுமக்கள் சார்பில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது பரந்தூர் புதிய விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரத்தில் உள்ள கிராம மக்கள் தினந்தோறும் இரவு கவன […]