Categories
செங்கல்பட்டு சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையிலிருந்து இருசக்கர வாகனத்தில் படையெடுக்கும் மக்கள்…!!

செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில்  இருசக்கர வாகனங்களில் படையெடுக்கும் மக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நேற்றே தென் மாவட்டங்களுக்கு படையெடுத்து எடுத்து சென்று உள்ளனர். கார், வேன், லாரி மூலமாக தென் மாவட்டங்களுக்கு செல்ல கூடுதலாக செலவு செய்வதைவிட இருசக்கர வாகனத்திலேயே குடும்பத்துடன் பயணிக்க பொதுமக்கள் முன் வந்துள்ளனர். ஒரு மணி நேரத்தில் சுமார் பத்தாயிரம் இருசக்கர வாகனங்கள் பரனூர் சுங்கச்சாவடியை  […]

Categories
மாநில செய்திகள்

அடித்து நொறுக்கப்பட்ட பரனூர் சுங்கச்சாவடி புதுப்பிப்பு – மார்ச் முதல் கட்டணம் வசூல்!

செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் மார்ச் 1ம் தேதி முதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சுங்கச்சாவடி ஊழியருக்கு பஸ் டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த ஊழியர் டிரைவரை தாக்கியதால் அங்குத் திரண்ட பஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டிரைவர்கள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியதில் கண்ணாடிக் கதவுகள், தடுப்பு குழாய்கள், கேபிள்கள் என அனைத்தும் சேதம் அடைந்தன. இது தொடர்பாக […]

Categories

Tech |