தமிழகத்தில் விபச்சார தொழிலுக்கு தடை செய்யப்பட்ட போதிலும் ஒரு சில மசாஜ் சென்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் போன்றவைகளில் சட்டவிரோதமான முறையில் விபச்சார தொழில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் காவல்துறையினர் அடிக்கடி ஆய்வுகள் நடத்தி விபச்சார தொழில் ஈடுபடுபவர்களை கையும் களவுமாக பிடித்து கைது நடவடிக்கையை மேற்கொள்கிறார்கள். இந்நிலையில் பரபரப்பான சென்னை மாநகரில் பொதுவெளியில் அதுவும் டிஜிட்டல் பலகையில் விபச்சார தொழிலுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதாவது சின்னமலை பகுதியில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் விளம்பர டிஜிட்டல் பலகையில் ரூபாய் […]
Tag: பரபரப்பு
பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
பீகார் மாநிலத்தில் லக்ஷ்மன் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய வெளியுறவுத் துறையின் லண்டன் அலுவலகத்தில் பணியாற்றுகிறார். அதன் பிறகு சமாஸ்திபூர் பகுதியில் உள்ள இவருடைய வீட்டில் மகள் மற்றும் மருமகன் வசித்து வருகிறார்கள். இந்த வீட்டின் சுவரில் மர்ம நபர்கள் சிலர் 10 லட்ச ரூபாய் பணம் தர வேண்டும் இல்லையெனில் உங்கள் குடும்பத்தில் ஒருவர் கொலை செய்யப்படுவார் என்று நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்நிலையத்தில் நோட்டீஸ் […]
தமிழ் சினிமாவில் வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கனகா. இவர் அதிசய பிறவி, கும்பக்கரை தங்கையா, தாலாட்டு கேக்குதம்மா, கோயில் காளை, சாமுண்டி, விரலுக்கேத்த வீக்கம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள் ஆவார். கடந்த 20 வருடங்களாக சினிமாவை விட்டு விலகி இருக்கும் கனகா தன்னுடைய தந்தையுடன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருகிறார். […]
300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீரங்கம், பாலக்கரை, உறையூர், கண்டோன்மெண்ட், எடமலைபட்டிபுதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் ஒன்று திரண்டு மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, திருச்சி அனைத்து டிரைவர்களும் மீட்டர் கட்டணத்தை 1.8 கிலோ மீட்டருக்கு ரூபாய் 50-க்கும் அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூபாய் 16 […]
துருக்கி இஸ்தான்புல்லில் இருந்து டெல்லியை நோக்கி இண்டிகோ 6-இ 12 விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது விமானத்தில் உணவை தேர்ந்தெடுப்பது குறித்து இண்டிகோ பயணிக்கும், விமான பணிப்பெண்ணுக்கு இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி அன்று விமானத்தில் இந்த மோதல் நடைபெற்றது. அதாவது விமான பயணி, விமான பணிப் பெண்ணிடம் “நீங்கள் பயணியின் வேலைக்காரன்” என்று கூறுகிறார். அதற்கு அவர் “நான் ஒரு பணியாளர், உங்களது வேலைக்காரன் கிடையாது” என்று ஆவேசமாக […]
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜகத்சிங்பூர் பகுதியில் டிர்டோல் என்ற இடம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் சாலையோரம் ஆம்புலன்ஸை நிறுத்திவிட்டு நோயாளிக்கு மது ஊற்றி டம்ளரில் கொடுத்துள்ளார். அதோடு மதுவை ஆம்புலன்ஸ் டிரைவரும் குடித்துள்ளார். இந்த சம்பவத்தின் போது ஆம்புலன்ஸில் ஒரு சிறுவன் மற்றும் பெண்ணும் உடன் இருந்துள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த […]
உதயநிதி ஸ்டாலின் பதவியேற்பு விழா குறித்தான கேள்விக்கு பதில் அளித்த டி.கே.எஸ். இளங்கோவன், உதயநிதி ஸ்டாலின் கட்சி வெற்றிக்கு சுத்தி சுத்தி பிரச்சாரம் செய்தார். அவரை கட்சி ஏற்றுக் கொண்டது. இதில் என்ன வாரிசு அரசியல் இருக்கிறது ? அவர் திமுகவின் குடும்பம். பிஜேபி கட்சியில் வாரிசு இல்லையா ? நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த மகனை தந்தை கொன்று உடலை சாக்கு பையில் மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் மாநிலம் அலிகாரில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தாராப்பூர் கிராமத்தை சேர்ந்த 24வயதான ரவி என்பவர் கடந்த 14ஆம் தேதி குடித்துவிட்டு தந்தை ஜெயப்பிரகாசுடன் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் திடீரென காணாமல் போனதால் தனது மருமகன் ரவி காணாமல் போனது குறித்து மாமா போலீசில் புகார் அளித்த போது இந்த […]
கரூர் மாவட்ட அதிமுக உறுப்பினர் திருவிக என்பவர் இன்று திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்து அருகே அதிமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது கார் கண்ணாடியை உடைத்து திருவிக என்பவரை கடத்தியுள்ளனர். இவர் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். அந்த சமயத்தில் திருவிக கடத்தப்பட்டது அதிமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]
நடிகர் விஜயகாந்தின் ரமணா படம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இறந்த உடலை ஹீரோ எடுத்துச் செல்வதும், இறந்த நோயாளிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை பல லட்சம் ரூபாய் வசூலிப்பது போன்ற காட்சியும் படத்தில் இடம்பெற்றிருக்கும். இதேபோன்ற ஒரு சம்பவம் ஹரியானாவின் சோனிபட்டில் உள்ள ஒரு மருத்துவமனையிலும் நடைபெற்றுள்ளது. அதாவது நோயாளி இறந்த பிறகும் சிகிச்சைக்கு கட்டணம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. பிரபல சோனிபட் மருத்துவமனை அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு நோயாளியின் மரணத்தை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. […]
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக மதம் தொடர்பான பிரச்சனை தலைதூக்கியுள்ளது. அதாவது ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களின் பொருட்களை கடைகளில் வாங்கக்கூடாது போன்ற பல்வேறு விதமான மத பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பஜ்ரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேருந்தில் சென்ற தம்பதியை வழிமறித்து பிரச்சனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. […]
அதிமுக கட்சியில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அணியினர் கட்சிக்குள் மாறி மாறி அணிமாற சிலர் வேறு கட்சிக்கும் தாவுகின்றனர். அந்த வகையில் ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்த கோவை செல்வராஜ் திடீரென திமுகவில் இணைந்தார். அதன்பிறகு கிருஷ்ணகிரியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளரான ஜே.கே. வெங்கடாசலம் எடப்பாடி பழனிச்சாமி அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ வி.பி. கந்தசாமி தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்ததோடு […]
பந்தயத்தின் போது சக்கரம் உடைந்த நிலையிலும் மாட்டு வண்டி ஓட்டியது பரபரப்பை ஏற்படுயுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே இருக்கும் பதினெட்டாங்குடியில் மாட்டு வண்டி பந்தயம் நண்பர்கள் சார்பாக நடந்தது. இதில் ராமநாதபுரம், தேனி, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 38 ஜோடி பந்தயம் மாடுகள் போட்டியில் களமிறங்கியது. இதில் பெரிய மாடு பிரிவில் நடந்த போட்டியில் மாட்டு வண்டிகள் முந்தும் முயற்சியில் ஈடுபட்ட போது ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் உடைந்த நிலையிலும் […]
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அதிமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்துள்ளார். அவர் பேசியது கேட்கவே மிகவும் அருவருப்பாக இருந்த நிலையில், அவர் மீது திமுகவினர் மூலம் புகார் கொடுக்கப்படும், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு மிகவும் மோசமாக ஒரு அமைச்சராக இருந்தவர் இப்படி எல்லாம் பேசுவாரா ? என்று முகம் சுளிக்க வைக்கும் அளவிற்கு தமிழக முதல்வரின் குடும்பத்தை.. முதலமைச்சர் […]
கேரள சட்டசபையில் அமைச்சர் பிரபல நடிகரை உருவ கேலி செய்ததாக பரபரப்பு ஏற்பட்டது. மலையாள திரை உலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தார் நடிகர் இந்திரன்ஸ். இவர் தமிழில் சங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் திரைப்படத்தில் சத்யராஜின் உதவியாளராக நடித்திருந்தார். அண்மையில் கேரள சட்டசபையில் அமைச்சர் வாசன் எதிர்க்கட்சியை விமர்சிக்கும் போது காங்கிரஸ் கட்சி முன்பு அமிதாப்பச்சன் போல இருந்தது. ஆனால் தற்போது நம்ம ஊர் நடிகர் இந்திரன்ஸ் போல ஆகிவிட்டது என தெரிவித்திருந்தார். இதன் […]
திரில்லர் திரைப்படத்தை பார்த்து பார்வையாளர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகின்ற நிலையில் பல நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றது. அந்த வகையில் இந்தோனேசிய மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் சாத்தான் ஸ்லேவ்ஸ் திரைப்படம் நேற்றிரவு ஒரு காட்சி மட்டுமே திரையிடப்பட்டது. இதனால் படம் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் வந்திருந்தார்கள். இதன்பின் படம் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டிருந்த நிலையில் அங்கு படம் பார்த்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அங்கே […]
முதல்வரின் வாகனத்தில் சென்றதற்கு மேயர் விளக்கம் அளித்துள்ளார். மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக பல இடங்கள் சேதம் அடைந்தது. அதேபோல் சென்னையில் சேதம் அடைந்த காசிமேடு மற்றும் மீன்பிடித் துறைமுகம் ஆகிய பகுதிகளை நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது சென்னை மேயர் பிரியா மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகிய இருவரும் முதல்வரின் வாகனத்தில் தொங்கியபடி பயணம் செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. […]
ரேஷன் அரிசியில் எலிகள் இருந்ததால் ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் ரேஷன் கடையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் வாங்கிச் சென்றார்கள். அப்போது பாலசமுத்திரத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் சாக்கு பையில் அரிசியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதை வீட்டில் எடுத்து பார்த்தபோது சாக்கு பையில் ஐந்துக்கும் மேற்பட்ட எலிகள் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரிசியை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்தவர் வீணா கபூர் (74). இவர் ஏராளமான படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக் கும் நிலையில் மூத்த மகன் அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில் 2-வது மகன் சச்சின் (42) தன்னுடைய தாயார் வீணாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வீணா கபூர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி அவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்குப்பதிவு செய்த […]
உத்திரபிரதேச மாநிலத்தில் மிலாக் கிராமத்தைச் சேர்ந்த ஜாஹிருதீனுக்கும், சீமாதேவி என்பவருக்கும் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு சீமாதேவி தனது கணவருக்கு உணவு பரிமாறியுள்ளார். அப்போது சாப்பாட்டு தட்டில் முடி இருப்பதை பார்த்து கோபமடைந்த கணவர் சீமாதேவியின் தலையை மொட்டை அடித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து கணவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் சீமாதேவி திருமணமானதிலிருந்து வரதட்சணை கேட்டும் […]
உத்திரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் என்னும் நகரில் பனியாரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திருமணம் நடைபெறுவதற்கு முன்பாக மணமக்கள் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து மணமகன் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்காக மணமகன் ஊர்வலம் நடத்தப்பட்டு அதன் பின் அழைத்து வரப்பட்ட மணமகனை அவரது உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில் “மணமகளையும் உறவினர்கள் மனப்பந்தலுக்கு அழைத்து வந்த போது மணமகனை பார்த்த மணமகள் அவரை திருமணம் செய்து கொள்ள […]
ஜார்கண்டில் முக்தி மோர்ச்சா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங் கலந்து கொண்டார். இவர் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் உரையாற்றிய பிறகு நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்திருந்தார். அப்போது நடிகை அக்ஷராவிடம் சிலர் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்தனர். அதோடு நடிகை அக்ஷராவை கும்பலாக சேர்ந்து கூட்டத்தில் நெறித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கிருந்த போலீசார் நடிகை அக்ஷராவை சுற்றி இருந்த […]
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் புங்ரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் திடீரென 2 கேஸ் சிலிண்டர்கள் வெடித்துள்ளது. இந்த விபத்தில் 2 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு 50 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலின் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில் […]
மேற்கு ஆரணி ஊராட்சி அலுவலகத்தில் டெண்டர் விவகாரத்தில் நடந்த பிரச்சனையில் நாற்காலி வெளியே வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய பொது நீதியின் மூலமாக 17 வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வதற்கு 83 லட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் டெண்டர்கள் அறிவிக்கப்பட்டது. இதற்கான கடைசி நாள் வியாழக்கிழமை என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஒன்றிய குழு தலைவர் பச்சையம்மாளின் கணவர் சீனிவாசன் சொல்லும் நபருக்கு மட்டுமே பணிகளை செய்ய டெண்டர் வழங்கப்படுவதாக […]
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் மரணத்திற்கு பின் மூன்றாம் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று வடக்கு லண்டனில் அமைந்துள்ள லுட்டன் நகருக்கு பயணம் செய்துள்ளார். பின்னர் அவர் பொதுமக்களை சந்தித்து பேசிக் கொண்டிருந்தபோது சார்லஸ்ஸை நோக்கி முட்டை வீசப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மன்னர் சார்லஸை மற்றொரு […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புது மார்க்கெட் அருகே சென்ற போது 2 பேர் குடித்துவிட்டு பேருந்தில் ஏறினர். இவர்கள் டிக்கெட் எடுக்கும் போது நடத்தினரிடம் தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் பேசினர். இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் குடிமகன்களை கண்டிக்க அவர்கள் கோபத்தில் அனைத்து பயணிகளையும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் பயணிகள் அனைவரும் கோபத்தில் 2 […]
அரசு டவுன் பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து எருமைப்பட்டி, பவித்ரம் வழியாக வேலம்பட்டிக்கு 10 சி என்ற அரசு டவுன் பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட இருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென டிரைவர் மணிவண்ணன் தொடர்ந்து நான்கு நாட்கள் பேருந்து இயக்குவதால் உடல்நிலை சரியில்லை. இதனால் பேருந்தை இயக்க மாட்டேன் என […]
டெல்லியில் மாநகராட்சி தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. ஆம் ஆத்மி, பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இந்த தேர்தலில் வேட்பாளராக களமிறக்கியுள்ளது. வருகிற 7-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் அணில் சவுத்ரி வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லாதததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆனால் அவரது மனைவி பெயர் இருந்தது. தன்னுடைய பெயர் இல்லை என கூறி தேர்தல் பணியாளர்களிடம் […]
கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி புது ரோட்டில் இருக்கும் நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பாக நேற்று முன்தினம் காலையில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பேருந்துகள் பள்ளிவாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
ஆப்கானிஸ்தானின் ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் தலைவராக ஹெக்மத்யார் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அதிபர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த நாட்டை விட்டு வெளியேறி சென்றாலும் முன்னாள் பிரதமரான குல்புதீன் ஹெக்மத்யார் ஆப்கானிஸ்தானில் தான் இருந்து வருகிறார். இதனையடுத்து நேற்று ஹெக்மத்யாரும் அவரது ஆதரவாளர்களும் மசூதியில் கூடியிருந்த நேரத்தில் சந்தேகிக்கப்படும் விதமான பயங்கரவாதிகள் சிலர் பர்தா அணிந்தபடி மசூதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆனால் இந்த சம்பவத்திற்கு […]
டெல்லியில் இருந்து கான்பூர் பகுதிக்கு நிலஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் ஹரிஷ்கேஷ் குமார் என்ற பயணி ஜன்னல் ஓரமாக அமர்ந்து பயணம் செய்தார். இந்த ரயில் பிரக்யாராஜ் பகுதி அருகே சென்று கொண்டிருந்தத போது திடீரென வெளியிலிருந்து ஒரு கம்பி ரயிலின் ஜன்னலை உடைத்துக் கொண்டு ஹரிகேஷ்குமாரின் கழுத்தில் பயங்கரமாக பாய்ந்தது. இந்த விபத்தில் ஹரிகேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் ரயிலை நிறுத்தினர். […]
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெதினிபூர் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னா வீட்டில் திடீரென பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களின் உடல்களை காவல் துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மாநில முதல்வரின் மருமருமகனுமான அபிஷேக் பானர்ஜியின் ஊர்வலம் நடைபெற இருந்தது. இந்த […]
உத்திரபிரதேசம் மாநிலத்தில் அமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி ஊர் தலைவருடன் ஹோட்டலில் ஒன்றாக இருக்கும்போது தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்து நடு ரோட்டில் வைத்து தர்ம அடி கொடுத்துள்ளார். அதன் பிறகு அமன் தன்னுடைய மனைவி மற்றும் ஊர் தலைவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகார் கொடுத்தார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, என்னுடைய மனைவி நீண்ட நாட்களாக இதை செய்துவரும் நிலையில், என்னுடைய நண்பர்கள் உதவியுடன் இன்று தான் […]
தமிழகத்தில் ஆளும் அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுவதாக தொடர்ந்து திமுக உட்பட கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் காலதாமதம் செய்வதாகவும் தொடர் புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக ஆன்லைன் சூதாட்டம் தடைச் சட்டத்திற்கு தமிழக சட்டசபையில் சட்ட மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில், தற்போது வரை ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திமுக உட்பட கூட்டணி கட்சிகள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் […]
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் 53-வது நாளை நிகழ்ச்சி எட்டியுள்ளது. இந்த வாரம் ஏலியன்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் வளத்தை மீட்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது அமுதவாணனிடம் அசீம் தைரியம் இருந்தால் என்னிடம் மோதிப்பார் என்று சண்டை இழுத்த புரோமோ வீடியோ வெளியானது. இதனால் போட்டியாளர்கள் பலரும் அசீமின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் தனியாக […]
தெலுங்கானாவில் முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா என்னும் பெயரிலான கட்சியை ஆந்திர பிரதேச முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா ரெட்டி தனியாக தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றார். சம்பவத்தன்று தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக அவரது இல்லத்திற்கு முன் போராட்டம் நடத்துவதற்காக சர்மிளா ரெட்டி காரில் சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கிரேன் ஒன்றை கொண்டு வந்தனர். பின் ஷர்மிளா சென்று கொண்டிருந்த காரை […]
தமிழகத்தில் 3,552 பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் குடும்பம் சார்பாக இரண்டாம் நிலை போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு அண்மையில் நடைபெற்றது. இந்த பணியிடங்களுக்கு 3.66 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தேர்வு மையத்தில் பலத்த சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோர் போலீஸ், சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையில் சேர்க்கப்படுவர். இந்நிலையில் சீருடை பணியாளர் எழுத்து தேர்வுக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில் ஜாதி குறித்த வகுப்புவாரி பிரிவு விவரம் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை […]
டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொடூரமான முறையில் கொலை செய்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த பெண்ணின் உடல் பாகங்களை போலீசார் தேடிய சில உடல் பாகங்கள் கிடைத்துள்ளது. அந்த உடல் பாகங்களை ஷ்ரத்தா டிஎன்ஏ உடன் மேட்ச் செய்து பார்த்த போது அது பொருந்தவில்லை. இதனால் அந்த உடல் பாகங்கள் யாருடையது என போலீசார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார் பண்டல் மற்றும் அவருடைய மனைவி பந்தனா மஜ்கி ஆகியோர் தங்கி இருந்து வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் பந்தனாவுக்கு ஆன்லைன் ரம்மி மீது அதிக மோகம் இருந்ததால் அதில் விளையாடி 70,000 ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளார். இதனால் அஜய்குமார் தன்னுடைய மனைவியை விளையாடக்கூடாது […]
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில், 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ், பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக குஜராத் மாநிலத்திற்கு துணை ராணுவ படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அப்போது 2 துணை ராணுவ அதிகாரிகளுக்கு […]
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தில் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் திகார் ஜெயிலில் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான வீடியோக்களை அவ்வப்போது பாஜக இணையதளத்தில் வெளியிட்டு வருகிறது. இது தற்போது டெல்லியில் மாநகராட்சி தேர்தல் நடைபெறும் சமயத்தில் வெளியாவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக ஊடகப்பிரிவு தலைவர் ஹரிஷ் குரானா தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டு […]
திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு காங்கிரஸ் சார்பில் இந்திய ஒற்றுமை பயணம் மற்றும் திரிபுராவை பாதுகாப்போம் போன்ற பாதயாத்திரைகள் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை 2 இடங்களில் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியினர் மீது பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் காங்கிரஸ் தொண்டர்கள் 20 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனால் பாஜக மீது காங்கிரஸ் கட்சியினரும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பாஜக கட்சியை சேர்ந்த 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் கோமதி […]
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் லகான் பூர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலர் கும்பலாக நின்று ஒரு கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது பயங்கரமாக மோதியதோடு கடையையும் உடைத்துக் கொண்டு சென்றது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு 15 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் காயமடைந்தவர்களை மீட்டு […]
தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர்.சிலையில் நிர்வாகிகள் பெயர் அழிக்கப்படாததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கிப்சன்புரம் பகுதியில் மார்பளவு எம்.ஜி.ஆர் சிலை இருக்கின்றது. இந்த சிலையின் பீடத்தில் சென்ற ரெண்டு நாட்களுக்கு முன்பு அதிமுகவினர் சில நிர்வாகிகளின் பெயர்களை எழுதி வைத்துள்ளார்கள். இந்த நிலையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் அந்த பெயர்களை அழித்ததாக சொல்லப்படுகின்றது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். […]
இன்றைய நாளின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் சீசன் 6 சென்ற அக்டோபர் மாதம் ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. தற்போது 15 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றார்கள். இன்றுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 48வது நாட்களை நெருங்குகின்றது. இந்த நிலையில் இன்று வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில் எனக்கு ஒரு வழக்கு இருக்கு, வீட்டை சுத்தம் செய்யாமல் வைத்துவிட்டு போனது யாரு? குற்றவாளி எங்கே? இப்ப நான் விசாரிக்கும் போது பெயராவது வெளிவந்தது, என்னுடைய […]
வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே இருக்கும் தீத்தாம்பட்டி வடக்கு தெருவில் வசித்து வரும் சங்குமணி பிள்ளை(80) என்பவர் நேற்று முன்தினம் காலை 7:00 மணி அளவில் கையில் விஷ பாட்டிலுடன் திடீரென குடிநீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றார். இது குறித்த தகவலறிந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். அப்போது அவர் தன்னுடைய வீட்டிற்கு […]
செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாட்டில் மருந்து காலாவதியான மருந்தை வாங்கி இருக்கிறார்கள். நீங்கள் மருத்துவரிடம் போறீங்க… நம் குடும்பத்தை சார்ந்தவர்கள் மருத்துவரிடம் போகிறார்கள்… இந்த மருந்தை சாப்பிடுங்கள் என்று எழுதிக் கொடுக்கிறார்கள்.. அந்த மருந்து உடல் நலத்தை, நோயை குணப்படுத்துகின்ற மருந்தாக இருக்க வேண்டும். காலாவதியான மருந்து எப்படி சரியாகும் ? இது ஏற்கனவே பலமுறை நாங்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லியிருக்கிறோம் எல்லாம் கடந்த ஆட்சியில்… நாங்கள் தனிநபரை குற்றம் சாட்டி சொல்ல வேண்டியது இல்லை. எங்களுடைய […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்படுவார். இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வாரிசு படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. அதாவது, உரிய அனுமதியின்றி யானையை வாரிசு படக் குழுவினர் பயன்படுத்தி உள்ளதாக […]