Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்பவே அந்த மாதிரி ஆளு தான்” திருநங்கையுடன் உறவில் இருந்த அர்னவ்….? வெளியான புதிய பரபர தகவல்கள்….!!!!

செவ்வந்தி என்ற தொடரில் நடித்து வரும் திவ்யாவும் செல்லம்மா தொடரில் நடித்து வரும் அர்னவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்த நிலையில், அர்னவ்வுக்கும் திவ்யாவுக்கும் இடையே திடீரென பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையின் போது நடிகை திவ்யாவை அர்னவ் அடித்து துன்புறுத்தி கருவை கலைக்க பார்த்ததாக அவர் பரபரப்பு  வீடியோவை வெளியிட்டு இருந்தார். இதுகுறித்து நடிகை திவ்யா காவல் நிலையத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் கொடுத்தார். அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“என் சாவுக்கு மாமியார் தான் காரணம்”….. வாட்சப்பில் ஆடியோ…. கர்ப்பிணி பெண் தற்கொலை….!!!

சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் இந்துமதி(37)என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் தி.நகரை சேர்ந்த குமரன் என்பவருக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்து பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன முதலே இந்துமதியை அவரது மாமியார் சாந்தி, ராசி இல்லாதவள், நீ அதிகம் படிக்கவில்லை, குறைவாக சாப்பிடு என மட்டம் தட்டி பேசி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்துமதி 4 மத கர்ப்பிணிமையாக இருந்தார். இருப்பினும் மாமியாரின் தொடர்ந்து துன்புறுத்தல் காரணமாக ஒன்றை மாதத்திற்கு […]

Categories

Tech |