Categories
சினிமா தமிழ் சினிமா

“ஆபாச மார்பிங்”…. என் மகளை கூட விட்டு வைக்கவில்லை…. நடிகை ரோஜாவை தொடர்ந்து பரபரப்பை கிளப்பிய பிரபல சீரியல் நடிகை….!!!!!

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான சீரியல் நடிகையாக இருப்பவர் பிரவீனா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி போன்ற தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய போட்டோ மற்றும் தன் மகளின் போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து இணையதளத்தில் வெளியிடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த வருடம் என்னுடைய போட்டோவை ஒருவர் ஆபாசமாக மார்பிங் செய்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ஒரு சிறந்த வீரரின் மருத்துவ செலவுக்கு கூட உதவவில்லை” கிரிக்கெட் வாரியத்தின் மீது முன்னாள் கேப்டன் பரபரப்பு குற்றச்சாட்டு…!!!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முண்ணனி வேகப்பந்து வீச்சாளர் ஷகீன்சா அப்ரிடி. இவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஷகீன்சா சிகிச்சைக்காக லண்டன் சென்றதால் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடவில்லை. ஆனால் தற்போது ஷகீன்சாவின் காயம் குணமானதால் டி20 உலக கோப்பை விளையாட்டில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப் பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது, ஷகீன்சா தன்னுடைய சொந்த பணத்தில் விமான டிக்கெட் புக் […]

Categories
சினிமா

6 வருஷமா லவ் டார்ச்சர்…. 30 போன் நம்பர்களை பிளாக் செய்த நித்யா மேனன்…..!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நித்தியா மேனன். இவர் நடிப்பில் வெளியாகி உள்ள 19(1)(ஏ) மலையாளத்திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நித்யா மேனன் இடம் சந்தோஷ் வர்க்கி என்பவர் அவரை திருமணம் செய்யப் போவதாக கூறிய கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து பேசிய நடிகை நித்யா மேனன், அவர் சொல்வதை நம்புகின்றவர்கள் முட்டாள்கள். ஆறு வருடங்களுக்கு மேலாக என்னை தொடர்ந்து அவர் கஷ்டப்படுத்தினார். அவருக்கு எதிராக புகார் அளிக்க அனைவரும் என்னிடம் […]

Categories
விளையாட்டு

IPL (2022) போட்டியில் குஜராத் வெற்றி பெற மோசடி… சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு டுவீட்….!!!

IPL 15வது சீசன் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள சூழ்நிலையில், போட்டியில் மோசடி நடைபெற்று உள்ளதாக சர்ச்சைகள் வெடிக்க ஆரம்பித்து இருக்கிறது. அகமதாபாத் நகரிலுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் பிரம்மாண்ட IPL இறுதிப் போட்டி நடைபெற்றது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற இப்போட்டியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்ட பலர் நேரில் கண்டு ரசித்தனர். இந்தபோட்டியில் ராஜஸ்தான் அணியை 7விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ் அணியானது சாம்பியன் பட்டத்தை […]

Categories

Tech |