பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மௌனி ராய். இவர் நாகினி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது தி வெர்ஜின் ட்ரீ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தயாரிக்க, சன்னி சிங், பாலக் திவாரி போன்ற ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கேமரா வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. மவுனி […]
Tag: பரபரப்பு சம்பவம்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கான் பகுதியில் முஸ்கான் (40) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்த பெண் காவல் நிலையத்தில் தன்னுடைய இளைய மகன் அயனை தன்னுடைய மூத்த மகன் காசிப் அடித்து கொலை செய்து கங்கை நதியில் வீசியதாக புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த மூத்த மகன் காசிப்பை கைது செய்து விசாரணை நடத்தியதில் தனக்கு எதுவுமே தெரியாது என்று கூறிவிட்டார். இந்நிலையில் […]
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரிலுள்ள வித்யாதர் நகரில் சரோஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவர் கடந்த 27 வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். இவரது 2 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. இந்த நிலையில் சென்ற டிசம்பர் 11ம் தேதியன்று இளைஞர் அனுஜ், தன் அத்தையான சரோஜை கொடூரமாக கொலை செய்து 10 துண்டாக வெட்டி சமையலறையில் மறைத்து வைத்து உள்ளார். இதையடுத்து ஆள்நடமாட்டம் இல்லாத நேரத்தில் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு சென்று துண்டாக வெட்டிய உடல் உறுப்புகளை […]
அசாம் மாநிலத்தில் உள்ள தமூல்பூர் பகுதியில் இந்தியா மற்றும் பூடான் எல்லை அமைந்துள்ளது. இந்த பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஒரு வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனத்தில்5 ராணுவ அதிகாரிகளும் சென்று கொண்டிருந்தார்கள். இந்நிலையில் ராணுவ அதிகாரிகள் சென்று கொண்டிருந்த வாகனம் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் ஒரு அதிகாரி பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மற்ற 4 பேரையும் மீட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். […]
ராஜஸ்தான் மாநில ஜெய்ப்பூர் அருகில் 100 வயது கடந்த ஒரு வயதான பெண்மணி உடல்நலம் குன்றிய நிலையில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜெய்ப்பூரில் வசித்து வந்த 100 வயது மூதாட்டின் கால் கொள்ளையர்களால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டுள்ள மூதாட்டியின் மகன் கூறியது, மூதாட்டி காலில் அணிந்து இருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக மூதாட்டின் கால்களை ஒரு கும்பல் அறுத்துச் சென்றது. இன்று காலை 6 மணிக்கு […]
ஜார்கண்ட் மாநிலத்தில் மாந்திரீகம் மற்றும் சூனியம் செய்ததாக குற்றம் சாட்டி 3 பெண்கள் உட்பட நான்கு பெயரை சூடான இரும்பு கம்பியால் தாக்கி அவர்களின் வாயில் சிறுநீரை ஊற்றி மலத்தை உண்ண வைத்த கோர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தால் பாதிப்புக்கு உள்ளான அனைவரும் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரி அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு […]
ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணி வழங்கும் அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி பிஹார் மற்றும் ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனால் பல இடங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பொதுச் சொத்துக்களையும் சேதப்படுத்தியதாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் நேற்று பீகார் மாநிலம் சாப்ராவில் ரயில் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் மற்றும் தெலுங்கானாவில் உள்ள செகந்திராபாத் ஆகிய இடங்களிலும் ரயிலுக்கு தீ […]
சென்னை கோடம் பாக்கம் கோவிந்தராஜன் தெருவைச் சேர்ந்தவர் அமலா (60) நேற்று முன்தினம் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு பரபரப்பாக பேசினார். அதாவது தன்னையும், தன் பேரக்குழந்தையையும் என் மகன் சதீஷ்குமார் வீட்டுக்குள் பூட்டி வைத்து சிறை வைத்துள்ளதாகவும், உரிய உதவி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்த ரோந்து போலீஸ் பிரிவைச் சேர்ந்த ஏட்டு பெருமாள், காவலர் வீரசெல்வன் போன்றோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதையடுத்து பூட்டிக்கிடந்த வீட்டை திறந்து அமலாவையும், அவரது […]
சென்னை அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஷ், யோகேஷ், ஹரீஸ் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கணேஷ் ஆகிய நான்கு பேர் இன்று பழனி கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது நான்கு பேரும் பழனி அருகே உள்ள வரதமாநதி அணைக்கு சென்று, அணையில் உள்ள நீர் பிடிப்பு பகுதிகளில் செல்பி எடுத்துள்ளனர். அதில் மூன்று பேர் நீரில் மூழ்கினர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த தீயணைப்பு துறையினர் நீரில் தேடியபோது மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் தாயை இழந்த சோகத்தில் மகனும் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் தேவிபட்டணத்தை அடுத்துள்ள காந்தி நகரில் காளிமுத்து(65) என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டர் ஆக வேலை பார்த்து கொண்டிருந்த இவருக்கு திருமணம் ஆகாததால், இவரது தாய் வள்ளியை(90) பார்த்துக்கொண்டு அவருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு காளிமுத்து தாயார் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார். இதனையடுத்து காளிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். […]
மத்திய சிறையில் கைதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அலாவுதீன் தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் நாசர்(42). இவர் மத்திய சிறையில் கைதியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவர் தான் இருந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து அவருடைய நாசரின் சடலத்தை உடற்கூறு ஆய்வுக்காக ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது […]
தெலுங்கானாவில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரின் உறவினர் வீடுகளில் போலீசார் கைப்பற்றிய பணத்தை அக்கட்சி தொண்டர்கள் பறித்துக் கொண்டு ஓடியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் தப்பாக்ஸ் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் ரகுநந்தன்ராவ் உறவினர் வீடுகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். 8 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சுமார் 19 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோதனை நடப்பதை அறிந்து அங்கு வந்த பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் போலீசாரிடம் […]