அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த உத்தரவு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பளித்திருந்தது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
Tag: பரபரப்பு தீர்ப்பு
2019 ஆம் வருடம் தமிழக அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, விவசாய நிலங்களை கையகப்படுத்த வழிவகை செய்யும் சில ஆர்ஜித சட்டங்களுக்கு எதிராக திருவள்ளூரை சேர்ந்த மோகன் ராவ் உள்ளிட்ட 55 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்நிலையில் இந்த மனுவை தள்ளுபடி செய்து 2019 நில ஆர்ஜித சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 35 ஏக்கர் நிலத்தை ராஜேந்திர பாலாஜி வாங்கியதாக தெரிவித்தார். ஆனால் அதன் உண்மையான மதிப்பு 66 கோடி என்றும் அதனைப் போலவே குறைந்த விலையில் வீட்டு மனை மற்றும் […]
பெண்கள் ஆடை அணிந்திருக்கும் போது மார்பகங்களைத் தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை ஆகாது என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. இந்நிலையில் ஆடை […]