Categories
சினிமா

படத்திலிருந்து திடீரென விலகி விட்டார்!…. கொடுத்த பணத்தை தர சொல்லுங்க!…. சாயாஜி ஷிண்டே மீது பரபரப்பு புகார்…!!!!

நடிகர் சாயாஜி ஷிண்டே ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் நடிக்கிறார். “பாரதி” என்ற திரைப்படத்தில் சுப்ரமணி பாரதியாக சிறப்பாக நடித்து இருந்ததால் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். மேலும் சாயாஜி ஷிண்டே வேலைக்காரன், வேலாயுதம், அழகிய தமிழ் மகன் ஆகிய அடுத்துதடுத்த திரைப்படங்களில் விஜயுடன் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் சாயாஜி ஷிண்டே மீது டைரக்டர் சச்சின் போலீஸ் நிலையம் மற்றும் மராத்தி திரைத்துறை கழகத்தில் புகாரளித்துள்ளார். அதில், “நான் இயக்கக்கூடிய மராத்தி திரைப்படத்தில் சாயாஜி […]

Categories
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கு: “துண்டு துண்டாக வெட்டி வீசிடுவேன்”…. சிக்கிய பரபரப்பு புகார் கடிதம்…..!!!!

அப்தாப் அமின் பூனவாலா (28) என்பவா் ஷ்ரத்தா வாக்கா் என்பவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததாகவும், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லி மெஹரோலியிலுள்ள தன் வீட்டில் 3 வாரங்களாக குளிா் சாதன பெட்டியில் வைத்து இருந்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அத்துடன் அப்தாப் அந்த உடலின் பாகங்களை நகரின் பல இடங்களிலும் வீசியதும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. திருமணம் செய்யாமலேயே இரண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்து வந்த சூழ்நிலையில் ஷ்ரத்தாவை, அப்தாப் கொலை செய்துள்ளார். […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள்…. வலைதளத்தில் போலி வதந்திகள் பரவுவதாக பரபரப்பு புகார்…!!!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் பிறகு காலியாக உள்ள அரசு உதவியாளர் பணியாளர் பணிகள் பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. ஆனால் காலி பணியிடங்கள் குறித்த சில தவறான பொய்யான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக அமைச்சு பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது, அரசு துறைகளில் கடந்த 10 வருடங்களாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இமய மலைக்கே போயிடலாம் போல இருக்கு”…. நடிகர் அர்ஜுன் மீது இளம் நடிகர் புகார்…. வெளியான பரபர தகவல்….!!!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தும், சில படங்களை அர்ஜுன் இயக்கியும் உள்ளார். இவர் நடிகர் விஷ்வக் சேனையை கதாநாயகனாகவும், மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாகவும் வைத்து ஒரு தெலுங்கு படத்தை இயக்க திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில் விஷ்வக் சேனுக்கு தொழில் பக்தி இல்லை என்று குற்றம் சாட்டி படத்திலிருந்து நீக்கிவிட்டார். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் அளித்துள்ளார். இது குறித்து விஷ்வக் சேனை கூறியது, என் மீது அர்ஜுன் சொன்ன குற்றச்சாட்டுகளை கேட்டதும் இமயமலை சென்றுள்ளார் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தன் மகளுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் பிரபல நடிகர்”…. அர்ஜுன் கூறிய பரபரப்பு புகார்..‌.. அதிர்ச்சியில் திரையுலகினர்…..!!!!!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி கதாநாயகராக வலம் வந்தவர் நடிகர் அர்ஜூன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார். படங்களில் நடிகராக மட்டும் நடித்து வந்த அர்ஜூன் தற்போது குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பது மட்டுமின்றி சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருவதோடு படங்களை இயக்கவும் செய்கிறார். இந்நிலையில் நடிகர் அர்ஜுன் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்”…. கருவை கலைத்து தற்கொலைக்கு தூண்டினார்….. பிரபல நடிகர் மீது மனைவி பரபரப்பு புகார்…..!!!!!

பிரபலமான போஜ்புரி திரைப்பட நடிகராக வலம் வருபவர் பவன் சிங். இவருடைய மனைவி ஜோதி சிங். இவர் தற்போது தன்னுடைய கணவர் பவன் சிங் மீது பரபரப்பு புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, எனக்கு கடந்த 2018-ம் ஆண்டு பவன் சிங்குடன் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு திருமணம் நடந்து சில நாட்களிலேயே என்னுடைய கணவரின் தாயார் பிரதீமா சிங், மற்றும் அவரின் சகோதரி ஆகியோர் என்னுடைய தோற்றம் குறித்து கேலி செய்தனர். அதன் பிறகு […]

Categories
மாநில செய்திகள்

பகீர்! துப்பாக்கி சூடு….‌18 மணி நேரமாக செய்த கொடூரம்…. இந்திய கடற்படை மீது மீனவர்கள் பரபரப்பு புகார்…..!!!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு சொந்தமான விசைப்படகில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த செல்லத்துரை, செல்வகுமார் மற்றும் வீரவேல் உட்பட 10 மீனவர்கள் கடந்த 15-ஆம் தேதி மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். காரைக்கால் மீன் பிடி துறைமுகத்திலிருந்து கிளம்பிய மீனவர்கள் இந்திய எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்திய கடற்படையைச் சேர்ந்த INS பங்காரம் பயிற்சியில் ஈடுபட்டிருந்து. இதை பார்த்த மீனவர்கள் இலங்கை கடற்படை என்று […]

Categories
தேசிய செய்திகள்

அந்த படத்தில் நடிக்க வைத்து டார்ச்சர்…. நான் தெரியாம சிக்கிட்டேன்…. முதல்வரிடம் இளைஞர் பரபரப்பு புகார்….!!!!

கேரளாவில் ஒப்பந்தம் போட்டு மிரட்டி ஆபாச படத்தில் நடிக்க வைக்கப்பட்டதாக முதல்வரிடம் வாலிபர் ஒருவர் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெங்கனூரை சேர்ந்த இளைஞர் ஒருவர், அடல்ட்ஸ் ஒன்லி ஒடி டி தளம் மற்றும் படத்தின் இயக்குனர் மீது கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஆனால் ஆவது ஆபாச படம் என்று தெரியாமல் சிக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“6 வருடங்களாக டார்ச்சர் செய்கிறார்” வாலிபர் மீது நடிகை காட்டம்…. எதற்காக தெரியுமா….?

பிரபல நடிகை தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி இளைஞர் ஒருவர் வற்புறுத்துவதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை நித்யா மேனனுக்கு மலையாள சினிமாவில் முன்னணி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திருமணத்தை மறைத்து காதல்…. ரூ.30 லட்சம் அபேஸ் செய்த நடிகை….. பெரும் பரபரப்பு….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்தவர் ஆனந்த்ராஜ்.யூடியூப் சேனல் நடத்தி வரும் அவரிடம் தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து வரும் திவ்யபாரதி என்பவர் அறிமுகமாகியுள்ளார். தனது குடும்பத்துடன் கொடைக்கானலில் உள்ள பகலவன் ராஜா வீட்டிற்கு சென்று தங்கி குடும்ப ரீதியாக நட்பாக பழகியுள்ளனர். திவ்யபாரதி தன்னுடன் இரண்டு பெண் குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். அந்த குழந்தைகளை தனது அக்காவின் குழந்தைகள் என்றும் அக்கா கணவர் ஓடி விட்டதால் தான் வளர்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் […]

Categories
சினிமா

“எனக்கு எதாவது ஆனால்”…. இன்ஸ்டாவை அலற விட்ட விஷால் பட நடிகை….!!!!

நடிகர் nanaa படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை தனுஸ்ரீ தத்தா 2018-ல் #MeToo மூலம் குற்றம் சாட்டை இருந்தார். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு ஏதாவது ஆனால் மீடு விவகாரத்தில் தான் குற்றம் சாட்டிய நானா படேகர், அவரது பாலிவுட் மாபியா நண்பர்கள் தான் காரணம். நானா படேகர் மற்றும் பாலிவுட் மாபியா தன்னை துன்புறுத்துகின்றனர். திரை துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள் தன் மீது பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். அவர்களின் திரைப்படங்களைப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: OPS மறுப்பு…. அதிமுகவில் முற்றும் மோதல்.. EPS பரபரப்பு புகார்…..!!!

அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல தமிழ் நடிகையை சரமாரியாக அடித்து கொடுமை…. பரபரப்பு புகார்….!!!!

சுந்தரா ட்ராவல்ஸ், அடாவடி மற்றும் கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல நடிகை ராதா தனது இரண்டாவது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார். சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் வசந்த ராஜாவை, ராதா இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருந்தது. ஆனால் திடீரென வசந்த ராஜா தன் மனைவி ராதா மீது சந்தேகப்பட்டுள்ளார். அதனால் அடிக்கடி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனை நீண்ட நாட்களாக வெளியில் சொல்லாமல் இருந்த நடிகை […]

Categories
மாநில செய்திகள்

பூத் சிலிப் வழங்குவதில் குளறுபடி… பரபரப்பு புகார்…!!!

தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பூத் ஸ்லீப் வழங்குவதில் குளறுபடி என பரபரப்பு புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் பணப்பட்டுவாடா… வீடியோ ஆதாரத்துடன் பரபரப்பு புகார்…!!!

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பங்கேற்ற அதிமுக பிரசார கூட்டத்தில் பண பட்டுவாடா செய்ததாக தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories

Tech |