நயன்தாரா செய்தது பற்றிதான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது. இவர்களின் திருமணமானது பலத்த […]
Tag: பரபரப்பு பேச்சு
அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக கோவில்கள் இருக்கின்றன. இந்து அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என்று மதுரை ஆதினம் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜயின் திரைப்படத்தையும் பார்க்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய மதுரை ஆதீனம், பாரதியார் மட்டும் இப்போது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என பாடியிருப்பார். அந்த அளவிற்கு மதுக்கடைகள் ஆதிக்கம் தற்போது […]
நாக சைதன்யா இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக இணையத்தில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நயன்தாராவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது. சமந்தாவும் நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சுமூகமாக இவர்களின் வாழ்க்கை சென்று கொண்டிருந்த நிலையில் சில கருத்து வேறுபாடு காரணமாக […]
சிவசேனா தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாக்குவோம் என்ற பாரதிய ஜனதா மேலவை உறுப்பினர் பேச்சு மராட்டிய அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாரதிய ஜனதா மேலவை உறுப்பினரான பிரசாத் லாட் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது தேவைப்பட்டால் சிவசேனா கட்சி தலைமை அலுவலகத்தை இடித்து தரைமட்டமாகவும் தயங்க மாட்டோம் என்று பேசியது சர்ச்சைக்கு வித்திட்டது. பாம்பே மேம்பாட்டு துறையினர் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருடன் கலந்துக்கொண்டு மராட்டிய […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியிலேயே மண்ண கவ்வுவீங்க என்று தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி […]
தமிழகத்தில் திராவிட கட்சியின் போட்டியால் பாஜக வளர முடியவில்லை என குருமூர்த்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு […]