தமிழ் சினிமாவில் பிரபலமான நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலுக்கு சில பிரச்சினைகளின் காரணமாக சினிமாவில் நடிக்க தடை விதிக்கப்பட்டது. கடந்த 10 வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு தற்போது நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி ஆகியுள்ளார். இந்நிலையில் நடிகரும், தேமுதிக கட்சியின் பிரமுகருமான மீசை ராஜேந்திரன் ஒரு பேட்டியில் வடிவேலுவை பற்றி கூறியிருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிங்கமுத்துவின் மகன் ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் நடிகர் வடிவேலு […]
Tag: பரபரப்பு பேட்டி
பாலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா. இவர் தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு பாலிவுட் சினிமாவுக்கு என்ற பிரியங்கா தற்போது முன்னணி கதாநாயகியாக ஜொலிக்கிறார். நடிகை பிரியங்கா அமெரிக்காவை சேர்ந்த பாடகர் நிக் ஜோன்சை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மல்டிமேரி என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நடிகை பிரியங்கா தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடந்த கார் விபத்து மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் பெரும் அசம்பாவிதம் நடக்காமல் கோட்டை ஈஸ்வரன் தான் காப்பாற்றியதாக மக்கள் கூறுகின்றனர். இதனால் கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு பொதுமக்கள் நன்றி செலுத்துவதற்காக சென்றனர். இந்த கோவிலில் நடைபெற்ற பிரார்த்தனையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, தீவிரவாத தாக்குதலின் பெரும் அசம்பாவிதம் […]
மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் நிவின் பாலியின் நடிப்பில் சமீபத்தில் படவேட்டு என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வருகிறது. இந்த படத்தில் அதிதி பாலன் ஹீரோயின் ஆக நடிக்க, நடிகர் சன்னி வெயின் தயாரித்துள்ளார். இப்படத்தை லிஜூ கிருஷ்ணா இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இயக்குனர் மீது துணை நடிகர் ஒருவர் பாலியல் புகார் சுமத்தினார். இதனால் படவேலைகள் கிடப்பில் போட பட்ட நிலையில், […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியல் நடித்து வருபவர் அர்னவ். மனைவி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர். இருவரும் கேளடி கண்மணி சீரியல் சேர்ந்து நடித்தன் மூலம் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து 5 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். கடந்த ஜூன் மாதம் இருவரும் திருமணம் செய்தனர். சமீபத்தில் திவ்யா தனது திருமண போட்டோக்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டார். மேலும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். அதனை தொடர்ந்து கற்பிணியான தன்னை அர்னவ் அடித்து […]
உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]
இன்று காலை டெல்லியில் குடியரசு தலைவர் மற்றும் துணை குடியரசு தலைவரை சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், இன்று மாலை 4 மணியளவில் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன். அதற்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால் ? 150 க்கும் மேற்பட்ட நாடுகளை சார்ந்த வீரர்கள் செஸ் வீரர்கள் கலந்து கொண்ட 44வது செஸ் ஒலிம்பிக் போட்டி சென்னையில் நடந்தது. இதனை பிரதமர் தொடங்கி வைக்கணும்னு நாங்க வைத்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு, மாண்புமிகு […]
ஆபாச படங்கள் தயாரித்து செல்போன் செயலிகளுக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ, விஜய் நடித்த குஷி உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் பல பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவருடைய கணவர் தொழிலதிபர் ராஜ் குந்த்ரா மீது ஆபாச படங்கள் தயாரித்த குற்றச்சாட்டு இருந்தது. இதனை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ராஜ்குந்த்ரா […]
வாணியம்பாடி அருகே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து, கடந்த ஜனவரி 27 ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் தனது உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு உடல் நலம் தேறிய தான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக […]
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், தான் கட்சி தொடங்குவதாக ரஜினி அறிவித்தார். அதுபற்றிய அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியாகும் என்று […]