மதுரையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தாலும், அது குறித்து எந்த முடிவையும் விசை அறிவிக்காமல் இருந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் ஆதரவுடன் போட்டியிட்ட அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டரில், “பதவியேற்பு 2031 ஜோசப் […]
Tag: பரபரப்பு போஸ்டர்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி, கமலுக்கு கொடுக்கும் மடியில் விஜய் உள்ளிட்ட எந்த நடிகரும் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரவு தெரிவிப்பேன் என்று கூறிய சீமான் தற்போது விஜய் குறித்து இவ்வாறு பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சீமானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள விஜய் […]
நடிகர் விஜய், நெல்சன் திலீப் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தின் அருகே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்த, தோனி பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிகர் விஜயை சந்தித்து […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் மயிலாப்பூர் கச்சேரி சாலை உள்ளிட்ட பல இடங்களில் திமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டரில், “மே 6ஆம் […]
திருச்சி கிழக்கு தொகுதியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் காணவில்லை என பரபரப்பு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் […]
அரியலூர் மாவட்டத்தில் சிம்புவை சிவனாக சித்தரித்து STR நற்பணி இயக்கம் சார்பாக ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. நடிகர் சிம்பு நடிப்பில் உருவாக்கியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் “நீ அழிக்குறதுக்காக வந்த அசுரன்னா… நான் காக்குறதுக்காக வந்திருக்க ஈஸ்வரன் டா” என்று சிம்புவின் பஞ்ச் வசனத்துடன் ஈஸ்வரன் படத்தின் டிரைலர் வெளியானது. இந்தப் பஞ்ச மூலம் நடிகர் தனுஷை சீண்டும் சிம்பு […]
தமிழகத்தில் விஜயை அரசியலுக்கு அழைக்கும் வகையில் அவரது ரசிகர்கள் அமெரிக்க அதிபருடன் விஜய் இருப்பது போன்ற போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் களைகட்டி வருகிறது. இதற்கு மத்தியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் கட்சி தொடங்கப் போவது […]