கோவையில் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாலையில் கார் ஒன்று வெடித்து சிதறியது. அந்த காருக்குள் இருந்த மூபின் என்பவர் உடல் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கார் விபத்தில் உயிரிழந்த முபின் வீட்டில் இருந்து 76 கிலோவுக்கு மேல் ரசாயன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோவை சம்பவம் பெரிதாக பீதியை கிளப்பியிருக்கும் நிலையில் இந்த சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை […]
Tag: பரபரப்பு வாக்குமூலம்
மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு, ஏறக்குறைய 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 2-வது நாளாக விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். இதையடுத்து மூன்றரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில், 78 கேள்விகள் ஓ.பி.எஸ்யிடம் கேட்கப்பட்டுள்ளன. இதை அடுத்து அவர் அளித்த பரபரப்பு வாக்குமூலம் பின்வருமாறு, […]
நாமக்கல் மாவட்டத்தில் சிறிதும் ஈவு இரக்கமின்றி மகனே தந்தையை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் வீசாணம் பகுதியில் உள்ள அன்னை சத்யா நகரில் வையாபுரி(60) என்பவர் மனைவி மற்றும் மகன் வெங்கடேஷ்(40) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேஷ் திருமணமாகியுள்ள நிலையில் மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வருகின்றார். இதனால் வெங்கடேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து வையாபுரி 2 தினங்களுக்கு முன் வீட்டிற்கு பின்புறம் உள்ள கீற்று கொட்டையில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து […]