கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த வினீத் (25) என்பவர் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் கொண்டு உள்ளார். அவர்களின் பழக்கம் நாளடைவில் ஆபாச வீடியோ கால் பேசும் அளவிற்கு எல்லை மீறி சென்றது. அந்தப் பெண் ஒவ்வொரு முறை வீடியோ கால் செய்யும்போதும் அவர் அந்த பெண்ணை ஆபாசமாக படம் எடுத்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு […]
Tag: பரபரப்பு
லண்டனில் வியாழக்கிழமை இஸ்லிங்டனில் உள்ள பூங்காவில் 15 வயதில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலே பலியாகினார். இந்நிலையில் கிழக்கு லண்டனில் சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு குலாம் சாதிக் என்ற 18 வயது இளைஞர் வாழ் வெட்டுப்பட்டு கிடந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட […]
தமிழக சினிமா துறையில் கொடிகட்டி பறப்பவர் நடிகர் ரஜினிகாந்த். சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து, பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டாடி வருகின்றனர். 1990 களில் இருந்தே நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவார், அரசியலில் ஈடுபடுவார் என்றெல்லாம் பேசப்பட்டது. ரஜினியின் அரசியல் தலையிட்டால் அப்போது ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில் தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு நிச்சயம் வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அதற்க்கு சாதகமான பதிலை […]
உத்திரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சியின் மெயின்புரி மாவட்ட தலைவராக இருப்பவர் தேவேந்திர சிங் யாதவ். இவர் நேற்று இரவு கட்சி அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தார். தற்போது அவரின் கார் மீது கண்டேனல் லாரி மோதி 500 மீ தூரம் வரை இழுத்துச் சென்றது. இதனையடுத்து காரில் சிக்கி இருந்த தேவேந்திரன் சிங்கை அங்கிருந்தவர்கள் மீட்டுனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மெயின் […]
அரியானாவில் நூக் மாவட்டத்தில் சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுங்க பணிகளை விசாரிக்க சென்ற துணை போலிஸ் சூப்பிரண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் கடந்த ஜூலை 19ஆம் தேதி லாரி ஏற்றிக்கொள்ளப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டி.எஸ்.பி.யின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் கட்டார் அறிவித்தார். அது மட்டுமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்றும் குற்றவாளி ஒருவர் கூட […]
பிரபலமான கோபுரத்தின் மீது மின்னல் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் பிரபலமான மெக்கா கடிகார கோபுரம் அமைந்துள்ளது. இது இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்த பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கோபுரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதனால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் மின்னல் தாக்கிய சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
திடீரென நிலைத்தடுமாறி கார் கவிழ்ந்ததில் 8 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன், இவருடைய மனைவி மகாலட்சுமி, மகன் ஜஸ்வந்த் மற்றும் மகள் கிருஷ்ணா ஆகியோர் காரில் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த வாகனம் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென நிலை தடுமாறிய கார் சாலையின் ஓரமாக கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேருக்கும் […]
2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் டிவி மெக்கானிக்காக வேலைப்பார்த்து வந்த தங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதே பகுதியில் வசித்து வந்த உதயகுமாரும், தங்க ராஜாவும் சேர்ந்து ஒரு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்வதற்கு அப்பகுதி […]
மணிப்பூர் மாநிலம் பிஷ்ணுபூர் பகுதியில் வேன் ஒன்றுக்கு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த 4 பேர் தீ வைத்து எரித்தனர். அதில் மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் வெடித்த கலவரம் ஜாதி கலவரமாக மாறி மாநில முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சிக்கலான சூழ்நிலையை தவிர்க்கும் விதமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் மற்றும் செல்போன் சேவைகள் துண்டிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்களை […]
பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் தைவானை சுற்றி சீனா ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தைவானின் பல விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றப் போட்டதோடு, 50-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தைவான் மீது சைபர் கிரைம் தாக்குதலும் […]
கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இங்குள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் நேற்று முன்தினம் கனமழை பெய்துள்ளது. இந்த பகுதியில் விவசாயியான கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய விவசாயக் கிணற்றின் அருகே ஒரு சிறிய வீடு கட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக திடீரென மண்சரிவு ஏற்பட்டது. […]
நீர்த்தேக்க தொட்டியின் மீது எறிய தொழிலாளி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து 2 நாட்களாக தண்ணீர் கலங்கலாக வந்துள்ளது. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரமசிவம் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம் […]
கள்ளச்சாராயம் குடித்ததில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் நாகபஞ்சமி திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கஞ்சாவை பயன்படுத்துவது வழக்கம். இந்நிலையில் சிலர் கஞ்சாவுடன் சேர்த்து அதிக போதைக்காக கள்ளச்சாராயமும் குடித்துள்ளனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து 12 பேருக்கு கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக அவர்களை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]
திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தென் கொரியா நாட்டின் தலைநகர் சியோலில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இச்சியான் நகர் அமைந்துள்ளது. இங்கு 4 மாடிகளைக் கொண்ட ஒரு கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் ஒரு ஹோட்டலும், 2,3-வது தளத்தில் அலுவலகமும், 4-வது தளத்தில் ஒரு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென 4-வது தளத்தில் உள்ள மருத்துவமனையில் […]
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டில் அவ்வப்போது குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை, பயங்கரவாத தாக்குதல்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் காபுல் நகரில் ஷியா பிரிவு இஸ்லாமிய மதத்தினர் வழிபாடு நடத்தும் மத வழிபாட்டு தளம் அருகில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் […]
பாகிஸ்தானில் வருகிற 14-ம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் தேசிய கொடிகள் மற்றும் பிற அலங்கார பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் போட்டு உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தின இரவு குவெட்டா நகரில் தேசிய கொடிகள் விற்கும் கடை ஒன்றில் மக்கள் தேசிய கொடியை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அந்த கடையின் மீது கையெறிக் குண்டை வீசிவிட்டு தப்பிச் […]
திருமுல்லைவாயில் அடுத்த அண்ணனூல் சிவசக்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. நேற்று அதிகாலை இந்த ஏடிஎம் மையத்தில் திடீரென வெடி சத்தத்துடன் கரும்புகை வெளியேறி இருக்கிறது. உடனடியாக அருகில் வசிப்பவர்கள் ஓடி வந்து பார்த்தபோது ஏடிஎம் மையத்தில் தீப்பிடித்து எரிவது தெரியவந்துள்ளது. இது பற்றிய தகவல் அறிந்து வந்த ஆவடி தீயணைப்பு வீரர்கள் ஏடிஎம் மையத்தில் எரிந்த தீயை உடனடியாக அனைத்து உள்ளனர். முன்னதாக ஏடிஎம் மையத்திற்கு செல்லும் மின் இணைப்பை […]
திடீரென நடந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போகி என்ற பகுதியில் கால்நடைகள் பண்ணை அமைந்துள்ளது. இங்கு திடீரென பயங்கரமான துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டின் போது 3 பேரின் மீது குண்டு பாய்ந்தது. இதில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு […]
தெள்ளாரில் பள்ளி கழிப்பறை மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்த இருக்கும் தெள்ளாரில் இருக்கும் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் 280 மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் 10 வகுப்பறைகள் இருக்கின்றது. இந்த பள்ளியில் இருக்கும் கான்கிரீட் கட்டிடங்கள் 20 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. தற்பொழுது சேதம் அடைந்து சிமெண்ட் ஏடு பெயர்ந்த கட்டிடத்தில் நான்கு வகுப்பறைகள் இயங்கி வருகின்றது. பல இடங்களில் சுவர்கள் பெயர்ந்து […]
தந்தையே மகளை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள விருப்பாட்சிபுரம் பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி கடந்த 8 வருடங்களுக்கு முன்பாக கணவரை பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர். இவருடைய 13 வயது மகள் பாட்டி வீட்டில் தங்கி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமி தினமும் […]
சேலத்தில் இருந்த புறப்பட்ட கார் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டை அருகில் உள்ள எலவானா சூர்க்கோட்டை புறவழிச்சாலை இருவழிப்பாதையில் கார் வந்து கொண்டிருந்த போது முன்னால் சென்ற கொண்டிருந்த மினி லாரியை முந்தி செல்ல முயன்றது. அப்போது திடீரென மினிலாரியின் மீது கார் மோதியது. இதில் நிலை தடுமாறிய இரு சக்கர வாகனங்களும் சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் கார் மற்றும் மினி லாரியில் வந்தவர்கள் படுகாயம் அடைந்து […]
சென்னை திரு.வி.க. நகர் ஒத்தவாடை தெருவில் சந்திரசேகர்(47) என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 15 வயதில் ஒரு மகனும், 13 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சந்திரசேகர் செய்து வந்த தொழிலில் வருமானம் குறைவாக இருந்தது. இதனால் குடும்ப நடத்த முடியாமல் சிரமப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து கடன் பிரச்சனையில் சிக்கிய அவரது குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு […]
அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் வடகிழக்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் துப்பாக்கி சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் போலீசார் உடனடியாக அங்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் ஒருவர் துப்பாக்கி குண்டு காயங்களோடு பிணமாக கிடந்தார். மேலும் 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதனையடுத்து போலீசார் உடனடியாக அவர்களை […]
பிரபல நாடு அணுசக்தி தயாரிக்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை நீக்குவதாக அமெரிக்கா உட்பட வல்லரசு நாடுகள் பல கடந்து 2015-ஆம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறியது. இதன் காரணமாக ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இஸ்ரேல் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஈரான் நாட்டின் அணுசக்தி தலைவர் எங்களிடம் சக்தி […]
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]
அண்ணனை தம்பி கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பார்வதி என்ற மனைவியும், தங்கதுரை மற்றும் உதயகுமார் என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் கார் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் தங்கதுரை தன்னுடைய மனைவி ஜெயந்தியுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதனையடுத்து மின் வாரிய துறையில் ஊழியராக வேலை பார்க்கும் உதயகுமார் அதே பகுதியில் வேறொரு வீட்டில் வசித்து வருகிறார். […]
பைலட் விமானத்திலிருந்து கீழே குதித்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க வடக்கு கரோலினா பகுதியில் உள்ள ராலே டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள புல்வெளியில் இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட CASA CN-212 என்ற சிறிய ரக விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர்கள் விமானத்தில் இருந்த விமானியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் விமானத்தில் வந்த துணை விமானியான சார்லஸ் கெவ் க்ரூக்ஸ் விமானம் […]
கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்த முகமது கபில் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருடன் அவரது உறவினர்கள் மூன்று பேர் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த திம்பம் மலைப்பாதையின் 19 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே மதியம் 1.30 மணி அளவில் சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்திருக்கின்றது. அதனால் அதிர்ச்சி அடைந்த […]
அதிமுக ஒற்றை தலைமுறை விவாகாரம் தலைதூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. இதற்கிடையில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது கொழுக்கட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி தலைமையின் அறிவிப்புகள் செல்லாது என்றும் அவரை கட்சியிலிருந்து நீக்குவதாகவும் தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் இடைக்கால பொதுச் […]
ஒரு சிறுவனை நாய் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கேட்லி பாம் சிங் என்ற கிராமத்தில் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த 13 வயது சிறுவனை பார்த்து திடீரென குரைத்த நாய் உரிமையாளரின் பிடியில் இருந்து நழுவி சிறுவனை கடித்துக் குதறியது. இதை பார்த்த அதிர்ச்சியடைந்த சிறுவனின் தந்தை நாயிடம் இருந்து தன்னுடைய மகனை மீட்டார். […]
புத்தகங்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு வட்டார கல்வி அலுவலராக மாதம்மாள் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்த அலுவலகத்திற்கு கடந்த 2021-ஆம் ஆண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகங்கள் வந்தது. அதில் மொத்தம் 29,265 புத்தகங்கள் வந்த நிலையில், 17,265 புத்தகங்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக அரசு பள்ளிகளில் ஒப்படைக்கப்பட்டது. இதில் மீதமுள்ள 12,000 புத்தகங்களும் […]
யானைகள் தாக்கியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனப்பள்ளி அருகே ஏக்கல் நத்தம் பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்கள் வேலை முடிந்தவுடன் ஓ.என். கொத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கி தமிழ்நாடு மற்றும் ஆந்திரா எல்லையில் வனப்பகுதியை ஒட்டி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது தமிழக வனப்பகுதியில் இருந்து ஆந்திர எல்லைக்குள் சென்ற […]
அமெரிக்காவில் சமீபத்தில் ஏற்பட்ட புயல் மற்றும் கனமழையால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகள் மற்றும் சாலைகள் வெள்ள நீரில் மூழ்கியது. மேலும் கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவின் கெண்டகி மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனையடுத்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதனால் உயிர் இழப்பு அதிகரிக்க கூடும் என்றும் அஞ்சப்படுகிறது. இது பற்றி கெண்டகி […]
பொள்ளாச்சி நகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்க ஆணையாளர் தாணுமூர்த்தி முன்னிலை வசித்தார். கூட்டத்தில் 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் பல கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள். இதனிடையே பொள்ளாச்சி நகராட்சி உரக்கிடங்கில் கொட்டப்படும் கழிவுகளை அல்ல எந்திரம் வாங்குவதற்கு சென்ற ஏப்ரல் மாதம் போடப்பட்ட […]
பொதுமக்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. இந்த நாடாளுமன்றத் திற்குள் திடீரென ஏராளமான மக்கள் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சியா தலைவர் முக்-தாதா அல் சதரின் ஆதரவாளர்கள் ஆவார்கள். இவர்கள் பிரதமராக பதவி ஏற்க போகும் முகமது அல் சூடானியை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஏனெனில் பிரதமர் வேட்பாளராக இருக்கும் முகமதுக்கு ஈரான் மிகவும் நெருக்கமாக செயல் படுவதாக […]
தனியார் சர்க்கரை ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சில்லாங்காட்டுபுதூரில் தனியார் சக்கரை ஆலை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகம் அறச்சலூர் பகுதியில் உள்ள சுமார் 2,100 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகளிடம் ஒப்படைத்த அடிப்படையில் கரும்புகள் பயிரிடப்பட்டு வருகின்றது. இங்கு தினம் தோறும் 700 டன் கரும்புகள் வெட்டப்பட்டு ஆலைக்கு அனுப்பப்படுகின்றது. இதனிடையே வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கின்றது. இதனால் விவசாயிகள் தனியார் […]
பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகே கீழ உப்பூரணி பகுதியில் செல்வகனி (53) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவருடைய கணவர் நடராஜன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் செல்வக்கனி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இதே பகுதியில் திரவியக்கனி- நீலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் செல்வகனிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நீலாவதி அதிகாரிகள் […]
தி.மு.க பிரமுகர் மீது கொலை முயற்சி நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள புழுதிவாக்கம் பகுதியில் முன்னாள் நகராட்சி தலைவரான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தி.மு.க கவுன்சிலராக இருக்கும் ஜே.கே மணிகண்டன் என்ற மகனும், முன்னாள் தி.மு.க கவுன்சிலராக இருந்த ஜே.கே பர்மன் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பர்மனின் பக்கத்து வீட்டில் வசித்து வரும் கணவன்-மனைவியான வேலாயுதம் மற்றும் ஹேமாவதி இருவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு […]
இந்திய விமானப் படைக்கு சொந்த மிக் -21 ரக பயிற்சி போர் விமான ராஜஸ்தான் மாநில பர்மா அருகில் நேற்று இரவு 9.10 மணிக்கு விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த இரு விமானிகளும் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து இரட்டை இருக்கை கொண்ட இந்த பயிற்சி போர் விமான விபத்து குறித்து விசாரணைக்கு இந்திய விமானப்படை உத்தரவிட்டுள்ளது. விமான விபத்தில் விமான படை வீரர்கள் இருவரை இழந்ததிருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று […]
வாலிபரை சிலர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மும்முடி சோழமங்கலம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரி என்ற மகன் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஹரியை சிலர் தாக்கியுள்ளனர். இதற்கு லால்குடியைச் சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவர்தான் காரணம் என ஹரி நினைத்துள்ளார். இதனால் ரவி பிரகாஷை பழி வாங்குவதற்காக ஹரி, அவருடைய நண்பர் பிரவீன் மற்றும் சிலர் சேர்ந்து ரவி பிரகாஷை […]
தாய் மற்றும் மகளை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் பூந்தமல்லி அருகே பகுதியில் இந்திராணி என்பவர் தன்னுடைய மகள் ரேணுகா என்பவருடன் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக சில மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் ஒரு மாடு கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போய் உள்ளது. இது தொடர்பாக பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அப்போது தங்கள் வீட்டின் அருகே வசிக்கும் ரமேஷ் மீது எங்களுக்கு […]
திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு அருகில் உள்ள கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுறத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் எலக்ட்ரீசியன் இவருக்கு பாப்பா(18) என்ற மகளும் மற்றும் 2 மகன்களும் உள்ளனர். இதில் பாப்பா நெல்லை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கான கல்லூரி கட்டண ரூ.12,000 முத்துக்குமார் 2 தவணையாக செலுத்தினார். முத்துக்குமார் எலக்ட்ரீசியன் வேலை பார்த்த போதிலும் குடும்ப செலவு போதிய பணம் க்கு இன்றி தவித்தார். […]
கடலூர் துறைமுகத்தில் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டத்தில் சென்ற சில நாட்களாக மீன்வளத்துறை அதிகாரிகள் சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்து அதை வைத்திருந்த படகுகளின் மீதும் தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதில் மீன் வளத்துறை அதிகாரிகள் சில படகுகள் மற்றும் வலைகளை பறிமுதல் செய்து அலுவலகத்தில் வைத்திருக்கின்றனர். மேலும் சில படகுகள் மற்றும் வலைகள் விடுவிக்கப்பட்டதாக சுருக்குமடி வலைக்கு எதிராக செயல்படும் மீனவர்கள் தரப்பினருக்கு தகவல் கிடைத்ததன் […]
எடப்பாடி பழனிச்சாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் போன்றவற்றை எதிர்த்து கடந்த 25-ஆம் தேதி அதிமுக கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று சென்னையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் எதிரே போராட்டம் நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் போது பேசிய இபிஎஸ், திமுக […]
அதிமுகவின் கட்சி போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அம்மா ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழிநடத்தி சென்றனர். இந்த சூழலில் திடீரென அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுக்கவே, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனி துருவங்களாக மாறி ஒருவருக்கு ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவோடு இபிஎஸ் […]
உக்ரைன் மீது நடந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட 2 வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த 150 நாட்களாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இந்த போரினால் ஏராளமான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரின் போது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் நாசமானது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள டொனெஸ்ட்க் நகரில் எரியும் தீ பந்துகள் போன்ற குண்டுகள் வீசப்பட்டுள்ளது. There are a number of videos showing […]
ஒரு வீட்டில் புகுந்து NIA அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக NIA அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாணிக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் NIA அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இரவு நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது வீட்டில் இருந்த லேப்டாப், செல்போன், சிம் கார்டுகள், டைரிகள் போன்ற பல்வேறு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன்பிறகு […]
மாணவியை கடத்தி சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த சிறுமியை கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஒருவர் கடத்திச் சென்றார். இது தொடர்பாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கூடங்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை காவல்துறையினர் கண்டுபிடித்து மீட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த உமர் என்பவரை கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் […]
ஈரோட்டில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலை எடுத்து சென்னையிலிருந்து மூன்று பேர் கொண்ட குழுவினர் ஈரோடு விரைந்து விசாரணையை தொடங்கினர். ஈரோடு மாணிக்கம்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்து இரண்டு பேரை மட்டும் ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் கூறுகையில், பெங்களூர் திலக் நகர் பகுதியில் அல்கெய்தா தீவிரவாதஅமைப்புடன் தொடர்பில் இருந்த அக்தர் உசேன் லஸ்கர் […]
கோர்த்தகிரியில் பெண் ஒருவரை பட்டப்பகலில் கரடி துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி கல்பனா காட்டேஜ் பகுதி சேர்ந்த நூர் மேரி என்பவர் கூலி வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று ரைப்பில் ரீச் வழியாக வந்து கொண்டிருந்த பொழுது புதரில் மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென வெளியே வந்து அவரை துரத்த ஆரம்பித்துள்ளது. இதனால் நூர் மேரி அங்கிருந்து அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். பின் அவர் மயங்கி விழுந்தார். நூர் […]